Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உங்கள் உணவில் இருந்து ” காளானை ஒதுக்குகிறார்களா”..? அப்ப கட்டாயம் இத படிங்க..!!

உடல் எடையை குறைத்து பல நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் காளானை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். கொரோனா வைரஸ் என்னும் கொடிய வைரஸ் நோய் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. இதிலிருந்து நம்மை பாதுகாக்க உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மிகவும் அவசியம். இந்த நோயிலிருந்து எதிர்த்துப் போராடுவதற்கு நாம் அதிக எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்கவேண்டும். காளான் சுவையான உணவு என்பதை தாண்டி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. காளானில் வைட்டமின் பி மற்றும் இரும்பு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“வாரம் இரு முறையாவது இந்த காயை சாப்பிடுங்கள்”… கொஞ்சம் கசப்புதான்… ஆனால் நன்மை அதிகம்..!!

சுண்டைக்காய் இது இயற்கையாக கசப்பு தன்மை கொண்டிருந்தாலும் பல ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் இந்த காய்களை நாம் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். வாரத்திற்கு இரு முறையாவது இந்த காயை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். இதில் புரதம், கால்சியம் மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. ரத்த சம்பந்தமான நோய்களை குணப்படுத்துவதில் மிகவும் சிறந்தது. இது ரத்தத்தை சுத்திகரித்து உடல் சோர்வை நீக்கி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பெண்களின் எலும்புகளை வலுப்படுத்துகிறது. […]

Categories
லைப் ஸ்டைல்

“வீட்டில் சாம்பிராணி தூபம் போடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன”..? இனி கட்டாயம் பாலோ பண்ணுங்க..!!

வீட்டில் சாம்பிராணி தூபம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் தொியுமா? இனி கட்டாயம் பின்பற்றுங்கள். நம் முன்னோர்கள் செய்யும் அனைத்து விஷயங்களும் ஒரு கருத்து கண்டிப்பாக இருக்கும். அதை நாம் இன்றைக்கு உணர்ந்து கொண்டே வ௫கிறோம். அதில் ஒரு முக்கிய உண்மை தான் சாம்பிராணி தூபம் செய்வது. இன்றைக்கும் குழந்தைகள், பெண்கள் குளித்த பிறகு கூந்தலை சாம்பிராணி தூபம் கொடுத்து ஆத்துகிறாா்கள்.அவை நறுமணம் த௫வது மட்டுமல்லாமல் நம் உடலுக்கும் பல நன்மைகள் த௫வதாக திகழ்கிறது. வீட்டில் சாம்பிராணி தூபம் […]

Categories
லைப் ஸ்டைல்

ஒரே கீரை… பல நோய்களுகான அற்புத மருந்து…!!!

உங்கள் உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு தீர்வாக அமையும் இந்த கீரையை மட்டும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்தான உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். சாலை ஓரங்களில், தரிசு நிலங்களில் புதர் போன்று வளர்ந்து கிடக்கும் ஒரு செடிதான் துத்தி கீரை. இவை பார்ப்பதற்கு களைச் செடி போன்று தான் இருக்கும். ஆனால், […]

Categories
லைப் ஸ்டைல்

மீன் பிரியர்களே… எந்த மீன் சாப்பிட்டா நல்லது தெரியுமா?… வாங்க பார்க்கலாம்…!!!

உடல் ஆரோக்கியத்திற்கு வாரம் ஒரு முறை இந்த மீன் வகைகளை சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது. நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்தான உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். சைவ உணவுகளில் பல சத்துக்கள் அடங்கியுள்ளது என்றாலும் கூட, வாரத்தில் ஒரு முறையாவது அசைவ உணவையும் அவசியம் சாப்பிட வேண்டும். அதுவும் அசைவ உணவில் கோழி, ஆடு இறைச்சியை விட […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“செம்பருத்தி பூவில் இவ்வளவு நன்மைகளா”..? தெரிந்துகொள்வோம் வாருங்கள்..!!

செம்பருத்தி பூ, இது வேர் முதல் நுனி வரை அனைத்துமே மருத்துவ பண்புகளை கொண்டது. தசை வலியை போக்குவதோடு தசையை மிருதுவாக்கும் தன்மையும் கொண்டது. இலையின் சாறு வழுக்கை மற்றும் கூந்தலைக் கறுப்பாக்க உதவுகிறது.  மலர்கள் குளிர்ச்சி பொருந்தியவை. சருமத்திற்கு இதமும்,  சுகமும் அளிப்பவை. செம்பருத்தி பூ மாதவிடாயை தூண்டக்கூடியது. இலைகளை அரைத்து குளிக்கும்போது ஷாம்பு மாதிரி உபயோகிக்கலாம். உடலுக்கு குளிர்ச்சி முடிக்கும் நல்லது. வடிசாறு சிறுநீரகப் போக்கு வலியை நீக்கும். இனப்பெருக்க உறுப்பு நோய்களுக்கும் இது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மல்லிகைப்பூ… “தலையில் வைக்க மட்டுமல்ல… பல்வேறு நோய்களுக்கு தீர்வு”… தெரிந்து கொள்வோமா..!!

