Categories
தேசிய செய்திகள்

நந்திகிராமில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி…. சொற்ப வாக்குகளில் தோல்வியடைந்தார்…!!

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க-வின் ‘சுவேந்து அதிகாரி’யின் சவாலை ஏற்று நந்திகிராமில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி அவரிடம் 1600 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இன்று காலை முதல் 8 கட்ட தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் மேற்கு வங்க நந்திகிராம் […]

Categories
தேசிய செய்திகள்

நந்திகிராமம் தொகுதியில் மம்தா பானர்ஜி வெற்றி…. எத்தனை வாக்குகள் வித்தியாசம் தெரியுமா..?

நந்திகிராமம் தொகுதியில் மம்தா பானர்ஜி 1,200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது. ஆரம்பம் முதலே மேற்குவங்கத்தில் முன்னிலை வகித்து வந்த திரிணாமுல் காங்கிரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

நந்திகிராமில் மம்தா பானர்ஜி பின்னடைவு… அதிர்ச்சியில் திரிணாமுல் காங்கிரஸ்…!!

மேற்கு வங்காளத்தில் நந்திகிராமம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிட்ட நிலையில் அந்த தொகுதியில் அவர் பின்னடைவை கண்டுள்ளார். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும், ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து அசாமில் 126 தொகுதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. புதுச்சேரி […]

Categories
தேசிய செய்திகள்

நந்திகிராமம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோல்வியை சந்திப்பார்… பா ஜனதா வேட்பாளர் பேட்டி…!!

நந்திகிராமம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி தோல்வியை சந்திப்பார் என பாஜக வேட்பாளர் உறுதியுடன் பேட்டி அளித்துள்ளார். மேற்கு வங்காளம் முதல் மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி நந்திகிராமம் தொகுதிகளில் போட்டியிட்டு வருகின்றார். அவருக்கு எதிராக பா .ஜனதா சார்பில் சுவெந்து அதிகாரி போட்டியிடுகின்றார். இவர் மம்தா பானர்ஜிக்கு சென்ற காலங்களில் இவர் கட்சியுடன் இணைந்து விசுவாசமாக செயல்பட்டு வந்தார். ஆனால் தற்போது இவருக்கு எதிராக சுவெந்து  அதிகாரியை […]

Categories
தேசிய செய்திகள்

சவாலை ஏற்றுக் கொண்ட மம்தா பானர்ஜி… திகைத்துப் போன பாஜக..!!

நந்திகிராமம் தொகுதியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளில் 8 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் வரும் 27ஆம் தேதி தொடங்குகிறது. இதில் மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. முதல்வர் மம்தா பானர்ஜி பவானிபூரில் எம்எல்ஏவாக இருக்கிறார். கடந்த இரண்டு முறையும் அந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். இந்த முறை நந்திகிராமம் […]

Categories

Tech |