நாட்டின் தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ் போன்ற 4 கட்சிகளும், சென்ற நிதி ஆண்டில் நன்கொடையாகப் பெற்ற நிதி விபரங்களை அறிக்கைகளாக தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பித்தது. அது தொடர்பான தகவல்களை நேற்று தோ்தல் ஆணையம் வெளியிட்டது. அந்த வகையில் 2021-2022ல் பா.ஜ.க ரூ. 614.53 கோடியை நிதியாக பெற்றுள்ளது. அதேபோல் காங்கிரஸ் ரூபாய்.95.46 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் ஆட்சிப்புரியும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி நன்கொடையாக பெற்ற நிதி ரூ. 43 […]
Tag: நன்கொடை
கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம் என சென்னை உயர்நீதிமன்றம் திங்கட்கிழமை கூறியுள்ளது. நன்கொடைகளுக்கு வருமான வரித்துறை விதிக்கும் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கல்வி நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சபிக் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. இதனை அடுத்து இந்த வழக்கில் பேசிய நீதிபதிகள் கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து மாநில அரசுகளின் […]
கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாநில அரசுகளின் சட்டங்கள் நன்கொடை வசூலிப்பதை தடுக்கவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பல்வேறு கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் அறக்கட்டளை மூலமாக வசூலித்த நன்கொடைகளுக்கு வரி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை மதிப்பீட்டு ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு கல்வி நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்து இருந்தன. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு […]
கடந்த 2021-22 நிதியாண்டில் மட்டும் மத வழிபாட்டு தலங்களுக்கு இந்தியர்கள் ரூபாய் 23 கோடி நன்கொடை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அசோகா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் சில தகவல்கள் வெளியாக்கியுள்ளன. அதில் 18 மாநிலங்களை சேர்ந்த 81 ஆயிரம் குடும்பங்கள் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் நாட்டிலேயே தென் மாநிலங்களில் தான் மத வழிபாட்டு தலங்களுக்கு அதிக நன்கொடை வழங்கப்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக தென்னிந்தியர்களை அதிக அளவில் பணத்தை தானமாக கொடுக்கிறார்கள். 100 ரூபாயிலிருந்து […]
அமெரிக்க கோடீஸ்வரர் தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய முழு நிறுவனத்தையும் பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராட நன்கொடையாக வழங்கி இருக்கிறார். அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ஆடைகள் சில்லறை விற்பனை நிறுவனமான படகோனியா நிறுவனர் யுவோன் சோய்னார்ட் என்பவர் சுமார் 50 வருடங்களுக்கு முன் தான் தொடங்கிய முழு வணிகத்தையும் பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராட முயற்சிக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி பல்லுயிரிலே பாதுகாக்கவும் காட்டு நிலங்களை பாதுகாப்பதற்காகவும் ஆட்சி அதிகாரம் படகோனியா நிறுவனத்தின் அனைத்து நிறுவன […]
பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வரலாறு காணாத இழப்பு ஏற்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் 1200க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்திருக்கின்றார்கள். இந்த இயற்கை பேரிடரில் சிக்கி உள்ள பாகிஸ்தானுக்கு பல்வேறு நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகிறது. அந்த வகையில் இலங்கையும் பாகிஸ்தானுக்கு உதவ முன்வந்திருக்கிறது. மேலும் பாகிஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி நிவாரண முகாம்களை தங்கி இருக்கும் மக்களுக்கு உதவுவதற்காக தேயிலையை நன்கொடையாக வழங்கி இருக்கிறது. இந்த நிலையில் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் […]
உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் பில் கேட்ஸ் வருங்காலத்தில் தன் குடும்பத்தினருக்கு போக மீதம் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் நன்கொடை அளிக்க திட்டமிட்டிருக்கிறார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உடைய நிறுவனராக இருக்கும் பில்கேட்ஸ் உலக பணக்காரர்களில் ஒருவராக திகழ்கிறார். பில்கேட்ஸ் பிறருக்கு உதவிகள் செய்வதை வழக்கமாக கொண்டிருப்பவர். கடந்த 2000 ஆம் வருடத்தில் இவர் அறக்கட்டளை ஒன்றை துவங்கினார். கல்வி மற்றும் சுகாதாரம் உள்பட பல்வேறு துறைகளுக்கும் அந்த அறக்கட்டளை மூலம் முக்கியத்துவம் வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் இவர், […]
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில் கேட்ஸ் நன்கொடைகள் வழங்குவதில் பெயர் பெற்றவர். இதற்காக இவர் 2000 ஆம் ஆண்டு பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் என்ற அறக்கட்டளையை தொடங்கினார். இந்த அறக்கட்டளையில் சுகாதாரம், கல்வி போன்ற பல துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பில் கேட்ஸ் தனது அனைத்து சொத்துக்களையும் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பில் கேட்ஸ் இந்த மாதம் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களை […]
உலக நாடு முழுவதும் உள்ள பயனர்களுக்கு தொடர்ந்து பல ஆண்டுகளாக இலவசமாக தகவல் சேவையைக் விக்கிபீடியா வழங்கிவருகிறது. சேவைகளை மேலும் மேம்படுத்துவதற்காக விக்கிப்பீடியா பயனர்களும் நன்கொடை கோரி வருகிறது. இதற்காக விக்கிமீடியா அறக்கட்டளை வணிக நோக்கத்திற்காக விக்கிபீடியா என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி உள்ளது. இந்நிலையில் விக்கிபீடியா நிறுவனத்திற்கு பணம் செலுத்த கூகுள் நிறுவனம் முன் வந்துள்ளது. அதாவது “எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கான அறிவையும் தகவல் அனுகலையும் விரிவுபடுத்தும் எங்களின் பகிரப்பட்ட இலக்குகளைப் பின் தொடர்வதற்காக […]
இந்திய அரசு மடகாஸ்கர் நாட்டிற்கு 5 ஆயிரம் டன் அரிசி வழங்கியிருக்கிறது. மடகாஸ்கருக்கான இந்திய தூதராக இருக்கும் அபய் குமார், அந்நாட்டின் பிரதமரான கிறிஸ்டியன் என்ட்சேயுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரண்டு தரப்பிற்கான உறவில் உண்டான முன்னேற்றம் பற்றி இருவரும் ஆலோசித்திருக்கிறார்கள். அப்போது மனிதாபிமான அடிப்படையில் மடகாஸ்கர் நாட்டிற்கு, 5 ஆயிரம் டன் அரிசி இந்தியா சார்பாக வழங்கப்படும் என்று அபய் கூறினார். அதன்படி இந்தியா அனுப்பிய அரிசி டோமசினா என்ற துறைமுகத்திற்கு அடுத்த மாதம் சென்றடையும் என்று […]
ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிகமான பக்தர்கள் வருகை புரிவார்கள். இந்தியாவிலேயே அதிகம் நன்கொடை பெறும் கோவிலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. திருப்பதி ஏழுமலையான் பணக்கார சுவாமி என்று அழைக்கப்படுகின்றன. தற்போது தினமும் சராசரியாக ரூ.4 கோடி வரை உண்டியல் மூலம் காணிக்கை செலுத்தப்படுகிறது. ஆண்டுக்கு உண்டியல் வருவாய் ரூ.1,500 கோடியை தாண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தங்கம், வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், […]
துபையில் வசித்து வரும் ஒருபக்தர் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூபாய் 1 கோடியை நன்கொடையாக வழங்கி தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தி இருப்பதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏழை மற்றும் இல்லாதவர்களுக்கு உதவும் அடிப்படையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளையின் நலத்திட்டங்களுக்கு இந்த நன்கொடையைப் பயன்படுத்துமாறு அந்த பக்தர் வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதாவது திருமலை திருப்பதிக்கு நேரில் வந்து சாமி தரிசனம் செய்த துபையில் கணக்குத் தணிக்கையாளராக பணிபுரியும் எம்.ஹனுமந்த குமார், திருமலை திருப்பதி […]
உலகின் மிகப் பெரிய இந்து கோவில் கட்டுவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியினை பாட்னாவை மையமாகக் கொண்ட மகாவீர் மந்திர் அறக்கட்டளையின் தலைவர் ஆச்சார்யா கிஷோர் குணால் செய்து வருகிறார். பீகார் மாநிலத்தின் கிழக்கு சம்பரான் மாவட்டத்திலுள்ள கைத்வாலியா பகுதியில் “விராட் ராமாயண் மந்திர்” கோவில் அமைய இருக்கிறது. இது 215 அடி உயரம் உள்ள கம்போடியாவிலுள்ள உலகப் புகழ்பெற்ற 12 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அங்கோர் வாட் வளாகத்தைவிட உயரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது […]
டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே இந்த வருடம் முழுக்க தான் கலந்துகொள்ளும் போட்டிகளில் கிடைக்கும் பரிசு தொகையை நன்கொடையாக அளிக்கப்போவதாக கூறியிருக்கிறார். ரஷ்யா போர் தொடுத்ததால் பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைன் நாட்டவர்களுக்கு, உதவுவதற்கு ஐ.நா குழந்தைகள் நிறுவனத்துடன் சேர்ந்து செயல்படவிருப்பதாக ஆண்டி முர்ரே கூறியிருந்தார். இவர், உலகின் முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ஆவார். இந்நிலையில் இவர் இந்த வருடம் முழுக்க தான் கலந்துகொள்ளும் போட்டிகளில் கிடைக்கும் பரிசு தொகையை நன்கொடையாக அளிக்கப்போவதாக கூறியிருக்கிறார். It’s vital […]
தொழிலதிபர் ஒருவர் பிரதமர் மோடியின் தாயாரின் எடைக்கு நிகரான தங்கத்தை காசி விஸ்வநாதர் கோவிலுக்கு நன்கொடை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள வாரணாசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியின் தாயாருடைய எடைக்கு நிகரான தங்கத்தை, தொழிலதிபர் ஒருவர் இந்த கோவிலுக்கு நன்கொடையாக அளித்துள்ளார். மேலும் நன்கொடை அளித்த அவரின் விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இச்சம்பவம் குறித்து வாரணாசி கோட்ட ஆணையர் தீபக் அகர்வால் கூறியுள்ளதாவது, பெயர் குறிப்பிட விரும்பாத […]
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில், தற்போது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2021-ஆம் ஆண்டு […]
பிரதமர் மோடி பாஜக கட்சி தொண்டர்களிடம் சிறிய அளவிலான தொகையை நன்கொடையாக கட்சிக்கு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி டுவிட்டர் வெளியிட்டுள்ள்ளார். அதில், “பாஜகவின் கட்சி நிதிக்கு ரூ.1000 நன்கொடையாக அளித்து உள்ளேன். அதனைப்போலவே தொண்டர்களும் பாஜகவை வலுவாக்குவதற்காக நிதி உதவி அளித்து உதவ வேண்டும். எப்பொழுதும் தேசத்திற்காக முதலிடம் கொடுக்க வேண்டும் என்ற சிந்தாந்தமும், வாழ்நாள் முழுவதும் தன்னலமற்ற சேவை செய்ய வேண்டும் என்ற தமது தொண்டர்களின் கலாச்சாரமும் நீங்கள் […]
அமெரிக்கா இதுவரை 35.5 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை சுமார் 110 நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை நன்கொடையாக வழங்க உறுதியளித்திருந்தார் என்று வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை அமெரிக்கா 35.5 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளை சுமார் 110 நாடுகளுக்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் இந்த தடுப்பூசிகள் அமெரிக்க நாட்டின் மக்கள் தொகை அளவுக்கு சமமானது. […]
ஆப்கானிஸ்தானுக்கு 8 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை சீன அரசு நன்கொடையாக வழங்கியுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு 8 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை சீன அரசு நன்கொடையாக அளித்துள்ளது. மேலும் காபூல் விமான நிலையம் வந்தடைந்த கொரோனா தடுப்பூசிகளை ஆப்கான் சுகாதாரத்துறை அமைச்சர் ஓமரிடம் சீன தூதர் வாங் யூ வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஆப்கான் சுகாதாரத்துறை அமைச்சர் ஓமர் போர் தொடுப்பதற்காக தங்கள் நாட்டை நோக்கி டாங்கிகள் மற்றும் துப்பாக்கிகளுடன் வந்த நாடுகள் தங்களுக்கு மனிதாபிமானத்துடன் உதவவும் முன்வர வேண்டும் […]
கர்நாடாக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தில் அமைந்துள்ள பாதாள ஆஞ்சநேயர் சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் இந்த கோவில் முன்பு பிச்சை எடுக்கும் கெம்பஜ்ஜி(80) என்ற மூதாட்டி கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கிருந்த பக்தர்கள் மூதாட்டியை, தடுத்து நிறுத்தியுள்ளனர். அதற்கு அந்த மூதாட்டி தான் கோவிலுக்கு நன்கொடை கொடுக்க வந்திருப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பாத பக்தர்கள் அவரை வெளியே செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால் […]
