Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

சைனஸ்க்கு விடைக் கொடுக்கும் அகத்தி…” வாடி ஒருமுறையாவது சாப்பிடுங்க”… ரொம்ப நல்லது..!!

சைனஸ்க்கு விடைக் கொடுக்கும் அகத்திக் கீரை. இதில் அகத்திக்கீரை, சிற்றகத்தி, பேரகத்தி, செவ்வகத்தி சீமை அகத்தி எனப் பல வகைகள் உண்டு. பொதுவாக அதிகம் கிடைப்பது சிற்றகத்தி கீரை. அகத்தி கீரையில் வைட்டமின் ஏ மற்றும் அயோடின் சத்துக்கள் நிறைந்துள்ளது. புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் நுரையீரல் தொற்றுகளில் இருந்து காப்பாற்ற அகத்திக்கீரை மிகவும் நல்லது. சூட்டை தணிக்கவும் பயன்படுகிறது. மலச்சிக்கல் பிரச்சனையை முற்றிலும் நீக்க கூடியது. பருப்புடன் இந்த கீரையை கூட்டாக சேர்த்து சாப்பிட்டால் செரிமான தொந்தரவுகளும், […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுங்க…. “உங்க உடம்புல இந்த மாற்றம் எல்லாம் வரும்”…!!

கோடைகாலத்தில் மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் பழங்களில் ஒன்று வெள்ளரிக்காய். இதில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள நீர்சத்து சருமத்தை பளபளப்பாக்கும். வெள்ளரிக்காய் நாம் தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் நம் உடலில் பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் வெள்ளரிக்காயில் அதிக அளவு ஊட்டச் சத்து நிறைந்துள்ளது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. வெள்ளரிக்காயில் மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி ,வைட்டமின் கே மற்றும் மாங்கனீசு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வெப்பத்தை தணிக்கும் வாழைத்தண்டு….” வாரத்திற்கு ஒரு முறை கட்டாயம் சாப்பிடுங்க”… ரொம்ப நல்லது..!!

வாழைத்தண்டில் உள்ள அற்புத குணங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். வாழைத்தண்டு, கசப்பும், துவர்ப்பும் சேர்ந்த சுவை கொண்டது. இதில் அநேக மருத்துவ குணங்கள் உள்ளது. நமது முன்னோர்கள் ஆயுர்வேத புத்தகத்திலும், ஓலைச்சுவடிகளிலும் இதன் மருத்துவப் பலன்களை குறித்து எழுதியுள்ளனர். இது பித்தத்தைத் தணித்து தேவையற்ற கபத்தை நீக்கும் வல்லமை கொண்டது. கொழுப்பை குறைக்கும். வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும். சிறுநீரக எரிச்சலை நீக்கும். சிறுநீர் பாதையில் கல் அடைப்பு இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்தது. நமது உடலில் நோய்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்களுக்கு வெங்காயம் பிடிக்காதா…? “அப்ப இத படிங்க”… படிச்சா கட்டாயம் சாப்பிடுவீங்க..!!

நீங்கள் சாப்பாட்டில் உள்ள வெங்காயத்தை கீழே எடுத்து போட்டு சாப்பிடுகிறீர்களா அப்போ கட்டாயம் இதை படியுங்கள். நாம் உண்ணும் உணவு மிகவும் முக்கியம். அதிலும் வெங்காயம் மிக முக்கியம். வெங்காயம் இல்லாமல் ஒரு உணவையும், நம்மால் சமைக்க முடியாது. காய்கறியிலிருந்து ஒரு குழம்பு வைப்பதற்கு கூட வெங்காயம் மிகவும் முக்கியமானது. இன்னும் சொல்லப்போனால் அது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. எந்த பருவத்திலும் வெங்காயம் சாப்பிட்டால் உங்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. குளிர்காலத்திலும் உடலுக்கு பல நன்மைகளை […]

Categories
லைப் ஸ்டைல்

தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுங்க… அப்புறம் நடக்கும் அதிசயத்தை நீங்களே பாருங்க…!!!

உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும் வெள்ளரிக்காயை தினமும் சாப்பிடுவது மிகவும் நல்லது. நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காலநிலைக்கு ஏற்றவாறு உணவுகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. அதன்படி கோடை காலத்தில் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் காய் என்றால் அது வெள்ளரிக்காய் மட்டுமே. அதில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் […]

Categories
லைப் ஸ்டைல்

இந்த ஒரு இலை போதும்… அத்தனை நோய்க்கும் அருமருந்து… படிச்சா அசந்து போயிருவீங்க…!!!

உடலில் உள்ள அனைத்து நோய்களுக்கும் அருமருந்தாக அமையும் கற்பூரவள்ளியின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் உடலில் உள்ள பல நோய்களுக்கு இயற்கை மருந்துகளே அருமருந்து. அதன்படி கற்பூரவள்ளி என்பது ஒரு மருத்துவ மூலிகைச் செடி. இது பெரும்பாலான நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இதில் கசப்பு சுவை, காரத்தன்மை மற்றும் வாசனை கொண்ட இதன் இலைகள், தண்டு மற்றும் சாறு அதிக மருத்துவ குணம் கொண்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை மருந்தாக பயன்படுத்தலாம். கற்பூரவல்லி […]

Categories
லைப் ஸ்டைல்

பல நோய்களுக்கு நிரந்தர தீர்வு… வெந்தய டீயின் அற்புத மருத்துவம்… படிச்சா தினமும் தவறாம குடிப்பீங்க…!!!