மல்லியப்பூ என்பது நாம் அனைவரும் தலையில் சூடிக் கொள்வதற்கு மட்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளன என்பது பலருக்கும் தெரியாது. அதுகுறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். குடலில் புழுக்கள் தங்கியிருந்தால் அவை குடல் சுவர்களை அரித்து தின்று புண்களை உண்டாக்கும். இதனால் செரிமான பிரச்சனை ஏற்படும். இந்த புழுக்கள் அழிப்பதற்கு மல்லிகை மலர்களை நீர் விட்டு கொதிக்க வைத்து அதனை வடி கட்டி அருந்தி வந்தால் குடல் புழுக்கள் நீங்கும். […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இதப்படிங்க… “அப்பறம் தினமும் வாழைத்தண்டு வேணும்னு சொல்லுவீங்க”… அவ்வளவு நன்மை இருக்கு..!!

வாழைத்தண்டில் உள்ள அற்புத குணங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். வாழைத்தண்டு, கசப்பும், துவர்ப்பும் சேர்ந்த சுவை கொண்டது. இதில் அநேக மருத்துவ குணங்கள் உள்ளது. நமது முன்னோர்கள் ஆயுர்வேத புத்தகத்திலும், ஓலைச்சுவடிகளிலும் இதன் மருத்துவப் பலன்களை குறித்து எழுதியுள்ளனர். இது பித்தத்தைத் தணித்து தேவையற்ற கபத்தை நீக்கும் வல்லமை கொண்டது. கொழுப்பை குறைக்கும். வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும். சிறுநீரக எரிச்சலை நீக்கும். சிறுநீர் பாதையில் கல் அடைப்பு இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்தது. நமது உடலில் நோய்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“21 நாட்கள்… இதைத்தொடர்ந்து சாப்பிடுங்க”… அப்புறம் பாருங்கள் மாற்றத்தை..!!

கிராமங்களில் பெரும்பாலும் காணப்படும் மரங்களில் ஒன்று விளாமரம். இதில் காய்க்கும் கனிதான் விளாம்பழம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அதை காண்பது என்பது அரிதாக உள்ளது. விளாம்பழத்தில் பல நன்மைகள் உள்ளது. அதைப்பற்றி இதில் பார்ப்போம். பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வியர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம்பழம் குணப் படுத்தும். விளாம்பழத்திற்கு […]

Categories
லைப் ஸ்டைல்

செம்பருத்தி பூவின் அற்புத மருத்துவ குணங்கள்… படிச்சி பாருங்க, அப்புறம் தெரியும்…!!!

உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைப் பயக்கும் செம்பருத்தி பூவின் அற்புத மருத்துவ குணங்கள் பற்றி இப்போது தெரிந்து கொள்ளுங்கள். செம்பருத்தி பூவின் சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடி கட்டி, கண்ணாடி பாட்டில்களில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தடவி வர தலை முடி கருத்து அடர்த்தியாக வளரும். மாதவிடாய் காலத்தில் அதிகமாக உண்டாகும் குருதி பெருக்கிற்கு பத்து செம்பருத்தி பூவின் இதழ்களை நெய்யில் வதக்கி சாப்பிட வேண்டும். […]

Categories
லைப் ஸ்டைல்

தயிரில் இவ்வளவு நன்மையா?… படிச்சா அசந்து போயிருவீங்க…!!!

உடலில் உள்ள ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் தீர்வாக அமையும் தயிரில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்தான உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி உடலுக்கு ஆரோக்கியம் தரும் தயிரில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள் பற்றி இப்போது தெரிந்து கொள்ளுங்கள். தயிரில் உள்ள புரோட்டின், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாழைப்பூவில் இத்தனை நன்மைகளா..? என்னென்ன நோய்களுக்கு மருந்து தெரியுமா..? வாங்க பார்க்கலாம்..!!

வாழை மரத்தின் அனைத்து பகுதிகளும் பயனுள்ளவை. அதில் வாழைப்பூ என்னென்ன பயன் தரும் என்பதை பார்க்கலாம். வாழைப்பழம் முதல், வாழை இலை, வாழைத்தண்டு, வாழைப்பூ போன்ற அனைத்தும் பயனுள்ளவையே. வாழைப்பூ மருத்துவ குணம்: வாழைப்பூ மிகச்சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால், ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றி விடும். இதனால் ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, ரத்த ஓட்டம் சீராக இருக்கும். வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டால், ரத்தமானது ஆக்ஸிஜனையும், தேவையான இரும்பு […]

Categories
லைப் ஸ்டைல்

உடலில் உள்ள முக்கிய பிரச்சினைகளுக்கு… அற்புத மருந்தாகும் கொள்ளு…!!!

உடலில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு அற்புத மருந்தாக அமையும் கொள்ளு நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். உடலில் உள்ள கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம். உடலிலுள்ள தேவையற்ற தண்ணீரை கொள்ளு எடுத்து விடும். கொள்ளுத் தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும். வளரும் குழந்தைகளுக்கும், உடற்பயிற்சி செய்வோருக்கும் மிகவும் உகந்தது. ஆயுர்வேதத்தில் கொள்ளை தலையில் வைத்துக் கொண்டாடாத குறைதான். அதில் பெரும்பாலான நோய்களுக்கு கொள்ளு மருந்தாகப் பயன்படுகிறது. பைல்ஸ் எனப்படுகிற மூல […]

Categories
லைப் ஸ்டைல்

தினமும் பீட்ரூட் ஜூஸ்… இவ்வளவு நன்மைகளா?…!!!

