இந்த சூப்பை டெய்லி சாப்பிடுவாங்க. எந்த நோயும் உங்களை கிட்ட கூட நெருங்காது. உடம்பிற்கு அவ்வளவு நல்லது. அதைப்பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். வீட்டில் இருக்கும் அனைவருக்கும் ஒருவர் மாற்றி ஒருவராக காய்ச்சல் வருவதை தவிர்க்க முடியாது காய்ச்சல் என்பது உடல் சூடு மட்டும் தராது. தலைவலி, சளி போன்ற பிரச்சனைகளையும் தரும். இதைத் தடுக்க நாம் பல மருந்துகளை உபயோகித்தாலும், உணவே மருந்து என நமது தமிழ் மக்களின் கொள்கைப் படி இப்போது நாம் […]
Tag: நன்மை
செம்பருத்திப்பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது . இவற்றின் இலை முதல் வேர் வரை அனைத்துமே மருத்துவ தன்மை உடையது அதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். தினசரி காலை 5 அல்லது 10 பூக்களை வெறும் வாயில் போட்டு மென்று வந்தால் வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆகியவை குணமாகும். கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்கள் வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும், செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் […]
தமிழ் புத்தாண்டு: தமிழர் புதிய ஆண்டு பிறப்பதை கொண்டாடும் விழாவை தான் தமிழ் புத்தாண்டு என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட தமிழ் புத்தாண்டு தினத்தை நாம் எப்படி வழிபட வேண்டும் என்பதை பற்றி இன்று தெரிந்து கொள்வோம். உலகில் வாழும் ஒவ்வொரு சமூகத்தினரும் தாங்கள் பின்பற்றும் சமயங்களின் புதுவருடத்தை கொண்டாடுவார்கள் அதேபோல் தமிழர்கள் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனைவரும் இந்த புத்தாண்டை மகிழ்ச்சியோடு வரவேற்கின்றனர். புத்தாண்டு சமயத்தில் நாம் […]
ஒவ்வொரு வீட்டின் முன்பாக ஒரு துளசி செடியை வளர்த்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். ஒவ்வொருவருடைய வீட்டிலும், துளசி செடி அவசியம் இருக்க வேண்டும். சிறிது கருப்பாக இருக்கும் கிருஷ்ண துளசி எனில் இரட்டைச் செடியாகத்தான் வளர்க்க வேண்டும். வீட்டின் முன்னே அல்லது முற்றத்திலோ வளர்க்கவும். நீரை கடவுள் பெயர் சொல்லி, தெளித்து விட்டு, வேரில் அளவோடு ஊற்றவும். வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது, துளசியை வணங்கிவிட்டுச் சென்றால் எந்தச் சகுன […]
கற்பூரம் ஆண்டிபயாடிக் நிறைந்தது, நமது ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் மிகவும் நன்மை பயக்கும். கற்பூரம் மற்றும் கற்பூர எண்ணெய் இரண்டும் மிகவும் பயனுள்ள பொருட்கள். இது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். பூஜைகள் செய்யப்படுவதற்கு குங்குமம், மஞ்சள், கற்பூரம், ஊதுபத்தி போன்ற பொருட்களை பயன்படுத்துவோம் . ஆனால் அனைத்தும் நாம் ஏன் பயன்படுத்துகிறோம் என்று இன்றுவரை பலருக்கும் தெரிவதில்லை. கற்பூரத்தின் நன்மைகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் பிடிப்புகளுக்கு சிகிச்சையளிக்க கற்பூரம் எண்ணெயை வெளிப்புறமாகப் பயன்படுத்துவது ஒரு பொதுவான பாரம்பரிய […]
மாசிக்காய் தரும் மருத்துவ குணங்களைப் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். பிறந்த குழந்தைகள் இருக்கும் வீட்டில் நாம் மருந்து பொருள்கள் என்று ஜாதிக்காய், மாசிக்காய், வசம்பு, திப்பிலி, பெருங்காயம் போன்ற பொருள்களை வைத்திருப்போம். அது எதற்கு என்றால் குழந்தைகளுக்கு ஏதேனும் வலி ஏற்பட்டால் அதற்கு இது மருந்தாக இருக்கும் என்பதற்குத்தான். அதில் மாசிக்காயை பற்றி தான் நாம் இதில் பார்க்க போகிறோம். பெண்களுக்கு இயற்கை தந்த வரம் தாய்மை. மாதவிடாய் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளுக்கு இந்த […]