உடலில் உள்ள பல பிரச்சினைகளுக்கு அருமருந்தாக அமையும் வெந்தய டீ நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு உணவுகளில் காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்கள் அதிக சத்துக்களை தருகின்றன. ஆனால் சிலர் டீ குடிப்பது வழக்கம். அதில் கிரீன் டீ மற்றும் மசாலா டீ வரிசையில் […]

Categories
லைப் ஸ்டைல்

பல நோய்களுக்கு அருமருந்து… மருத்துவ அற்புதங்கள் தரும் தர்பூசணி…!!!

உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் தர்பூசணியில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. இவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை மிக கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்கள் உடலுக்கு அதிக சத்துக்கள் தரக்கூடியவை. அதில் பழங்கள் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் தரக்கூடியவை. அவ்வாறு பல சத்துக்களைத் தரும் தர்பூசணியில் நிறைந்துள்ள நன்மைகள் பற்றி […]

Categories
லைப் ஸ்டைல்

தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க… எந்த நோயுமே வராது… இதில் அவ்வளவு நன்மை இருக்கு…!!!

தினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் உடலில் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளாக எடுத்துக் கொள்ள வேண்டும். சில உணவுகளில் இயற்கையாகவே அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. அதன்படி எள்ளின் இலை, பூ, காய் மற்றும் விதை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. அதில் பலவகை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆரோக்கியத்துக்கு ரூட்… பீட்ரூட்… கட்டாயம் சாப்பிடுங்க…. உடம்புக்கு ரொம்ப நல்லது..!!

ரத்தத்தின் அளவை அதிகரிக்க பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் நாம் சாப்பிட்டு வந்தாலே போதும். நல்ல பலன் கிடைக்கும். வைட்டமின் ஏ, பி1, பி2, பி6, நியாசின் ஆகியவற்றுடன் இரும்பு, சோடியம், பொட்டாசியம், அயோடின், தாமிரம் போன்ற சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது. சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகச் சாப்பிடுவதும் நல்லது. பீட்ரூட் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. குழந்தைகள் இதன் நிறத்துக்காகவே விரும்பி சாப்பிடுவார்கள். இதில்உள்ள பலன்களை இதில் பார்ப்போம். பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த கிழங்கை….”சர்க்கரை நோயாளிகள் கூட சாப்பிடலாம்”… உடம்புக்கு ரொம்ப நல்லது..!!

சீனிக்கிழங்கு சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் உண்டு. இந்த கிழங்கில் அதிக அளவில் சத்துக்கள் உள்ளது. சீனிக்கிழங்கு நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு மிகவும் நல்ல பலன் கிடைக்கும். இந்த கிழங்கு தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது. இதனை தினமும் சாப்பிடுவதால் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இந்த கிழங்கை தினமும் சாப்பிட்டு வந்தால் அல்சர் ஏற்படாது. நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாமல் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வாரம் ஒரு முறையாவது…” இந்தக் கீரையை உணவில் சேர்த்துக்கோங்க”…. அம்புட்டு நன்மைகள் இருக்கு..!!

தமிழ்நாட்டில் எளிதில் கிடைக்கும் கீரைகளில் முக்கிய மானது, அகத்திக் கீரை. இதில் அகத்திக்கீரை, சிற்றகத்தி, பேரகத்தி, செவ்வகத்தி சீமை அகத்தி எனப் பல வகைகள் உண்டு. பொதுவாக அதிகம் கிடைப்பது சிற்றகத்தி கீரை. அகத்தி கீரையில் வைட்டமின் ஏ மற்றும் அயோடின் சத்துக்கள் நிறைந்துள்ளது. புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் நுரையீரல் தொற்றுகளில் இருந்து காப்பாற்ற அகத்திக்கீரை மிகவும் நல்லது. சூட்டை தணிக்கவும் பயன்படுகிறது. மலச்சிக்கல் பிரச்சனையை முற்றிலும் நீக்க கூடியது. பருப்புடன் இந்த கீரையை கூட்டாக சேர்த்து […]

Categories
லைப் ஸ்டைல்

இத மட்டும் குடிச்சா எந்த நோயுமே வராது… பல நோய்களுக்கு அருமருந்து… முட்டைகோஸ் ஜூஸ்…!!!