உடல் ஆரோக்கியம் மேம்பட தினமும் பீட்ரூட் ஜூஸ் ஒரு டம்ளர் குடித்து வந்தால் நன்மைகள் கிடைக்கும். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் அதிகம் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியம் மேம்பட காய்கறிகள் மிகவும் இன்றியமையாத சத்துக்கள் உள்ளன. அவ்வாறு தினமும் பீட்ரூட் ஜூஸ் ஒரு டம்ளர் குடித்து வந்தால், கல்லீரல் பிரச்சினைகள் சீராகும். பீட்ரூட்டில் இருக்கும் இரும்புச்சத்து, போலேட், வைட்டமின் பி12 […]

Categories
லைப் ஸ்டைல்

உங்களுக்கு தெரியாத வெள்ளரியின் அற்புத நன்மைகள்…!!!

உடலுக்கு ஆரோக்கியம் தரும் வெள்ளரிக்காய் நன்மைகள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். நாம் தினமும் உட்கொள்ளும் உணவில் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். அவ்வாறு அதிக சத்துக்கள் நிறைந்த வெள்ளரிக்காய் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். வெள்ளரிக்காய் தலைசுற்றலைத் தடுக்கிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி, வெள்ளரி மூட்டுவலி வீக்க நோய்களைக் குணமாக்குகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, வெள்ளரி ஒரு முக்கியமான காய்கறி வகையிலானது. வெள்ளரியில் ‘கலோரி’கள் குறைவானதால் உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தினசரி உணவில்… இத சேர்த்துக்கோங்க… அப்புறம் பாருங்க, தெரியும் ரிசல்ட்..!!

தினமும் உங்கள் உணவில் சிறிதளவு கொள்ளு சேர்த்து வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கிறது என்பதை குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். கொள்ளு அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது. தினமும் சிறுதளவு கொள்ளினை ஊறவைத்து வெறும் வயிற்றில் உண்டு வந்தால் உங்களின் உடல் எடை விரைவில் குறையும். சிறுநீரக கல் ஏற்படாமல் தடுக்க, கொள்ளில் பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் அதிக அளவில் நிறைந்துள்ளது. கொள்ளில் தேவையான அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் அதனை தினமும் உண்டு வரும்பொழுது […]

Categories
லைப் ஸ்டைல்

உடலுக்கு நன்மை தரும் பச்சை பட்டாணி… அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்…!!!

உங்கள் உணவில் பச்சை பட்டாணி சேர்த்துக் கொள்வதால் பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு பயன் அளிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். குளிர்காலத்தில் நுகரப்படும் மிக முக்கியமான காய்கறிகள் பச்சை பட்டாணி. இந்த பருவத்தில் பச்சை பட்டாணியின் பல்வேறு உணவுகள் உண்ணப்படுகின்றன. ஆனால் சுவையாக இருப்பதைத் தவிர, இந்த காய்கறி குளிர்காலத்தில் பல வழிகளில் ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? வாங்க பார்க்கலாம். கர்ப்பத்தில் பச்சை பட்டாணி சாப்பிடுவது நன்மை பயக்கும்: கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது குழந்தையின் ஊட்டச்சத்துக்கு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“கற்பூரத்தை இப்படி எல்லாம் பயன்படுத்தலாமா”..? இத்தனை நாள் இது தெரியாம போச்சே..!!

பூஜைகள் செய்யப்படுவதற்கு குங்குமம், மஞ்சள், கற்பூரம், ஊதுபத்தி போன்ற பொருட்களை பயன்படுத்துவோம் . ஆனால் அனைத்தும் நாம் ஏன் பயன்படுத்துகிறோம் என்று இன்றுவரை பலருக்கும் தெரிவதில்லை. கற்பூரம் ஆண்டிபயாடிக் நிறைந்தது,  நமது ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் மிகவும் நன்மை பயக்கும். கற்பூரம் மற்றும் கற்பூர எண்ணெய் இரண்டும் மிகவும் பயனுள்ள பொருட்கள். கற்பூரத்தின் நன்மைகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் பிடிப்புகளுக்கு சிகிச்சையளிக்க கற்பூரம் எண்ணெயை வெளிப்புறமாகப் பயன்படுத்துவது ஒரு பொதுவான பாரம்பரிய தீர்வாகும். குழந்தைகள் வீட்டில் வைத்திருக்கும் கற்பூரத்தை […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இரவு தூங்கும் முன்… “தினமும் 2 சாப்பிடுங்க”… நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!!

பேரிச்சம்பழத்தில் கொழுப்புச் சத்துகள் மிகக் குறைவு. இதில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி1, சி போன்ற புரோட்டீன்கள், நார்ச் சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. பேரிச்சம் பழத்தில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் பல்வேறு வகையான அமினோ அமிலங்களை கொண்டுள்ளதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு ஆரோக்கியமாகி செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துவது தடுக்கும். பேரிச்சம்பழம் உடலின் ஆற்றலை மேம்படுத்தும். இதில் இயற்கை சர்க்கரை குளுகோஸ், சுக்ரோஸ் மற்றும் புருக்டோஸ் போன்றவை […]

Categories
லைப் ஸ்டைல்

உடலின் அத்தனை பிரச்சனைகளுக்கும்… அற்புத மருந்தாகும் நாவல் பழம்…!!!