கனேடிய தம்பதியினர் நாட்டின் வன பாதுகாப்பிற்காக $1 மில்லியன் பணத்தினை நன்கொடையாக வழங்கியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Nature Conservancy of Canada என்ற கனடா நாட்டின் மிக முக்கிய நிலங்கள், நீர் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாக்க உதவும் இலாப நோக்கமற்ற அமைப்பிற்கு $1 மில்லியன் பணத்தினை மேற்கு வான்கூவரையில் வசித்து வரும் ஆல் கோலிங்ஸ்-ஹிலாரி ஸ்டீவன்ஸ் என்ற தம்பதியினர் வழங்கியுள்ளனர். இது இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட 16 கோடி ரூபாய் ஆகும். இந்த பணம் பிரிட்டீஷ் கொலம்பியா […]
கேரளாவில், வீடு இல்லாத ஏழை எளிய மாணவிகளுக்கு, இரண்டு ஆசிரியர்கள் சேர்ந்து இலவசமாக வீடு கட்டி கொடுக்கிறார்கள். இந்த சமூகப் பணிக்கு பல தரப்பினரிடமிருந்து பாராட்டுகள் குவிகின்றன. கடந்த 2014ஆம் ஆண்டு தந்தையை இழந்த ஒரு மாணவிக்கு வீடு கட்ட தொடங்கி, இன்று வரை அந்த பணியானது தொடர்ந்து நடைபெறுகிறது.தற்போது வரை மாணவிகளுக்காக 150 வீடுகள் கட்டி கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள். வீடு கட்டிக் கொடுக்கும் பணிக்காக இந்த ஆசிரியர்கள் நன்கொடைகள் மூலம் நிதி திரட்டுகின்றனர். இதனைப்பற்றி அந்த […]
திருப்பதி வெங்கடாசலபதி சாமிக்கு தெலுங்கானாவை சேர்ந்த ஒருவர் 4 கோடி மதிப்புள்ள தங்க வாளை காணிக்கைசெலுத்தி உள்ளார். இந்தியாவில் உள்ள பலரும் மத நம்பிக்கை கொண்டவர்கள். கடவுளுக்காக அதிக நன்கொடை அளிப்பவர்கள். அதிலும் திருப்பதி கோவிலில் ஆண்டுக்கு எவ்வளவு கோடி வருமானம் வருகிறது என தெரியுமா? இந்தியாவிலேயே அதிக நன்கொடை பெறும் கோவிலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோயிலுக்கு தற்போது 4 கோடி மதிப்பிலான தங்க வாளை ஒருவர் பரிசளித்துள்ளார். ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த […]
உலகளவில் பெண்களில் 3 ஆவது பணக்காரராக திகழும் அமேசான் நிறுவன இயக்குனரின் முன்னாள் மனைவி அறக்கட்டளைகளுக்கு நன்கொடை வழங்கியுள்ளார். உலகில் மிகவும் பிரபலமான அமேசான் நிறுவனத்தின் இயக்குனரும், அவருடைய மனைவியுமான மெக்கன்சி ஸ்காட்டும் கடந்த 2009 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துள்ளார்கள். அவ்வாறு விவாகரத்து பெற்று பிரியும் போது அமேசான் நிறுவனத்தினுடைய 4 சதவீத பங்கை தன்னுடைய மனைவியான மெக்கன்சி ஸ்காட்டிற்கு வழங்கியுள்ளார். இதனால் மெக்கன்சி ஸ்காட் உலகளவிலிருக்கும் பெண்களில் 3 வது பணக்காரராக திகழ்கிறார். […]
ஜி-7 நாடுகள் 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை உலகில் உள்ள ஏழை நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கவிருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஜி-7 என்ற அமைப்பானது ஜெர்மனி, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பை கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் உச்சி மாநாடு நேற்று இங்கிலாந்தில் உள்ள கார்பிஸ் பே ஹோட்டலில் தொடங்கியுள்ளது. அதற்கு முன்னதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த ஆண்டின் இறுதிக்குள் உலக மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் […]
கொரோனா தடுப்பு பணிக்காக இயக்குனர் வெற்றிமாறன் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின்பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதனால் மருத்துவமனைகளில் இட பற்றாக்குறை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் இதர மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆகையால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு பரவல் மற்றும் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின், மக்களுக்கு உதவும் வகையில் முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அது தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் உதவ நினைப்பவர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கும் தங்களால் இயன்றதை […]
