Categories
மாநில செய்திகள்

“6-12ம் வகுப்பு வரை பள்ளியில் படித்த மாணவர்களுக்கு”…. வெளியான முக்கிய அறிவிப்பு…. உடனே போங்க….!!!

மருத்துவ சேர்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்கள் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த பள்ளியில் நன்மதிப்பும் சான்றிதழ் பெற்று வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசின் ஒதுக்கீட்டின் கீழ் 6,958 எம்.பி.பி.எஸ் இடங்களும், 1,925 பி.டி.எஸ் இடங்களும் இருக்கின்றன.  இந்தப் படிப்பில் சேருவதற்கு நேற்று காலை 10 மணி முதல் ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மக்கள் […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் ஜனாதிபதி செல்வாக்கு எப்படி? நாடு முழுவதும் வெளியான கருத்து கணிப்பு …!!

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி குறித்து மக்களின் பார்வை எப்படி உள்ளது என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் அந்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு கடுமையான விதிகளை விதித்து நாட்டை பாதுகாத்து வருகிறார். இந்நிலையில் அவரைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் அவர் 40% நன்மதிப்புகளை பெற்றுள்ளார். கடந்த மாதம் 38 சதவீத நன்மதிப்பைப் பெற்ற அவர் தற்போது இரண்டு புள்ளிகள் அதிக செல்வாக்கை பெற்றுள்ளார்.அதேபோன்று அந்நாட்டுப் […]

Categories

Tech |