சுவிட்சர்லாந்தில் கொரோனாவின் 2ம் அலை காரணமாக சில நன்மைகள் ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் கூறியுள்ளனர். உலகில் கொரானா வைரஸ் பரவ தொடங்கி ஒரு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக சுவிட்சர்லாந்தில் 65 வயது மேற்பட்ட மூத்த குடிமக்கள் அதிகளவு உயிரிழந்தனர். இந்த இரண்டாவது அலை காலகட்டத்தில் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், எதிர்பார்த்ததை விட அதிக மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலையால் சில நன்மைகள் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். அது என்னவென்றால், கடந்த ஆண்டுகளை […]
பகலில் தூங்குவது நல்லதா? கெட்டதா? என்பது குறித்து இங்கு பார்க்கலாம். தூக்கம் நம் வாழ்வில் இன்றியமையாத ஒரு விஷயம். ஒரு மனிதன் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தூங்குவது என்பது முக்கியமான ஒன்று. அதில் சிலர் அந்த 8 மணி நேரத்தை கடைபிடிப்பதில்லை இரவு லேட்டாக தூங்கி காலையில் தாமதமாக எழுகின்றனர். பின்னர் மதியம் ஒரு குட்டித் தூக்கத்தை போடுகின்றனர். இது உடலுக்கு ஆரோக்கியமானது என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். தூக்கத்தின் நிலையை மூன்று […]
முகப்பருக்கள் வராதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். முகப்பரு வந்து மறைந்தாலும் அதன் தழும்புகள் அப்படியே இருக்கும். இது அழகை அசிங்கமாக காட்டும். இதற்கு சிறந்த தீர்வு வெந்தயம். வெந்தயம் முகப்பரு தழும்புகளை நீக்குவதில் மிக சிறந்ததாக பயன்படுகிறது. முகப்பரு தழும்புகளை நீக்க நீங்கள் இந்த வெந்தயத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பற்றி பார்ப்போம் வெந்தயத்தை பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் தடவி மாஸ்க் போல் பயன்படுத்தலாம். தழும்புகளின் மீது தடவி அவற்றை நீக்க முயற்சி செய்தால் நல்ல […]
தேங்காய் பால் நம் உடலுக்கு தரும் நன்மைகள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். தேங்காயை பச்சையாக ஒரு வேலை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மைகள்: பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான். ஆனால், எப்பொழுது கொழுப்பு உருவாகுமென்றால், அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாய் மாறும். தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால்,அதுதான் அமிர்தம். சகலவிதமான நோய்களையும் குணமாகக்கும். உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும். இரத்தத்தை சுத்தமாக்கும். […]
காய்ச்சல் வருவது போன்ற உணர்வு, வயிற்று சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ரசத்தை சாப்பிட வேண்டும் என்று ஏன் கூறுகிறார்கள் என்பதை இதில் தெரிந்து கொள்வோம். நமக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்றவை வரும்போது மருத்துவர்களை அணுகும்போது அவர்கள் மிளகு பூண்டு வைத்த ரசத்தை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர். ஏனெனில் ரசத்தில் நாம் சேர்க்கும் உணவுப் பொருட்கள் மிகுந்த மருத்துவ குணம் நிறைந்தது. பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் கொடுக்கக்கூடிய மிகச்சிறந்த உணவு என்றால் […]