விபத்தில் உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பத்தினருக்கு ரூபாய் 5 லட்சத்து 11 ஆயிரம் பணத்தை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் வழங்கியுள்ளார். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 1993-ஆம் ஆண்டு காவல்துறையினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜெயம்கொண்டான் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பணியில் இருக்கும்போதே ஒரு விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் ராதாகிருஷ்ணனுடன் பணிபுரிந்து வந்த சக காவல்துறையினர் ஒன்றிணைந்து காக்கும் கரங்கள் அமைப்பின் மூலம் ரூபாய் […]
இந்தியாவின் கொரோனா தொற்று பாதிப்பிற்கு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நன்கொடை வழங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் ,மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதோடு மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பிற்கு வெளிநாடுகள் , பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பிரபலங்களும் நிதி உதவி வழங்கி வருகின்றன. அந்த […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சன் டிவி நிறுவனம் 30 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதில் திரை பிரபலங்கள் பலரும், அரசியல் பிரமுகர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் முடித்த நன்கொடைகளை வழங்கி உதவி செய்து வருகின்றனர். […]
கொரோனாவால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை குறைக்க ஸ்டார் குழுமம் நன்கொடை அளித்துள்ளது. இந்தியா முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் பொருளாதார ரீதியாகவும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்காக பல திரை பிரபலங்களும் முக்கிய பிரமுகர்களும் தங்களால் முடிந்த நன்கொடை உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி […]
இந்தியாவின் கொரோனா சிகிச்சைக்கு உதவும் வகையில் ,முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் நன்கொடை வழங்கினார். இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று ,நாளுக்கு நாள் வேகமெடுத்து கொண்டிருக்கிறது. இதனால் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் ,ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவிற்கு உதவி செய்யும் வகையில், வெளிநாடுகளிலிருந்து ஆக்சிஜன் மற்றும் மருந்துகளை இந்தியாவிற்கு வழங்கி வருகிறது . இதைத்தொடர்ந்து நடப்பு ஐபிஎல் சீசனின் கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள, ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ், ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் , ஐபிஎல் போட்டியின் இடம் பெற்றுள்ள ராஜஸ்தான் அணி 7.5 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் 2ம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. மக்கள் நோயினால் அவதிப்பட்டும் , ஆக்சிசன் தட்டுப்பாட்டாலும் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் இந்தியாவிற்கு ஆக்சிசன் மற்றும் மருந்துகளுக்கு, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கின்றன. சில தினங்களுக்கு முன் ஐபிஎல் தொடரில் ,கொல்கத்தா அணியின் இடம்பெற்றுள்ள பேட் கம்மின்ஸ் 50 […]
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரெட்லீ இந்தியாவிற்கு ஆக்சிசன் வாங்குவதற்காக ஒரு பிட்காயினை நன்கொடையாக வழங்கினார் . இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதோடு மருத்துவமனைகளில்ஆக்சிஜன் பற்றாக்குறையால் ,நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. நேற்று முன்தினம் இந்தியாவிற்கு ஆக்சிஜன் வழங்குவதற்காக நடப்பு ஐபிஎல் போட்டியில் ,கொல்கத்தா அணியில் பங்கு பெற்றுள்ள ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் 50 ஆயிரம் டாலரை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். தற்போது […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் 2ம் அலை,வேகமாக பரவி வருவதால் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் 2ம் அலை மின்னல் வேகத்தில் பரவுகிறது. இதனால் நோயினால் பாதிக்கப்பட்ட மக்களின், இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிவதால், நோயாளிகளிடம் இல்லாமல் தவித்து வருகின்றனர். அதோடு கடந்த சில நாள்களாக ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ,மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றன. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான வேலைகள் நடந்து வருகின்றது. அதற்காக நன்கொடை வசூலிக்கப்பட்ட காசோலைகள் திரும்ப வந்து விட்டன. இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள அயோத்தி மாவட்டத்தில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதற்கான நன்கொடையை நாடு முழுவதும் விசுவ இந்து பரிஷத் அமைப்பு சென்ற ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வசூலித்து வந்தது. அப்படி வசூல் செய்யப்பட்ட 15,000 வங்கி காசோலைகள் திரும்பி வந்துவிட்டன. இதனின் முக மதிப்பு ரூ. 22 கோடி ஆகும். […]
உலக நாடுகளுக்கு கொரோனா தடுப்பு ஊசிகளை கொடுத்து உதவிய இந்தியாவிற்கு பல நாடுகளும் நன்றி தெரிவித்து வருகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியுள்ளது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் எதிரான தடுப்பு ஊசிகள் கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தீவிரம் காட்டி வந்த நிலையில் தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா உள்ளிட்ட […]
ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா கொராேனா தடுப்பூசியை நன்கொடையாக கொடுத்துள்ளதால் அந்நாட்டு ஐ.நா நன்றி தெரிவித்து பாராட்டியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத்தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் இந்தியா ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் கொரோனா தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா உள்ளிட்ட பல […]
ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்செய்வின் முதல் டீவீட்டை மலேசியாவை சேர்ந்த ஒருவர் 2.9 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியுள்ளார். 2006 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி அன்று ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்செய் முதன்முதலில் ‘just setting up my twttr ‘ என்று ட்வீட்டை பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு நன்கொடை வழங்குவதற்காக விற்கப்பட்டுள்ளது. ஜாக் டோர்செய் 15 மில்லியன் டாலர் ஏழை குடும்பங்களுக்காக நன்கொடையாக வழங்கினார். அதில் […]
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனாவிற்கான 2 லட்சம் தடுப்பு மருந்து கவுதமாலா நாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸை தடுப்பதற்காக தடுப்பு மருந்துகள் போடப்பட்டு வருகின்றன. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பு மருந்து நாடு முழுவதும் போடப்பட்டு வருகிறது. முதலில் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை வரையில் மொத்தமாக 1,42,42,547 தடுப்பு மருந்துகள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் கோவிஷில்டு ஆகிய தடுப்பு மருந்துகள் […]
கனடாவில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்கு தமிழ்நாடு அரசு 1 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியது. கனடாவிலுள்ள ரொறன்ரோ என்ற பல்கலைக்கழகம் ஆண்டாண்டு காலமாக தமிழ் மரபை கொண்டாடி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்று அமையப்போகிறது. தமிழ் இருக்கையின் மூலம் தமிழை பற்றி கற்கவும், ஆய்வு செய்யவும் முடியும் . அதற்கான முயற்சிகள் தற்போது ரொறன்ரோ பல்கலைகழகத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ் இருக்கை அமைவதற்கு மூன்று மில்லியன் டாலர்கள் தேவைப்பட்டது. கனடாவில் வசிக்கும் தமிழ் […]
ராமர் கோவில் கட்டுமான பணிக்காக 80 வயது மூதாட்டி 51,000 ரூபாய் நன்கொடை அழைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்காக ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பி தலைவர்கள் வீடு வீடாக சென்று நிதி திரட்டி வருகின்றனர். அதற்காக குறைந்த தொகையாக பத்து ரூபாயைக் கூட ஏற்றுக்கொள்கிறார்கள். அப்படி வசூல் செய்து வரும் போது கான்பூரில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு வசித்த 80 வயதான கிருஷ்ணா தீட்சித் என்ற மூதாட்டி 51,000 ரூபாய் […]