உடலில் உள்ள பல நோய்களுக்கு நிரந்தர தீர்வுகாண முட்டைகோஸ் ஜூஸை தினமும் குடித்து வந்தால் மட்டும் போதும். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகளை அதிக அளவு சாப்பிட வேண்டும். ஆனால் சிலர் காய்கறிகளை விரும்புவதில்லை. சில காய்களை மட்டும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“குக்கர் உணவு vs மண்சட்டி உணவு”…. எதுல நன்மை இருக்கு… வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

தினசரி நாம் குக்கரில் உணவை சமைத்து சாப்பிடுகிறோம். அது எவ்வளவு தீங்கை நமக்குத் தெரிகின்றது தெரியுமா? மண்சட்டி உணவில் எவ்வளவு பயன்கள் இருக்கின்றது என்பதை பார்ப்போம். இன்றைய உலகில் பள்ளிப்படிப்பு, கல்வி என அனைத்தும் அதிகரித்ததன் காரணமாக நாம் வசதியான வாழ்க்கைக்கு சென்று விடுகிறோம். அதனால் பழையவற்றை அனைத்தையும் மறந்து விடுகிறோம்.மண்சட்டி மாண்பு இன்று பெயரளவுக்கு கூட எங்கும் வருவதில்லை. இதனால் ஏற்படும் தீமைகள் பற்றி நீங்கள் அறிந்திருப்பது குறைவு. உணவை சமைக்கும் போது காற்று மற்றும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வெறும் வயிற்றில் முட்டைக்கோஸ் ஜூஸ் குடிங்க…. அப்புறம் பாருங்க தெரியும் மாற்றத்தை..!!

முட்டைகோஸ் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் நாம் சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். முட்டைக்கோஸில் லாக்டிக் அமிலம் அதிக அளவில் உள்ளது. குடலில் உள்ள புழுக்களை அழித்து குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். முட்டைக்கோஸ் ஜூஸ், சுவாசப் பாதையிலுள்ள அலர்ஜியை சரிபடுத்தி மூச்சுக்குழல் அலர்ஜி மற்றும் ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட வைக்கும். ஆரோக்கிய மண்டலத்தை மேம்படுத்தி செரிமான பிரச்சனை வராமல் தடுக்கும். புற்று நோய்களின் தாக்குதலை தடுக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகிறது. நோயெதிர்ப்பு அழற்சி […]

Categories
லைப் ஸ்டைல்

உடலில் உள்ள அத்தனை நோய்களுக்கும் அருமருந்து… வெண்டைக்காயின் அற்புத நன்மைகள்…!!!

உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு அருமருந்தாக அமையும் வெண்டைக்காய் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகள் அதிக சத்துக்களை தரக்கூடியவை. அவ்வாறு காய்கறிகளில் மிக அதிக சத்துக்கள் நிறைந்த வெண்டைக்காய் அதிகம் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“பெயர்தான் சின்ன வெங்காயம்… ஆனா பெரிய நோய்களைக் கூட குணப்படுத்தும்”…. கட்டாயம் சாப்பிடுங்க…!!

அதிகமாக விட்டமின்களையும், தாதுஉப்புகளையும் கொண்டு மருத்துவ பொக்கிஷமாக திகழும் சின்ன வெங்காயத்தின் மருத்துவ  பயன்கள் சின்ன வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவினை கட்டுப்படுத்தும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் தினமும் சின்னவெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வருவது நல்லது. வெங்காயத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் குடலில் நல்ல பாக்டீரியாக்களின்  வளர்ச்சியை அதிகரித்து செரிமானம் மலச்சிக்கல்,சிறுநீர் கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கிறது. மூல நோய் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாரத்திற்கு ஒரு முறை இந்த காயை சாப்பிடுங்கள்…” என்னென்ன நோய் எல்லாம் குணமாகும் தெரியுமா”…?

நம் அன்றாட வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது உணவு. அத்தகைய உணவுகளில் காய்கறிகள் மிக முக்கியம். அதிலும் பீர்க்கங்காய் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கும். அந்த அளவுக்கு அதில் பல பலன்கள் உள்ளது. நன்மைகள்: * ஒரு கப் பீர்க்கங்காய் சாறு எடுத்து அதனுடன் சிறிது வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து கலக்கி காலை, மாலை என இரண்டு வேளையும் உணவுக்கு முன் பருகி வருவதால் மஞ்சள் காமாலை நோய் மறைந்து போகும். * பீர்க்கங்காயின் சதைப் பகுதியை […]

Categories
லைப் ஸ்டைல்

பல நோய்களுக்கு அருமருந்து… தினமும் ஒரு வெங்காயம் சாப்பிடுங்க… எந்த நோயும் அண்டாது…!!!

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள் உலக நாடுகள் பல வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். அதில் புரத சத்துக்கள், தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளன. இது நமது உடலுக்கு ஊட்டச்சத்து தருகிறது. வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் அதன் பலன் மிகவும் அதிகம். அப்போதுதான் அதிலுள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். அபார வெங்காயத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம் வாருங்கள். வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கொழுப்புகளை கரைக்கும் வெண்டைக்காய்…. பல பிரச்சனைகளுக்கு தீர்வு…. கட்டாயம் பயன்படுத்துங்க..!!

வெண்டைக்காய் சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்னென்ன பயன்களைத் தருகிறது என்பதை இதில் பார்ப்போம். வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“கடுகு எண்ணைய் சாப்பிடுவது எவ்வளவு நன்மை தெரியுமா”…? இனிமே இத யூஸ் பண்ணுங்க…!!

