Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!”….. புத்தாண்டு ஸ்பெஷல் உணவில் பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…..!!

இங்கிலாந்தில், ஆர்டர் செய்த உணவில் நத்தை இருந்ததை பார்த்த பெண் அதிர்ந்து போனார். இங்கிலாந்தில் வசிக்கும் க்ளோ வால்ஷா என்ற பெண் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 1 ஆம் தேதி அன்று புத்தாண்டு ஸ்பெஷலாக அவரின் காதலருக்கும் சேர்த்து ஒரு  உணவகத்தில், சாப்பாடு ஆர்டர் செய்திருக்கிறார். சாப்பாடு, வீட்டிற்கு வந்தவுடன் இருவரும் சாப்பிட தொடங்கியுள்ளனர். அப்போது, க்ளோ-வின் உணவில் நத்தை இருந்திருக்கிறது. அதனை பார்த்தவுடன் அதிர்ந்து போனவர், சாப்பாட்டை தூக்கி எறிந்திருக்கிறார். அதற்கு முன்பு […]

Categories
உலக செய்திகள்

ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவு…. அதுல இருந்தது என்ன தெரியுமா…? பிரபல நாட்டில் நடந்த சம்பவம்….!!!!

புத்தாண்டில் பெண் ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய உணவில் நத்தை இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸில் உள்ள டட்லியைச் சேர்ந்த க்ளோ வால்ஷா (Chloe Walshaw) எனும் 24 வயது பெண், புத்தாண்டு தினத்தன்று Tipton’s Burnt Tree Island உணவகத்தில் இருந்து உபெர் ஈட்ஸில் அவருக்கும் அவருடைய காதலருக்கும் இரண்டு உணவுகளை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். அந்த உணவில் வான் கோழி பிரை மற்றும் மாட்டிறைச்சி இரண்டும் இருந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

சந்தையில் வாங்கிய நத்தை… பெண்ணுக்கு கொட்டிய அதிர்ஷ்டம்… ஒரே நாளில் கோடிஸ்வரி…!!!

தாய்லாந்து நாட்டில் சமைப்பதற்காக பெண் ஓருவர் நத்தையை வாங்கியதில் அவருக்கு அதிர்ஷ்டம் காத்திருந்தது. தாய்லாந்து நாட்டில் சட்டுன் என்னும் மாகாணத்தில்kodchakorntantiwiwatkul என்ற பெண்  தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தற்போது வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். அதுமட்டுமல்லாமல் அவரது தந்தைக்கும் விபத்து ஒன்று ஏற்பட்டு  சமீப காலமாக படுத்த படுக்கையாக இருக்கிறார் . இந்நிலையில் அந்தப் பெண் வீட்டில் சமைப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் 30ஆம் தேதி மீன் சந்தைக்கு சென்று  […]

Categories

Tech |