2020 ஆம் ஆண்டிற்கான அதிக நன்கொடை கொடுத்த நபர்களின் பட்டியலில் முதல் இரண்டு இடத்தை கணவனும், மனைவியும் பிடித்துள்ளனர். 2020 ஆம் ஆண்டிற்கான அதிக நன்கொடை கொடுத்த நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர் தனது தொண்டு நிறுவனமான பெசோஸ் எர்த் பண்ட் என்ற அமைப்பிற்கு 10 பில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். அடுத்ததாக, இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பவர் மெக்கென்சி ஸ்காட் என்பவர். இவர் […]
அமெரிக்காவிற்கு பெரும் தொகையை வழங்கிய பிரான்ஸ் நாட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 35 வயதுடைய லாரன்ட் என்பவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கலவரத்திற்கு 520,000 டாலர் தொகையை வழங்கியுள்ளார். அவர் தனது சொந்த குடியிருப்பை பயன்படுத்தாமல் ஹோட்டலில் அறையை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். அவர் கடந்த 8 ஆண்டுகளாக நரம்பு தொடர்பான வலிகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் ஒரு நாள் அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி தற்கொலை […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கடந்த நான்கு மாதங்களில் மட்டும் கோடி கோடியாய் நன்கொடை கிடைத்துள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து நன்கொடையை வாரி வழங்குவது உண்டு. இந்நிலையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தனியார் நிறுவனங்கள், அறக்கட்டளைகள் தொண்டு நிறுவனங்களும் நன்கொடைகளை வாரி வாரி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் சாந்தா பயோடெக்னிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் கே.எல். வரபிரசாத் ரெட்டி தன்னுடைய மனைவியோடு திருப்பதி கோவிலுக்கு வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீ […]
அயோத்தி ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகளுக்கு ரசிகர்கள் தாராளமாக நன்கொடை அளிக்க வேண்டும் என்று நடிகர் அக்ஷய் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். அதில் நம் பங்களிப்பும் இருக்க வேண்டும். அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணிகளுக்கு என் ரசிகர்கள் தாராளமாக நன்கொடை அளிக்க […]
யாசித்து சேமித்த பத்தாயிரம் ரூபாயை வேலை இழந்தவர்களுக்கு கொடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் முதியவர் கொடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் எனும் பகுதி அருகே அமைந்துள்ள ஆலங்கிணறு என்ற கிராமத்தை சேர்ந்த பூல்பாண்டி என்னும் முதியவர் கடந்த சில ஆண்டுகளாக எல்லா ஊர்களுக்கும் சென்று யாசித்து அதன் மூலம் சேர்க்கும் பணத்தை பள்ளிக்கூடங்களுக்கு தானமாக வழங்குகிறார் . இம்முமுதியவர் தென் பகுதிகளில் சுமார் 400 பள்ளிக்கூடங்களுக்கு இதுவரை நன்கொடை வழங்கியுள்ளார் மற்றும் கல்விக்கு தேவையான உபகரணங்களையும் வழங்கியுள்ளார் இவர் […]
தஞ்சை மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா நன்கொடை வழங்கியுள்ளார். சில நாட்களுக்கு முன்பாக தஞ்சையில் விழா ஒன்றில் பேசிய நடிகை ஜோதிகா பொதுமக்கள் கோவில்களுக்கு செலவு செய்வதை போலவே பள்ளிக்கூடங்களுக்கும், தரமான மருத்துவமனைகளை கட்டமைப்பதற்கும் செலவு செய்தால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கு பல இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் எதிராக பல கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். தற்போது எந்தவித உரிய வசதியின்றி இருந்த தஞ்சை அரசு மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வாங்க ரூபாய் […]
தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்கு உலக அளவில் பெரிய தொகையை நன்கொடையாக பிரிட்டன் வழங்கியுள்ளது கொரோனா தொற்று தடுப்பு மருந்தை கண்டு பிடிப்பது நமது வாழ்நாளில் மிகவும் அவசரமான பகிரப்பட்ட பெரிய முயற்சி என நடைபெற இருக்கும் சர்வதேச உறுதிமொழி மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டவுனிங் ஸ்ட்ரீட் வெளியிட்ட இந்த அறிக்கையின்படி தொற்றுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சிக்கு பிரிட்டானியா நன்கொடையாளராக உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. அந்நாடு 483 மில்லியன் டாலர் ஆராய்ச்சிக்கு […]