வெள்ளை சக்கரை அதிக அளவு நம் உணவில் சேர்த்துக் கொள்வது மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். அதை தெரியாமல் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். வெள்ளை சர்க்கரையை அதிகம் பயன்படுத்தினால் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். உடல் பருமன், சரும நோய், இதய நோய் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் ஏற்படும். இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக இனிமேல் வெல்லத்தைப் பயன்படுத்தலாம். வெல்லம் தொடர்ந்து சாப்பிடுவது உடலுக்கு மட்டுமின்றி முகத்திற்கும், கூந்தலுக்கும் நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும். […]
அசைவ உணவுகளில் காடை முட்டைக்கு என தனி இடம் உண்டு. அதில் சமீப காலமாக மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகி வருவது காடை முட்டை தான். ஏனென்றால் இவற்றில் இருக்கக்கூடிய அதிகப்படியான சத்துக்களும், மருத்துவ குணங்களும் தான் இதற்கு காரணம். இவை பார்ப்பதற்கு அளவில் சிறியதாகவும் மேலே சிறுசிறு கரும்புள்ளிகளாகவும் அமைந்திருக்கும். கோழி முட்டையை விட 10 மடங்கு புரதச் சத்து அடங்கியது. இதைத் தவிர ஏராளமான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அடங்கியிருக்கும். இதில் அடங்கியுள்ள சத்துக்கள்.. இரும்புச் […]
சுவிட்சர்லாந்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் கொரோனாவிலிருந்து காப்பாற்றப்பட்ட உயிர்களின் எண்ணிக்கையை பல்கலைக்கழகம் ஒன்று வெளியிட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு சுவிட்சர்லாந்தில் அமலில் இருந்து வருகிறது. உணவகங்கள், திரையரங்குகள் மற்றும் கடைகள் என பொது மக்கள் அதிகமாக கூடும் அனைத்து இடங்களும் அடைக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசின் இந்த நடவடிக்கையால் பெரும்பாலான பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது சுவிட்சர்லாந்து அரசின் இந்த ஊரடங்கு நடவடிக்கை […]
சிறு வயதிலிருந்தே வலுவான இதயத்தை பராமரிப்பது உங்கள் வயதைக் காட்டிலும் நீங்கள் சிறப்பாக வாழ உதவும். உலகில் தினமும் 2500-க்கும் மேற்பட்டோர் இருதய பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உடல் இயக்கம் மற்றும் ஆற்றலை எரிக்கிறது. எனவே உங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் செயல்கள் மற்றும் உணவு முறைகளுக்கு ஏற்றவாறு உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வது உங்கள் ஆயுளை அதிகரிக்கும். சில அறிகுறிகள் மூலம் உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். […]
பூஜைகள் செய்யப்படுவதற்கு குங்குமம், மஞ்சள், கற்பூரம், ஊதுபத்தி போன்ற பொருட்களை பயன்படுத்துவோம் . ஆனால் அனைத்தும் நாம் ஏன் பயன்படுத்துகிறோம் என்று இன்றுவரை பலருக்கும் தெரிவதில்லை. கற்பூரம் ஆண்டிபயாடிக் நிறைந்தது, நமது ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் மிகவும் நன்மை பயக்கும். கற்பூரம் மற்றும் கற்பூர எண்ணெய் இரண்டும் மிகவும் பயனுள்ள பொருட்கள். கற்பூரத்தின் நன்மைகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் பிடிப்புகளுக்கு சிகிச்சையளிக்க கற்பூரம் எண்ணெயை வெளிப்புறமாகப் பயன்படுத்துவது ஒரு பொதுவான பாரம்பரிய தீர்வாகும். குழந்தைகள் வீட்டில் வைத்திருக்கும் கற்பூரத்தை […]