கடுகு எண்ணெய் சாப்பிடுவதால் நமக்கு எவ்வளவு நன்மை கிடைக்கிறது என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் கடுகு எண்ணெய் பழக்கத்தில் உள்ளது. இன்னும் வட இந்தியாவில் கடுகு எண்ணெய் தான் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வங்கதேசத்தில் கடுகு எண்ணெய் சமையலுக்குப் பயன்படுத்துகின்றனர். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழிக்கு ஏற்ப உணவு பழக்கத்தில் நம் முன்னோர்கள் மருத்துவ குணமுள்ள உணவு பொருள்களை சமையலில் பயன்படுத்தி உணவே மருந்து […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சர்க்கரை நோயாளிகளே…” இத மட்டும் சாப்பிடுங்க”…. சர்க்கரை நோய் எல்லாம் காணாமப் போயிடும்…!!

இன்சுலின் சாலட் சாப்பிடுங்க. இயற்கையான முறையில் உங்களது உடலில், இன்சுலின் சுரந்து கொண்டே இருக்கும். இயற்கையான முறையில் எளிமையான மருந்து இது. இன்சுலின்சாலட்: தேவையானவை: இன்சுலின் செடி இலை – 1, ஊறவைத்த வெந்தயம் – 50 மி.கி (இரவே வெந்தயத்தைத் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.) செய்முறை: ஒரு தட்டில் ஊறவைத்த வெந்தயத்தைப் போட்டு, அதில் நறுக்கிய இன்சுலின் செடி இலையை சேர்த்துக் கிளறி, ஒருநாளைக்கு மூன்று டீஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டுவரலாம். சாப்பிட்டு முடித்த பின்னர், ஊறவைத்த […]

Categories
லைப் ஸ்டைல்

செம்பு காப்பு அணிவது நல்லதா…? அறிவியல் கூறும் உண்மை… வாங்க பார்க்கலாம்..!!

கையில் காப்பு அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து நம் முன்னோர்கள் கூறிய தகவல் என்ன என்பதை இதில் பார்ப்போம். புதிய புதிய பொருட்களின் உற்பத்தி காரணமாக முன்பிருந்த பழக்க வழக்கங்கள் அனைத்தும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றும் சிலர் சில பழக்கங்களை பின்பற்றி வருகின்றனர். அதில் கையில் செம்பு காப்பு அணிவது. அது ஸ்டைல் என நினைத்து சிலர் அணிந்து வருகின்றனர். செம்பு காப்பு அணிவது உடல் ஆரோக்கியத்திற்கு பல அற்புத பலன்களை அளிக்கும். உடல் வெப்பத்தை குறைக்க […]

Categories
லைப் ஸ்டைல்

பல நோய்களுக்கு அருமருந்து… எந்த நோயும் அண்டாது… முட்டைகோஸின் அக மருத்துவம்…!!!

உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் முட்டைகோஸின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகளை அதிக அளவு சாப்பிட வேண்டும். ஆனால் சிலர் காய்கறிகளை விரும்புவதில்லை. சில காய்களை மட்டும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட காய்கறிகளில் ஒன்றுதான் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நரம்பு பாதிப்புகளை தடுக்கும் பெருங்காயம்….” தினமும் உங்கள் உணவில் சேர்த்துக்கோங்க”…!!

பலவித பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் பெருங்காயத்தின் நன்மைகளைப் பற்றி பார்ப்போம். பெருங்காயம் “ஃபெருலா ஃபொட்டிடா” அல்லது பங்கி என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு விதமான பசையிலிருந்து கிடைக்கிறது.  இது ஈரானை பிறப்பிடமாகக் கொண்டது. இந்தச் செடி பெரும்பாலும் ஈரான், துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிரிடப்படுகிறது. காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயத்தின் சுவை நரம்புகளைத் தூண்டி, சுவையை உண்டாக்கும் குணம் கொண்டது. இது, எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும் குணம் உள்ளது. மேலும் சமையலில் […]

Categories
லைப் ஸ்டைல்

பல நோய்களுக்கு அருமருந்து… வெட்டிவேரின் அற்புத மருத்துவகுணம்…!!!

உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக அமையும் வெட்டிவேரின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். வெட்டிவேர் எண்ணெய் காயங்களில் தடவுவதன் மூலம் பாக்டீரியா மற்றும் நுண் கிருமிகளை செயலிழக்க செய்கின்றன. வெட்டிவேர் எண்ணெய் வெளியுறுப்புகள் மற்றும் உள்ளுறுப்புகள் இரண்டிலும் காயங்களை குணமாக்குகின்றன. உடலுக்கு வெட்டிவேர் டானிக் கொடுப்பதால் உடலின் எல்லா செயல்பாடுகளையும் சீரமைக்கிறது. செரிமானம், சுவாசம், நோயெதிர்ப்பு, நரம்பு, நாளமில்லா சுரப்பி, போன்ற எல்லா உறுப்புகளையும் சரிபடுத்துகிறது. உடலுக்கு சக்தியை அதிகரித்து, நோயெதிர்ப்பு செயல்பாடுகளை அதிகரிக்கிறது. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாரத்துக்கு ஒரு முறை…” இஞ்சி சாறு சாப்பிடுங்க”… உடம்புக்கு ரொம்ப நல்லது…!!

