Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல சீரியலின் இரண்டாம் பாகம்… ஒளிபரப்ப மறுத்த சன் டிவி… டபுள் ஓகே சொன்ன ஜீ தமிழ்…!!!

‘நந்தினி 2’ சீரியலின் இரண்டாம் பாகத்தை சன்டிவி ஒளிபரப்ப மறுத்த நிலையில் ஜீ தமிழ் சேனல் அதை கைப்பற்றியுள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் சுந்தர் சி கதை எழுதியிருந்த இந்த மெகா தொடரை தனது அவ்னி கிரியேஷன்ஸ் மூலம் குஷ்பூ தயாரித்து இருந்தார் . நந்தினி சீரியலில் முதல் பாகம் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டு நிறைவடைந்த நிலையில் இந்த சீரியலின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. தற்போது […]

Categories

Tech |