தேங்காய் நம் உடலுக்கு தரும் நன்மைகள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். தேங்காயை பச்சையாக ஒரு வேலை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மைகள்: பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான். ஆனால், எப்பொழுது கொழுப்பு உருவாகுமென்றால், அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாய் மாறும். தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால்,அதுதான் அமிர்தம். சகலவிதமான நோய்களையும் குணமாகக்கும். உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும். இரத்தத்தை சுத்தமாக்கும். உடலை […]
இதய நோய்களின் ஆபத்தை குறைக்க உதவும் உணவு வகைகளை பற்றி இதில் பார்ப்போம். ஆரோக்கியமாக இருக்க, மக்காச்சோள விதைகளை உட்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது. இவை சுவையாக இருக்கின்றன. அவை ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். கெட்ட கொழுப்பு இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக, இந்த நிலை இந்தியாவில் மிகவும் பொதுவானது. அத்தகைய சூழ்நிலையில், சோளம் அல்லது சோளம் நுகர்வு நன்மை பயக்கும். இதில் வைட்டமின் C, கரோட்டினாய்டுகள் மற்றும் ஃபைபர் உள்ளன. கொழுப்பின் அளவைக் குறைத்தல் மற்றும் தமனிகளில் […]
உலகம் முழுவதையும் பாதித்த கொரோனா தொற்று காரணமாக வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடு வெளியீடு மிகவும் குறைந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிக் கட்ட சோதனையை எட்டியுள்ளது. […]
கர்ப்பப்பை, ஆண் உயிரணுக்களை வலுவாக்க அரச இலை சூரணம், குழந்தைப் பேறு தரும் அரசமரப் பழம் இப்படி எண்ணற்ற பயன்களை கொண்டது இந்த அரசமரம் பற்றி தெரிந்துகொள்வோம். அரச மரம் இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்ட தொன்மையான மரம், புராணங்களிலும் இதிகாசங்களிலும் மரங்களில் உயர்வாகக் குறிப்பிடப்படுவது, அரச மரம். அரச மரத்தின் அரும்பெரும் மருத்துவ தன்மைகளால், மனிதர்க்கு நலம் புரியக்கூடியது. அரச மரங்கள் நல்ல ஆற்றல் கடத்தியாக செயல்படும் காரணங்களால், அரச மரத்தடியில் கட்டிலில் உறங்கி வந்தனர் நம் முன்னோர், […]
உலகம் முழுவதையும் பாதித்த கொரோனா தொற்று காரணமாக வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடு வெளியீடு மிகவும் குறைந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிக் கட்ட சோதனையை எட்டியுள்ளது. […]
தானத்தில் சிறந்தது என்று அழைக்கப்படும் அன்னதானத்தால் வயிற்றுப்பசியை மட்டுமே தீர்க்க முடியும். ஆனால் ரத்ததானம் மூலம் உயிர் மட்டுமின்றி அதன் மூலம் ஒரு குடும்பத்தையே காப்பாற்ற முடியும். இந்தியாவில் உரிய நேரத்தில் ரத்தம் கிடைக்காமல் அல்லது அதிக ரத்த இழப்பு ஏற்பட்டு 40 சதவிகித நோயாளிகள் உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் சிக்கியவர்கள் மட்டுமின்றி அறுவை சிகிச்சையின் போதும் அதிக அளவில் ரத்தம் தேவைப்படுகிறது. இரத்த தான விழிப்புணர்வு இருந்தால் இந்த 40 சதவிகிதம் பேரையும் காப்பாற்ற […]
நாம் அனைவர்க்கும் தெரிந்த கடுக்காயில் உள்ள பல நன்மைகள் பற்றி அறிவோம். நம் முன்னோர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் இயற்கையின் மருந்தினைப் பயன்படுத்தி தீர்வு பெற்றுள்ளனர். அந்த வகையில் இயற்கை மருந்தில் கடுக்காயும் ஒன்று. இது உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை நீக்குகிறது. ஒருவனுடைய உடல் மனம் ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று சித்த மருத்துவம் கூறுகிறது. கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது […]