சூடான நீரில் இஞ்சித் தண்ணியை ஊற்றி சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது. என்னென்ன பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் என்பதை குறித்து இதில் பார்ப்போம். 2 கப் தண்ணீரில், 4 முதல் 6 தோல் நீக்கிய இஞ்சி துண்டுகளை 20 நிமிடம் கொதிக்க வைத்து அதனுடன் தேன் அல்லது பண கண்டு சேர்த்து அருந்துவதால் மனதுக்கு புத்துணர்ச்சி அடைவதோடு உங்கள் உடலுக்கும் பல வலிகளுக்கு தீர்வாக அமைகிறது. மனமும் உடலும் சோர்வாக இருக்கும் நேரத்தில் ஏதாவது […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பாலில் பல வகைகள் இருக்கு…”அதில் எந்த வகை பாலை குடிப்பது”… வாங்க பாக்கலாம்..!!

எல்லோரும் காலையில் எழுந்தவுடன் கடைக்குச் சென்று முதலில் வாங்குவது பால்.தான். நமக்கு எந்த வகை பால் நல்லது என்பதை குறித்து தெரிந்து கொள்வோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒரு டம்ளர் பால் அன்றாட குடிக்கிறார்கள். ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. கடைகளில் பலவிதமான பால் பாக்கெட் கிடைக்கின்றது. அதில் எது நல்லது எது கெட்டது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கார்போஹைட்ரேட்டுகள், தாதுக்கள், கொழுப்பு போன்ற அனைத்து நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் ஆகும். முன்னொரு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“சருமத்திற்கு அழகு தரும் மஞ்சள் தூள் ஃபேஸ் பேக்”…. ட்ரை பண்ணுங்க… முகம் பளபளக்கும்…!!

இயற்கை அழகின் ரகசியம், கிராமத்தில் வாழும் பெண்களின் ரகசியமும் மஞ்சள். விலை மலிவில் கிடைக்கும் மஞ்சள் நிறைய சக்தி உள்ளதாக உள்ளது. உண்மையில் மஞ்சள் பல நினைக்காத அளவில் பல  நன்மைகள் நிறைந்துள்ளது. ஆண்டிபயாடிக், நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மை அதிகம் நிறைந்தது. அதில் குர்குமின் என்னும் மஞ்சள் நிறமி சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவுகிறது. முகப்பருக்கள் அதிகம் இருக்கும் சமயத்தில் மஞ்சள் தூளுடன் சந்தனப் பொடியை சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போன்று முகத்தில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்கள் இல்லத்தில் ஒரு மருத்துவர்…. “கொத்தமல்லி”… பல பிரச்சனைகளுக்கு தீர்வு…!!

கொத்தமல்லியை நம் உணவில் சேர்த்துக் கொள்வதால் எத்தனை நன்மைகள் கிடைக்கின்றது என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். உணவே மருந்து என நம் முன்னோர்கள் கூறுவார்கள். ஆனால் தற்போது மருந்தே உணவு என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. நம் குழந்தைகளுக்கு உணவை சமைக்க சொல்லி தரும் வேளையில் அதன் மகத்துவத்தையும் நாம் கண்டிப்பாக சொல்லி தர வேண்டும். பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது ஆபத்தை நோக்கி சென்று விடும். சிலர் உணவில் எந்த பொருட்களை சேர்கிறோம் […]

Categories
லைப் ஸ்டைல்

மல்லிகைப்பூவின் வியப்பூட்டும் மருத்துவம்… பல நோய்களுக்கு அருமருந்து…!!!

மல்லிகை பூக்களின் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி நாம் அறியாத தற்போது அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பொதுவாக மல்லிகைப்பூ என்பது தம்பதியினர் ரொமான்ஸ் செய்வதற்கும் பெண்கள் கூந்தலில் சூடும் சிறந்தவை. இவற்றையெல்லாம் தாண்டி அதில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். மல்லிகைப்பூ வயிற்றுப் பூச்சிகளை சுத்தம் செய்வதற்கு உதவுகிறது. மல்லிகைப் பூக்களை நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடித்தால் குடல் புழுக்கள் வெளியேறும். அதை அப்படியே குடிக்க வேண்டும். சுவைக்கு தேன் மற்றும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“தினமும் 5 சாப்பிட்டா போதும்”… செரிமானம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு..!!

செரிமானத்தை சீராக்கும் மிளகு தூள் பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். வயிறு நிறைய உணவு உண்ட பிறகு செரிமானம் ஆக கொஞ்சம் சிக்கல் ஏற்படும். அந்த வேளையில் மிளகுத்தூளை மோரில் கலந்து குடித்து வந்தால் செரிமானத்தை சீராக்கும். மழைக் காலத்தில் தும்மல், சளி பிரச்சனை அதிகரிக்கும் போது கொஞ்சம் மஞ்சள்தூளுடன் மிளகுத்தூளை சேர்த்து பாலில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் இரண்டே நாளில் தும்மல், சளி பிரச்சனை சரியாகும். மிளகை பொடி செய்து நீரில் இட்டு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“மலச்சிக்கலை குணமாகும் சீரகசம்பா”… உங்களுக்கு தெரியுமா…? கட்டாயம் சாப்பிடுங்க..!!