உங்கள் உடலில் உள்ள அத்தனை பிரச்சனைகளுக்கும் அற்புத மருந்தாகும் நாவல் பழத்தின் மருத்துவ குணங்களை தெரிந்துக் கொள்ளுங்கள். நீரிழிவு நோயை கட்டுப்படுத்த நாவல் பழத்தின் விதைகள் சிறந்த மருந்து. இதன் விதைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ள வேண்டும். ஒரு கிராம் அளவு தூளை, காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் போதும். படிப்படியாக நீரிழிவு நோய் கட்டுப்படும். பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் குணமும் நாவலுக்கு உண்டு. நாவல் மரத்தின் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“சிவப்பு அரிசி தரும் நன்மைகள் இவ்வளவா”…? வாங்க பாக்கலாம்..!!

வெள்ளை அரிசியை சமைப்பதைவிட, சிவப்பு அரிசி அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஏனெனில், அது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமான தானியம் ஆகும். சிவப்பு அரிசியில் நார்ச்சத்தும் செலினியமும் மிகுந்து இருக்கின்றன. இவை புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளைத் தடுத்து நிறுத்துகின்றன. இது மட்டுமல்ல, வைட்டமின் இ, நம் உடல் முழுக்க இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்களோடு இணைந்து செயல்படுகிறது. இந்த ஆற்றல் மிகுந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களின் செயல்பாடு, இதய நோய்கள் வராமல் காக்கும். ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கும்; மூட்டுவலி வீக்கத்தைக் குறைக்கும். அமெரிக்காவில், லூசியானா ஸ்டேட் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தினமும் 2 வேளை… 2 டீஸ்பூன்… இத சாப்பிடுங்க… அப்புறம் நடக்கும் அதிசயம்..!!

திராட்சைப்பழம் மற்றும் சாற்றில் இருக்கும் பயன்கள் பற்றி காணலாம்:   திராட்சைப்பழம், ஊட்டச்சத்து மிக்க பழங்களில் ஒன்றாகும். அதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்ற சத்துப் பொருள்களை கொண்டுள்ளது. தினசரி திராட்சையை உட்கொண்டால் உடல் வறட்சி, பித்தம் நீங்குவதுடன், உடம்பிலுள்ள ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், மூளை நரம்புகள் வலுப்பெறும். செரிமான கோளாறுகள் தீரும். திராட்சைப் பழத்தை தண்ணீரில் ஊறவைத்து சிறிது நேரம் கழித்து அதை அப்படியே […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

அத்திப்பழம் சாப்பிடுங்க… அப்புறம் பாருங்க..!!

உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. அத்தி பழம் எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது. தினசரி 2 அத்தி பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். மற்ற பழங்களை விட அத்திப்பழத்தில் சத்துக்களும் விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி அதிகளவில் இருக்கிறது. எனவே, ரத்தசோகை மற்றும் கர்ப்பிணி பெண்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். அத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை […]

Categories
லைப் ஸ்டைல்

அருகம்புல்லில் கூட இவ்வளவு நன்மைகள் இருக்கா?…!!!

உடலுக்கு ஆரோக்கியம் தரும் அருகம்புல்லில் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் அறுகம்புல்லை இதுவரை சாமிக்கு வைத்து படைத்து மட்டும் தான் செய்திருப்போம் ஆனால் இதனால் நமக்கு பல்வேறு மருத்துவத்தை தருவதைப் பற்றி நாம் செய்திருக்க மாட்டோம் அவை என்னவென்று தற்போது பார்ப்போம் அறுகம்புல்லை எப்பொழுதும் தப்பித்தவறி பசி எடுப்பதற்கு முன்பு சாப்பிட்டு விடாதீர்கள் பசியெடுத்தபின் அருகம்புல்லை எடுத்து சாப்பிடுங்கள். தினமும் அருகம்புல்லை சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து ஒரு பழத்தை […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ரத்த அழுத்தம் குறையணுமா…? “தேன் –லவங்கம் கலவை போதும்”… நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!!

தேன் மற்றும் லவங்கப்பட்டை சேர்த்து சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் உள்ளது என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். தேன் மற்றும் லவங்கப்பட்டை பொடியை சேர்த்து தினமும் காலை உணவுடன் சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும். தேன் மற்றும் லவங்கப்பட்டை கலவையானது இதய நோய் ஆபத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டது. லவங்கப்பட்டை கெட்ட கொழுப்பை 6 முதல் 11 சதவீதம் குறைப்பதாக ஆய்வு கூறுகின்றது. தேன் எச்.டி.எல் எனப்படும் நல்ல கொழுப்பை சுமார் 3 சதவீதம் அதிகரிக்கின்றது. […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“அற்புத மருந்தாகும் சப்ஜா விதைகள்”… பல பிரச்சனைகளுக்கு தீர்வு…நீங்களே பாருங்க..!!