தூங்கி எழுந்தவுடன் பார்க்கத்தக்க வகைகளாக குறிப்பிடப்படும் பொருட்களை தான் நாம் இப்போது காணவிருக்கிறோம். இரவு, பகல் என இரண்டும் உண்டு. மனிதன் இரவில் தூங்குகிறான் பகலில் விழிக்கிறான். இது இயல்பான ஒன்று. ஆனால் பகலில் விழிக்கும் பொழுது யாரின் மீது அவனது பார்வை படுகிறதோ அந்த பொருளின் தன்மையை வைத்துதான் அன்றைய பலன்களும் அளிக்கப்படுவதாக குறிப்பிடுகின்றன. ஒருவேளை அன்றைய நாளன்று சரியாக செல்லாவிடில் அல்லது நாம் நினைத்த காரியங்கள் தடை பட்டாலும் நாம் இந்த வாக்கியத்தை கூறுவோம். […]
உங்களுக்கு ஏற்படக்கூடிய சாதாரண உடல் நல பிரச்சனைகளுக்கு சமையலறையிலே தீர்வு காணலாம். அருகில் உள்ள மருத்துவமனை என்பதை நினைவில் வையுங்கள். ஊரடங்கு உத்தரவால் நாம் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி உள்ளோம். இதனால் பலபேரிடையே மனதில் பயம் தான் குடி கொண்டிருக்கும். சாதரணமாக ஏற்படக்கூடிய வாந்தியும், வயிற்று வலியும் கூட அவர்களை கவலை அடைய செய்துவிடுகிறது. அப்படிப்பட்ட கவலை ஏதும் இனி தேவையில்லை. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு மருத்துவமனை செல்லவேண்டும் என்ற அவசியமும் கூட தேவையில்லை. உங்களுக்கு ஏற்படும் பெரும்பாலான […]
ஏப்ரல் 11 செல்லப்பிராணிகள் வளர்ப்பு தினத்தை முன்னிட்டு வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளால் நமக்கு ஆபத்து உண்டாகுமா அல்லது நன்மை உண்டாகுமா என்பது பற்றிய தொகுப்பு நாம் பசுவை வளர்க்கிறோம் என்றால் கிட்டத்தட்ட நாம் புண்ணியம் பெற்றவராக ஆகின்றோம். ஏனென்றால் பசு தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்வதில்லை. அனைவருக்கும் கொடுக்கக்கூடியது. தாயில்லா குழந்தைகளுக்கும் உணவு மூலம் தாய் ஆகிறது. பசுவின் முழு உருவத்திலும் முப்பத்து முக்கோடி தேவர்கள், சிவன், பிரம்மா, விஷ்ணு உள்ளிட்ட மூவரும் குடி கொண்டிருப்பதாக ஐதீகம். […]
வேப்பம் பூவை உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொண்டால் ஏகப்பட்ட நன்மைகள் நமக்கு கிடைக்கும்..! தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும் பிணைந்துள்ள வேம்பின் அனைத்து பாகங்களும் பயன் உடையது என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இதனாலேயே கிராமத்தின் மருந்தகம் என்று வேப்பமரம் சிறப்பிக்கப்படுகிறது. வேப்பமரம் சக்தியின் வடிவமாக இன்றும் கிராமங்களில் வழிபடப்படுகிறது. இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை உட்பாகம், இலை, பூ, காய், பழம், விதை, எண்ணெய் என அனைத்தும் பகுதிகளும் பயன் தர கூடியது. வேப்பம் பூ ஒரு […]
துளசியால் நம் உடலிற்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. அவை பற்றி தெரிந்து கொள்வோம்..! *துளசியில் பல வகையானவை உள்ளன. அவை , நல்துளசி , கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி எனபலவற்றை ஆகும். * துளசி இலைகளை அவித்து, சாறு பிழிந்து 10 மில்லி காலை, மாலை என இருவேளை குடித்து வந்தால் பசி அதிகரிக்கும். இதயம் கல்லீரல், ஆகியவற்றை பலப்படுத்தும். இரத்தம் சுத்தமாகும். தாய்ப்பால் பெருகும். * துளசி இலைச்சாறு 10 மில்லி, தேன் 50 […]