சீரக சம்பா அரிசி பலருக்கும் இது நம் பாரம்பரிய அரிசி என்று தெரியாமல் இருக்கலாம். பழங்குடி வகை அரிசிக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. இந்த வார்த்தை உடனடியாக பிரியாணியை தான் ஞாபகப்படுத்தும். நல்ல நறுமணமுள்ள ஒரு அரிசி. வீடுகளிலும் ஹோட்டல்களிலும் பெரும் புகழ் பெற்று வருகிறது. இந்த அரிசியின் பெயரை சீரகம் என்பதிலிருந்து பெறப்படுகிறது. இந்த அரிசியை நாகப்பட்டினம் திருச்சி தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் சாகுபடி செய்கின்றனர். பாரம்பரிய அரிசி வகைகள் இது ஒன்று. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் […]

Categories
லைப் ஸ்டைல்

உடல் சோர்வை போக்கும் பிரித்திவி முத்திரை….” தினமும் 10 நிமிஷம் செஞ்சா போதும்”… பல நன்மைகள் இருக்கு..!!

இந்த முத்திரை உங்கள் உடலில் உள்ள சோர்வினை நீக்கும் தன்மை கொண்டது. ஜீரண சக்தியைக் கூட்டும், நிலம் எனும் பஞ்சபூத சக்தியை அதிகரிக்கும். முத்திரை இந்த பிரித்திவி முத்திரை. மோதிர விரல் நுனியால் பெருவிரல் நுனியால் தொட்டு ஏனைய மூன்று விரல்களையும் நிமிர்த்தி பிடிக்க வேண்டும். தரையில் துண்டு அல்லது பெட்ஷீட் விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து செய்யலாம். இல்லையென்றால் தரையில் பாதங்களை பதித்தபடி நாற்காலியில் அமர்ந்து செய்யலாம். காலை, மாலை வெறும் வயிற்றில் 20 […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ப்ராக்கோலி சாப்பிடுவது நல்லதா…? கெட்டதா…? படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!

நாம் பிரக்கோலி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா கெட்டதா என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். ப்ராக்கோலி பற்றி பலரும் கேள்விப் பட்டிருப்பார்கள். இது முட்டைக்கோஸ் மற்றும் காலிஃபிளவர் வகையை சேர்ந்த ஒரு காய்கறி. உலகில் அதிக சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று. பிரக்கோலி சாப்பிடுவது நல்லதா கெட்டதா என்று சிலருக்கு குழப்பம் ஏற்படுகிறது. இதில்  என்னென்ன சத்துக்கள் உள்ளது. அது சாப்பிடுவதால் நமக்கு என்ன பலன் கிடைக்கின்றது என்பதைக் குறித்து இதில் பார்ப்போம். ப்ராக்கோலியில் நார்ச்சத்து அதிகம் […]

Categories
ஆன்மிகம் இந்து

“துளசியை வீட்டிற்கு முன்பு ஏன் வைக்க வேண்டும் தெரியுமா”..? பல காரணம் உண்டு… படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!

ஒவ்வொரு வீட்டின் முன்பாக ஒரு துளசி செடியை வளர்த்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். ஒவ்வொருவருடைய வீட்டிலும், துளசி செடி அவசியம் இருக்க வேண்டும். சிறிது கருப்பாக இருக்கும் கிருஷ்ண துளசி எனில் இரட்டைச் செடியாகத்தான் வளர்க்க வேண்டும். வீட்டின் முன்னே அல்லது முற்றத்திலோ வளர்க்கவும். நீரை கடவுள் பெயர் சொல்லி, தெளித்து விட்டு, வேரில் அளவோடு ஊற்றவும். வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது, துளசியை வணங்கிவிட்டுச் சென்றால் எந்தச் சகுன […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அனைத்து வகை தோல் பிரச்சினைகளுக்கும்… அருமருந்தாகும் பூவரசம் பூ… கட்டாயம் ட்ரை பண்ணுங்க..!!

அழகிய மஞ்சள் நிறத்திலான பூவரசம் பூ பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகின்றது. இதனை அரைத்து சருமத்தில் பூசிவர தோல் வெடிப்பு நீங்கி சருமம் பளபளப்பாகும். இதன் பூவோடு விளக்கெண்ணெய் சேர்த்து அரைத்து பித்த வெடிப்பு, ஆசனவாய் வெடிப்பு ,மூலநோய் இவற்றுக்கு வெளிப்புறமாகத் தடவினால் விரைவில் குணமாகும். கிராமப்புறங்களில் கர்ப்பிணி பிணிகளை சரிப்படுத்தும், கரு உற்பத்திக்கும் இந்த பூவை காலையில் வெறும் வயிற்றில் துவையலாக அரைத்து சாப்பிடுகிறார்கள். பூவரசம்பூ இலையை நன்றாக அரைத்து மோரில் கலந்து பெண்கள் காலையில் […]

Categories
லைப் ஸ்டைல்

பல நோய்களை விரட்டியடிக்கும் புடலங்காய்… அருமருந்தாகும் அற்புதம்…!!!

உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு மருந்தாக அமையும் புடலங்காய் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் அதிக சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளை அதிக அளவு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனால் உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு தீர்வு காண […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“அடிக்கடி மீன் சாப்பிடுவது நல்லதா”..? வாங்க பார்க்கலாம்..!!

அடிக்கடி நம் உணவில் மீனை சேர்ப்பது நல்லதா என்பதை குறித்து இதில்தெரிந்து கொள்வோம். மீனில் இருக்கும் வைட்டமின் டி, எலும்புகள், பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும். தினமும் ஏதாவது ஒரு மீன் சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் டி சத்துக்கள் கிடைக்கும். மீன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. மனச்சோர்வு மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் தினமும் மீன் சாப்பிட்டு வரலாம். மீனில் உள்ள ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள். வைட்டமின்கள் போன்றவை மனநிலை பிரச்சனையை தடுக்கும். மீனில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் குறைந்தபட்சம் 15 நிமிடம்…” சூரிய ஒளியில் நில்லுங்க”… இந்தப் 15 நன்மைகளும் கிடைக்கும்..!!

தினசரி காலையில் நாம் சூரிய ஒளியில் நிற்பதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பதை குறித்து இதில் பார்ப்போம். சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று மன அழுத்தத்தை குறைக்க அனைவரையும் இயற்கையை ரசிக்க எடுத்தரைக்கிறது. நீர்வீழ்ச்சி, மரங்கள், மலைகள் போன்றவற்றை காணும் போது மன அழுத்தம் குறைவதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் தனது புதிய ஆய்வின் மூலம் சூரிய ஒளி உடலில் படும் பொது மன ரம்மியம் அடைவதாக தெரிவித்துள்ளது. சூரிய ஒளியினால் கிடைக்கும் 15 நன்மைகள்: 1. […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

“முந்திரி பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் சுவாரசியமான நன்மைகள்”… வாங்க பார்க்கலாம்..!!

முந்திரியைப் பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. ஆனால் முந்திரி பழத்தை பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் பெரும்பாலும் கிராமங்களில் தான் பார்க்க முடியும். முந்திரி பழத்தை சாப்பிட்டால் நம்பமுடியாத பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். அது என்ன என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். முந்திரி பழத்தில் புரோட்டீன், பீட்டா, கரோட்டின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் நார்ச் சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. வைட்டமின் சி அதிகம் இருக்கும். நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்தினால் கஷ்டப்படுபவர்கள் முந்திரிப் […]

Categories
லைப் ஸ்டைல்

தினமும் 1 சாப்பிட்டா போதும்… 5 ஆரஞ்சு பழத்திற்கு நிகர்… பல நோய்களுக்கு அருமருந்து…!!!

உடலில் உள்ள ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் அருமருந்தாக அமையும் முந்திரிப் பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டால் போதும். முந்திரி நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் சிலருக்கு முந்திரி பழம் பற்றி தெரியாது. அதனை சாப்பிடுவதால் பல நம்பமுடியாத நன்மைகள் நமக்கு கிடைக்கும். முந்திரியை விரும்பி சாப்பிடும் அளவுக்கு முந்திரி பழத்தை சாப்பிட முடியாது. அதிக அளவில் சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு ஏற்படும். இதனை சாப்பிடுவதற்கு சில வழிகள் உள்ளது. இதை சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகளும் ஏராளம். இந்த […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“எந்தெந்த பழத்தில் என்னென்ன நன்மைகள் உள்ளது”… வாங்க பார்க்கலாம்..!!

ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு நன்மை வாய்ந்தது. பல பிரச்சினைகளுக்கு தீர்வாக உள்ளது. அது குறித்து இதில் பார்ப்போம். செவ்வாழைப்பழம்: கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும். பச்சை வாழைப்பழம்: உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். ரஸ்தாளி வாழைப்பழம்: கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது. பேயன் வாழைப்பழம்: வெப்பத்தைக் குறைக்கும். கற்பூர வாழைப்பழம்: கண்களுக்கு குளிர்ச்சி. நேந்திர வாழைப்பழம்: இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும். ஆப்பிள் பழம்: வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பிறப்பு முதல் இறப்பு வரை…. அனைத்திற்கு உதவும் வெற்றிலை….” பல நோய்களை குணப்படுத்தும்”…. தெரிஞ்சுக்கோங்க..!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் வெற்றிலைக்கு பேர்போன இடம் என்றால் கும்பகோணம். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெற்றிலை பயிர் அதிகமாக விளைவிக்கப்படுகிறது.எல்லாக் கொடிகளும் பூ விடும், காய் காய்க்கும் ஆனால் வெற்றிலைக் கொடி பூக்காது, காய்க்காது, உட்கொள்ளக் கூடிய வெறும் இலை மட்டும் தான். இதனால் வெற்று இலை என்பதை சுருக்கி வெற்றிலை என்று ஆகிவிட்டது. வெற்றிலையில் கரும்பச்சை நிறத்தில் இருப்பது ஆண் வெற்றிலை என்றும், […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“பல நன்மைகளை அள்ளித்தரும் கத்திரிக்காய்”…. யார் யார் சாப்பிடலாம்..? வாங்க பார்க்கலாம்..!!