சப்ஜா விதைகள் அற்புத மருத்துவ பயன்களை பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம். சப்ஜா விதைகள் என்பது திருநீற்று பச்சிலையின் விதைகள் என்று சிலர் கூறுகின்றனர். சிலர் துளசி விதைகள் என்றும் கூறுகின்றனர். சிலர் கருப்பு கசகசா எனவும் அழைக்கின்றனர். இதில் கிடைக்கும் பயன்கள் ஏராளம் சப்ஜா விதைகள் பித்தத்தை குறைக்கும். சூடு உள்ளவர்கள் இந்த விதையை நீரில் ஊற வைத்து குடித்து வந்தால் சூடு தணியும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இந்த சப்ஜா விதைகளில் நீரில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நரம்பு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும்…”இது ஒன்னு போதும்”..!!

பெருங்காயத்தினால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு. பெருங்காய டப்பா மணம் வீசும் என்பதால், அதற்கு கடலில் கரைத்த பெருங்காயம் என பொருள் வந்திருக்கலாம். 2 கிராம் பெருங்காயத்தை 20 மில்லி லிட்டர் நல்லெண்ணெயில் காய்ச்சி வடித்து ஓரிரு துளிகள் காதில் விட காதுவலி தீரும். அரை கிராம் பொதித்த பெருங்காயத்தைப் பனை வெல்லத்தில் பொதித்து உண்டு வர வாத நோய், மண்டை நீரேட்டம், சன்னி, உதிரச் சிக்கல், கீல்வாதம், வெறி நாய்க்கடி வலிப்பு, தொண்டைக்கம்மல், செரியாமை, பேதி, […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடல் பலவீனமானவர்கள்…” இது இரண்டையும் கலந்து சாப்பிடுங்க”… பல நன்மைகள் கிடைக்கும்..!!

வெல்லத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம். வெல்லம் மற்றும் பனை வெல்லத்தில் இரும்புச் சத்தும் கால்சியம் சத்தும் அதிகமாக இருக்கிறது. காலையில் வெள்ளம் மற்றும் வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் வயிற்றை சுத்தம் செய்து செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் அமிலத்தன்மை செரிமான பிரச்சனை போன்றவற்றை தடுக்க உதவுகிறது. பித்தம் வாந்தி காமாலை நோய்களுக்கு வெல்லத்தை பானமாக செய்து பருகலாம். உடலில் ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் பலவீனமாக இருப்பவர்கள் வெல்லத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் நல்ல பலன் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“பாதாமை இப்படி சாப்பிட்டு பாருங்க”… அப்புறம் தெரியும் ரிசல்ட்..!!

பாதாமை நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்  பாதாமை நீரில் ஊறவைக்கும் போது லிபேஸ் எனும் நொதி வெளிப்படுவதால் செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது . மேலும் கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது . இரத்தத்தில் உள்ள ஆல்பாடோக்கோபெர்ரோன்  அதிகரித்து ரத்த அழுத்தம் கட்டுப்படும் . இதில் வைட்டமின் பி 17 இருப்பதால் புற்று நோய் தாக்குதலில் இருந்து விடுபடலாம் . ஊறவைத்த பாதாமை கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு தேவையான போலிக் அமிலம் […]

Categories
லைப் ஸ்டைல்

இதயம், கல்லீரலை காக்கும் அற்புத பழங்கள்… என்னன்னு தெரிஞ்சுக்கோங்க…!!!

அதிக உடல் பருமன் உள்ளவர்கள் இதயம் மற்றும் கல்லீரல் காக்க இந்த பழங்களை எடுத்துக்கொண்டால் நன்மை பயக்கும். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. ஆனால் அதிலும் உடலுக்கு நன்மை தரும் உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. நாம் அதை கவனிப்பது இல்லை. உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வதால் பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் அதிக உடல் பருமன் கொண்டவர்கள் சில பழங்களை எடுத்துக் கொள்வதால் நன்மை கிடைக்கும். […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

குலதெய்வத்தை பெளர்ணமியில் வழிபட்டால் வம்சம் தழைக்கும்…!!!

உங்கள் குலதெய்வத்தை பவுர்ணமி நாட்களில் வழிபட்டால் எவ்வளவு நன்மைகள் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வமும் குலதெய்வம்தான்! குலதெய்வமே நமக்கு எளிதில்அருளைத் தந்தருளும். மேலும் மற்ற தெய்வவழிபாடுகளின் பலன்களும் வேண்டுமெனில், குலதெய்வ வழிபாடு முக்கியம். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவேத் திகழும் என்பது ஐதீகம். ஆனால் அதன் சக்தியை அளவிடமுடியாது. சிறு தெய்வம் என்று அலட்சியப்படுத்தக் கூடாது. எமன் கூட ஒருவரது குலதெய்வத்தின் அனுமதி பெற்றுதான் உயிரை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த ஜூஸை “வைட்டமின்களின் புதையல்” என்று சொல்லுவாங்க… ஏன்னா இதுல அவ்வளவு நன்மை இருக்கு..!!