நெற்றியில், திருநீறு, சந்தனம், குங்குமம் அணிவது ஏன்.? இதில் மறைந்துள்ள அறிவியலின் அதிசயத்தை தெரிந்து கொள்ளுங்கள். அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும். இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. நம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே இல்லை. நம்மை அறியாமலே […]
பூசணி விதை தேநீர் தயாரிக்கும் முறை பற்றி பார்க்கலாம்.இவை ஆண்களுக்கு சிறந்த ஒன்றாக இருக்கும்..!! புரோஸ்டேட் வீக்கம், நீரிழிவு, கொலஸ்ட்ரால் போன்ற மூன்றுமே ஆண்களை பாதிக்கக்கூடிய நோய்களாகும். இந்த மூன்று நோய்களையும் குணமாக்கும் சக்தி பூசணிக்காயில் இருக்கிறது. பூசணிக்காய் ஒரு சுவையான காய் மட்டுமல்லாமல் பல்வேறு நன்மைகளையும் கொண்டுள்ளது. ஆனால் அதனுடைய விதை மிகவும் மருத்துவப் தன்மை கொண்டதாக இருக்கிறது. இந்த விதையில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த விதையை கொண்டு தயாரிக்கக்கூடிய தேனீர் மிக […]
நரம்புகளில் மையப்புள்ளியாக செயல்படக்கூடிய தொப்புளில் தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு எண்ணெய் வைப்பதால் கிடைக்கக்கூடிய ஏராளமான நன்மைகளும் மற்றும் ஒவ்வொரு எண்ணெய்க்கும் உண்டான சிறப்பு பற்றி தான் இந்த குறிப்பில் பார்க்கப்போகிறோம். நமது உடலில் அனைத்து நரம்புகளும் மையப்புள்ளியாக தொப்புள் அமைந்துள்ள பகுதியில் தான் அமைந்திருக்கிறது. சுமார் 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நரம்புகள் கொண்ட ஒரு பகுதிதான் இந்த பகுதி. சித்தமருத்துவர்கள் தொப்புளுக்கும் நம் உடம்பில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் சொல்கிறார்கள். தொப்புளில் எண்ணெய் […]
அதிர்ஷ்டம் உங்களை தேடிவரும்,துரதிர்ஷ்டம் விலகும். வெற்றிலை காம்பில் விளக்கு ஏற்றுங்கள், பயன் பெறுங்கள்..!! வெற்றிலை பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். தெய்வீகத் தன்மைக்கு மிக முக்கியமான பொருட்களில் வெற்றிலையும் ஒன்று. எந்த ஒரு பூஜை விஷயங்களாக இருந்தாலும் வெற்றிலை இல்லாமல் அதை செய்யவும் மாட்டார்கள். அதேபோல வெற்றிலைக்காம்பு என்ற தனி சிறப்புகளும் உண்டு. வெற்றிலைக்கு இருக்கக்கூடிய சுவையை விட அதன் வெற்றிலையின் காம்புக்கு தான் அதிகம் இருக்கிறது. அந்த வெற்றிலை காம்பில் நாம் விளக்கு ஏற்றும் பொழுது […]
தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும் பிணைந்துள்ள வேம்பின் அனைத்து பாகங்களும் பயனுடையவை என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.அதில் வேப்பம்பூவின் நன்மை பார்ப்போம்..! இதனாலேயே கிராமத்தில் மருந்தாகவும் சிறப்பிக்கப்படுகிறது. இன்றும் சக்தியின் வடிவமாக இன்றும் கிராமங்களில் வழிபடப்படுகிறது. இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை, இலை, பூ, காய், பழம், விதை, எண்ணெய் என அனைத்துப் பகுதிகளும் பயன் தர வல்லவை. வேப்பம்பூவை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அவற்றை நீரில் ஊற வைத்த பின்பு அந்த நீரை தினம்தோறும் […]
இளநீரில் இவ்வளவு நன்மைகளா.? உடலுக்கு தீங்கு தராத எந்தவித ரசாயனங்களும் கலக்காத தூய்மையான பானம் தான் இளநீர்..! இதை பூலோக கற்பக விருட்சம் என்று கூறுவார்கள். பொதுவாக இதை சாப்பிட்ட உடனேயே உடலுக்கு உடனடி ஆற்றலை தரும் பானமாக இருக்கும். இதில் அடங்கியுள்ள சத்துக்கள்: கலோரிகள் புரதம் கொழுப்பு பொட்டாசியம் நார்ச்சத்து கார்போஹைட்ரேட் கால்சியம் இரும்புச்சத்து தயாமின் நியாசின் இப்படி ஏராளமான சத்துக்கள் உள்ளன. இளநீரை வெயில் காலத்தில் கட்டாயம் அருந்த வேண்டும் என்பதற்கான முக்கியமான காரணங்களை […]