கத்தரிக்காய் தோல் சம்பந்தப்பட்ட அலர்ஜிகளை ஏற்படுத்தும் என்று பலரும் இதனை சாப்பிடத் தயங்குகின்றனர். இத்தகைய கத்தரிக்காயின் நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம். கத்தரிக்காய் இரும்புச் சத்தினைக் கொண்டதாக உள்ளது. இதனால் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் கத்தரிக்கையினை எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் இது சீறுநீரகத்தில் உள்ள கற்களைக் கரைக்க கூடியது. மேலும் கத்தரிக்கையானது சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக உள்ளது. மேலும் உடல் பருமனைக் கட்டுக்குள் வைக்க கத்தரிக்காய் உதவுகின்றது. அதாவது […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

தினமும் 5 நிமிடம்… “உங்கள் குழந்தைகளை இதை செய்ய சொல்லுங்கள்”…. ரொம்ப நல்லது..!!

தோப்புக்கரணம் ஒரு உன்னதமான பயிற்சி. இதை  தினமும் காலையில் செய்வதன் மூலம் நம் உடல் மற்றும் உள்ளம் எவ்வளவு புத்துணர்ச்சியாக இருக்கிறது என்பதை குறித்து இதில் தெரிந்துகொள்வோம். சுத்தமான சமமான இடத்தில் இரு கால்களையும் வைத்து நின்று கொள்ளவும். வலது காதை இடது கையாலும், இடது காதை வலது கையாலும் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து எழும் வேண்டும். இவ்வாறு செய்யும் போது மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். எழும் போது மூச்சை மெதுவாக வெளியிட வேண்டும். இந்த பயிற்சியை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“தினமும் 2 இலை சாப்பிடுங்க போதும்”… நோய்கள் உங்களை அண்டவே அண்டாது…!!

தினமும் துளசி இலையை இரண்டு சாப்பிட்டு வந்தால் கூட போதும் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். ஆயுர்வேதத்தில் முக்கியத்துவம் பெற்ற துளசியைப் பற்றி இதில் தெரிந்து கொள்வோம். ஆயுர்வேதத்தில் துளசி மருத்துவ குணம் நிறைந்ததாக கருதப்படும். நீண்ட காலமாக ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப் பட்டு வருகிறது. ஆயுர்வேதத்தில் துளசிக்கு தனி இடம் உண்டு .முந்தைய காலத்தில் வீட்டில் இருக்கும் யாராவது ஒருவர் நோய்வாய்ப்பட்டால் போதும் வீட்டில் இருக்கும் பாட்டிகள் துளசியை தான் முதலில் நமக்குத் தருவார்கள். இது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“காலையில் வெறும் வயிற்றில் இத சாப்பிடுங்க”… பல பிரச்சனைகளுக்கு தீர்வு… வாங்க பாக்கலாம்..!!

ஓமம் நம் உடலுக்கு எவ்வளவு நன்மைகளை  தருகின்றது. அதனால் என்ன பயன் என்பதை இந்த பதிவில் காண்போம். தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாச்சிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ஸ்புன் இவை இரண்டையும் முதலில் தண்ணீரில் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். ஓமம் நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும்.காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்காக கரைத்து குடிக்க வேண்டும். இப்படி 15 நாட்கள் செய்து வந்தால் உங்களின்  […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வீட்டு திருஷ்டி கழிந்து…. “பொன் பொருள் சேர வேண்டுமா”…? இத உங்க வீட்டு முன்னாடி கட்டுங்க… ரொம்ப நல்லது..!!

மருத்துவ ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் எண்ணற்ற மருத்துவர்களை கொண்ட ஆகாச கருடன் கிழங்கு பற்றி இதில் பார்ப்போம். இந்த கிழங்கு 16 வகைப்படும். இதன் இலையும், நமக்கு பலன் தரக்கூடியது என்று கூறுகின்றனர் சித்த மருத்துவர்கள். ஆகாச கருடன் கிழங்கு பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுத்த பின்னும் ஒரு கயிற்றில் தொங்க விட்டால், அது காற்றையும், வெளிச்சத்தையும் எடுத்துக் கொண்டு மண் நீர் எதுவுமில்லாமல் கொடியாக இலையுடன் சேர்ந்து வளரக்கூடியது. இது காடு மலைகளில் அதிகமாக காணப்படும். […]

Categories
லைப் ஸ்டைல்

நீங்கள் அறியாத அத்திப்பழம் ரகசியம்… தினமும் 2 சாப்பிடுங்க…!!!

உடலிலுள்ள பல பிரச்சினைகளுக்கு அருமருந்தாக அமையும் அத்திப்பழத்தின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது.அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். சிலர் அளவுகடந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் பல நோய்கள் ஏற்படுகின்றன. அவ்வாறு உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் அத்திப்பழத்தின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். இதனை […]

Categories

Tech |