இந்த குளிர்காலத்தில் பீட்ரூட் ஜூஸ் நாம் சாப்பிடுவதால் எத்தனை நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கிறது. என்பதைப் பற்றி இதில் பார்ப்போம். பல காய்கறிகள் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மையை கொண்டது. அந்த வகையில் உடலுக்கு அதிக நன்மையைத் தரும் காய்கறிகளில் ஒன்று பீட்ரூட். மிகவும் சுவையான உணவு. இதனை காய்கறி கூட்டாக பெரும்பாலும் வைத்து சாப்பிடுகின்றனர். சிலர் பீட்ரூட்டை விரும்புவதே இல்லை. வழக்கமாக பீட்ரூட்டை உட்கொள்பவர்களுக்கு வைட்டமின் குறைபாடு ஏற்படுவது இல்லை. வைட்டமின் ஏ, பி1, பி2, […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தினமும் இதை உணவில் சேர்ப்பதால் என்ன நடக்கும்..? “பச்சை மிளகாயின் அறிய மகத்துவம்”..!!

பழங்காலம் முதலே உணவில் சுவைக்காகவும், ஆரோக்கியத்திற்கும் சேர்க்கப்படும் ஒரு பொருள் பச்சைமிளகாய். பச்சை மிளகாயில் பல வைட்டமின்கள் இருப்பதால் அதில் பல நன்மைகள் உள்ளன. இது சமையலில் தாளிப்பதில்  ஆரம்பித்து அனைத்து உணவு வகையிலும் பச்சை மிளகாய் முக்கிய பங்கு வகிக்கிறது. பச்சை மிளகாயில்  ஜீரோ கலோரி உள்ளது மேலும் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி உணவில் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்வது 50 சதவீத வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. பச்சை […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“புளி தரும் பொன்னான நன்மைகள்”… வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

தமிழகத்தில் அதிக அளவில் புளியை பயன்படுத்துகின்றனர். புளிக் குழம்பு, புளி சாதம், இரசம் என அனைத்து உணவிலும் புளி சேர்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட புளியின் நன்மைகளைப் பற்றி இதில் பார்ப்போம். புளியில் அதிக அளவிலான நார்ச்சத்துகள் அடங்கியுள்ளன. எனவே இதை சாப்பிடுவதால் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்து கொள்ளலாம். புளியின் மேல்பகுதியில் உள்ள தோல் வயிற்றுப் போக்கை கட்டுபடுத்தும். புளியில் உள்ள அதிகப்படியான ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் புற்றுநோயை ஏற்படுத்தும் நோய் கிருமிகளை அழிப்பதோடு புற்றுநோய் வராமல் பார்த்து கொள்கிறது. இதில் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இதை மட்டும் உணவில் அடிக்கடி சேர்த்துக்கோங்க…. “இதய பிரச்சனையே வராது”….!!

அதிகமாக விட்டமின்களையும், தாதுஉப்புகளையும் கொண்டு மருத்துவ பொக்கிஷமாக திகழும் சின்ன வெங்காயத்தின் மருத்துவ  பயன்கள் சின்ன வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவினை கட்டுப்படுத்தும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் தினமும் சின்னவெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வருவது நல்லது. வெங்காயத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் குடலில் நல்ல பாக்டீரியாக்களின்  வளர்ச்சியை அதிகரித்து செரிமானம் மலச்சிக்கல்,சிறுநீர் கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கிறது. மூல நோய் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“இந்த பழத்தில் இத்தனை நன்மைகளா”..? தினமும் 2 சாப்பிட்டால் கூட போதும்… நோய் எல்லாம் பறந்து போய்விடும்..!!

இரத்த சர்க்கரை அளவை குறைத்து நலமாக வாழ நாவல் பழம் உதவுகிறது.    ஜூன்  மாதம் பிறந்து விட்டாலே கடைகளெங்கும் நல்ல கருகருவென கண்கவரும் நிறத்தில் நாவல் பழம் வைத்திருப்பதை காணலாம்.   நாகப்பழம், நவாப்பழம் என்ற பெயர்களில் அழைக்கப்படும், இந்தப் பழம் மருத்துவக் குணங்கள் நிறைந்தது.  தமிழ் இலக்கியங்களிலும், தெய்வ வழிப்பாட்டிலும் இடம் பெற்ற இந்தப்பழம், எளிமையும்,வலிமையும் சேர்ந்த ஒரு அருமையானப் பழம்.   இந்த  பழத்தில் புரோட்டீன், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி, பிரக்ட்ரோஸ், குளுக்கோஸ், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. நாவல் பழம் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

சாம்பல் பூசணியில் இவ்வளவு நன்மைகளா..? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

சாம்பல் பூசணிக்கு உடலைப் பலப்படுத்தும் தன்மை கொண்டது. நரம்புத் தளர்ச்சி மற்றும் வயிற்றுப் புண்கள், வயிற்று எரிச்சல், பித்த நோய்கள், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. சாம்பல் பூசணியை உட்கொண்டால் உடல் பருமனாவது தவிர்க்கபடும். மேலும் சாம்பல் பூசணியானது உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது. சாம்பல் பூசணியானது வலிப்பு நோய்களை குணமாக்குகிறது. உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் தணியவும் சாம்பல் பூசணி பயன்படுகிறது. வலிப்பு, மனநோய் போன்ற நரம்பு மற்றும் மூளை நோய்களையும் குணப்படுத்தும் மருந்தாகவும் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“நுங்கு சாப்பிட்டா நல்லதுனு தெரியும்”… ஆனா என்னென்ன நன்மைகள் இருக்குன்னு தெரியுமா..? அப்ப இத படிங்க..!!

நுங்கு பல நற்பயன்களை கொண்டுள்ளது. அவற்றின் மருத்துவ குணங்கள் கோடைகாலத்தில் அதிக வெப்பத்தினால் ஏற்படும் உடல் எரிச்சலை நுங்கு தனித்து குளிர்ச்சிஅளிக்கும். சிறுநீர் தாரையில் உண்டாகும் எரிச்சலையும் விரைவில் குணப்படுத்தும். உடல் சோர்வை போக்கும், வியர்குரு, அரிப்பு ஆகியவற்றை சரி செய்து விடும். பால்வினை போன்ற நோய்களுக்கும் கூட மருந்தாக சிறந்து விளங்குகிறது. இளம் நுங்கை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் புண் ஆறிவிடும். இளம் நுங்கில் இருக்கும் நீரை எடுத்துக்,  வியர்குரு இருக்கும் இடத்தில் பூசிவந்தால் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“ஒரு கீரை, பல தீர்ப்பு”… என்ன கீரை..? என்ன பயன்கள்..? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

சிறு கீரையானது பரவலாக தோட்டங்களிலோ வீடுகளிலோ பயிர் செய்யப்படும் ஒருவகை கீரையாகும். இந்தக் கீரையின் பயன்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். முளைக்கீரை, தண்டுக்கீரை போன்ற மற்ற கீரைகளை ஒப்பிடும்போது இது மிகச் சிறிய கீரை வகையாகும். 20 சென்டிமீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. நிறைய கிளைகள் உடையதாக இருக்கும். இந்த கீரை மெல்லிய தோற்றமுடையது. இந்த கீரையில் சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து போன்றவை அதிக அளவில் உள்ளது. நீர் சத்து, புரதம், கொழுப்பு, […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தினமும் மீன் சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா…? என்னனு தெரிஞ்சுக்கலாமா..!!

மீன் இறைச்சியை  அடிக்கடி உண்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  உணவு முறையைப் பொறுத்த வரையில், இறைச்சிகளை காட்டிலும், காய்கறிகளை அதிகம் உண்பது சிறந்தது. அதுவே உடலுக்கு ஆரோக்கியம் தரும் என மருத்துவர்கள் பரிந்துரைப்பதை  நாம் பார்த்திருப்போம். ஆனால் இறைச்சிகளிலும்  மீன், இறால், நண்டு, உள்ளிட்ட இறைச்சிகளை தினமும் உண்டாலும் கூட, அது நமக்கு ஆரோக்கியத்தை தரும். அந்த வகையில், ஆரோக்கியமான உணவுகளில் மீன் இன்றியமையாதது. ஏதாவது ஒரு வகை மீனை அடிக்கடி […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கொஞ்சம் கசப்புதான்…. ஆனால் நன்மை அதிகம்… வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும் பிணைந்துள்ள வேம்பின் அனைத்து பாகங்களும் பயனுடையவை  என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.அதில் வேப்பம்பூவின் நன்மை பார்ப்போம். இதனாலேயே கிராமத்தில் மருந்தாகவும் சிறப்பிக்கப்படுகிறது. இன்றும்  சக்தியின் வடிவமாக இன்றும் கிராமங்களில் வழிபடப்படுகிறது. இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை, இலை, பூ, காய், பழம், விதை, எண்ணெய் என அனைத்துப் பகுதிகளும் பயன் தர வல்லவை. வேப்பம்பூவை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அவற்றை நீரில் ஊற வைத்த பின்பு அந்த நீரை தினம்தோறும் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இத கொஞ்சம் உணவில் சேர்த்துக்கோங்க… புடலங்காய் தரும் நன்மைகள்…!!!

உடலுக்கு ஆரோக்கியம் தரும் புடலங்காயில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இதய கோளாறு உள்ளவர்கள், புடலங்காய் இலையின் சாறு எடுத்து நாள்தோறும், 2 தேக்கரண்டி வீதம் வெறும் வயிற்றில், 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், இதயநோய்கள் அனைத்தும் நீங்கும். புடலங்காயின் வேரை கைப்பிடி அளவு எடுத்து, மையாக அரைத்து சில துளி அளவு வெந்நீரில் விட்டு குடுத்து வந்தால், மலமிளக்கியாக செயல்பட்டு வயிற்றில் உள்ள பூச்சிககளை அழிக்கும். புடலங்காயை பொரியல் செய்து சாப்பிட்டால் நரம்புகளுக்கு புத்துணர்வு […]

Categories
லைப் ஸ்டைல்

இரும்பு கடாயில் சமைப்பதால்… ஏற்படும் நன்மைகளும், தீமைகளும்…!!!

இரும்பு கடாயில் சமைத்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இரும்புசட்டி சமையல் தாத்தா, பாட்டி கால சமையல் முறை. சரியாக பராமரித்தால் மிக நன்மையளிப்பது,. சரியாக பராமரிக்க முடியாவிட்டால் கெடுதலே. இதன் சாதக, பாதகங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். நன்மைகள்: இரும்பு பாத்திரம் சூடாக தாமதமாகும். ஆனால் சூடானால் சூட்டை நன்றாக தாங்கும். உதாரணமா தோசைக்கல் சூடானால் அதில் தொடர்ந்து தோசை சுட உதவும். தோசையை பரவலாக நன்றாக சுடமுடியும். தோசை […]

Categories
லைப் ஸ்டைல்

பல்வேறு நன்மைகள் தரும் பனங்கிழங்கு… ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் ஒரே தீர்வு…!!!

உடலில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவும் பனங்கிழங்கின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பொங்கல் பண்டிகை முடிந்ததும் அனைத்து வீடுகளிலும் பனங்கிழங்குகளுக்கு பஞ்சம் இருக்காது. இந்த பனங்கிழங்கினை வேகவைத்து பல நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம். இதுவே கிழங்கு வேகவைத்து ஒரு வாரம் ஆன பின்பு வீட்டில் உள்ள பெரியவர்கள் இதனை நறுக்கி வெயிலில் காயவைத்து பொடி செய்து வைத்துக்கொள்வார்கள். காரணம் பனங்கிழங்கில் உள்ள சத்துக்கள். பனங்கிழங்கினால் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பதைப் பார்ப்போம். […]

Categories
லைப் ஸ்டைல்

அடேங்கப்பா… உளுந்தம் பருப்பில் இவ்வளவு நன்மை இருக்கா?…

உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு அத்தனை நன்மைகளையும் அளிக்கும் உளுந்தம் பருப்பு நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். உளுந்து வடை பசியை போக்கும், உடலுக்கு குளிர்ச்சியைத் தரும், மற்றும் பித்தத்தைக் குறைக்கும். சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும். நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக […]

Categories
லைப் ஸ்டைல்

உங்களுக்கு பீட்ரூட் பிடிக்காதா?… அதுல என்ன நன்மை இருக்குன்னு தெரிஞ்சுக்கோங்க…!!!

நாம் வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் பீட்ரூட்டை சேர்த்து கொண்டால் உடலுக்கு நல்ல சத்துக்கள் கிடைக்கும். பல காய்கறிகள் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மையை கொண்டது. அந்த வகையில் உடலுக்கு அதிக நன்மையைத் தரும் காய்கறிகளில் ஒன்று பீட்ரூட். மிகவும் சுவையான உணவு. இதனை காய்கறி கூட்டாக பெரும்பாலும் வைத்து சாப்பிடுகின்றனர். சிலர் பீட்ரூட்டை விரும்புவதே இல்லை. வழக்கமாக பீட்ரூட்டை உட்கொள்பவர்களுக்கு வைட்டமின் குறைபாடு ஏற்படுவது இல்லை. வைட்டமின் ஏ, பி1, பி2, பி6 போன்ற சத்துக்கள் இதில் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இந்த பருப்பை உணவில் சேர்த்துக்கோங்க… அப்புறம் சொல்லுவீங்க…!!!

பருப்பு வகைகளில் மிக அதிகம் பயன்படும் உளுத்தம் பருப்பின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பருப்பு வகைகள் புரதத்தின் சக்தியாக கருதப்படுகின்றன. எனவே, சைவ உணவு உண்பவர்கள், தங்கள் உடலின் புரதத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பருப்பு வகைகளைப் பயன்படுத்துங்கள்.நீங்கள் பல வகையான பருப்பு வகைகளையும் உட்கொள்வீர்கள். ஆனால் புரதத்தைத் தவிர பருப்பு வகைகளில் எந்தெந்த ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? நாம் அதிகம் பயன்படுத்தும் உளுந்தம் பருப்பின் சிறப்பியல்புகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். […]

Categories
லைப் ஸ்டைல்

இந்த ஒரு பொடி போதும்… அத்தனை பிரச்சினைக்கும் ஒரே தீர்வு…!!!

உடலில் உள்ள அத்தனை பிரச்சினைக்கும் தீர்வு காணும் வேப்பம் பூ நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ஆயுர்வேதத்தில் வேப்ப தூள் பல்வேறு மருத்துவ செயல்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் வீட்டில் தயாரிக்கக்கூடிய ஒரு பொருள். எளிமையாக கிடைக்கக்கூடிய விலையில்லா வேப்ப இலை உடலில் பலவித குறைபாடுகள் தீர்வாக அமைகிறது. உடல், சருமம், கூந்தல் அனைத்துக்கும் நன்மை செய்யக்கூடிய இந்த வேப்பம் பூ நன்மைகள் தெரிந்துகொள்வோம். வேப்பம் பொடி என்பது வேப்பம் இலையை சுத்தம் செய்து காம்பு நீக்கிய […]

Categories
லைப் ஸ்டைல்

“வீட்டிலேயே இருக்கு… ஆனா பயன்படுத்த மாட்டேங்கிறோம்”… பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு..!!

சளி, இருமல், ஜலதோஷம், மூட்டுவலி போன்றவற்றை நீக்க வீட்டிலேயே ஒரு சிறந்த மருந்து இருக்கின்றது. அதை பற்றி இனி பார்ப்போம். முன்னொரு காலத்தில் வீட்டில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை யாருக்காவது ஏதாவது வயிற்றில் பிரச்சனை ஏற்பட்டால் நம்முடைய தாத்தா பாட்டிகள் பெருஞ்சீரகத்தை நாம் உணவில் சேர்த்துக்கொள்ள சொல்வார்கள். பெருஞ்சீரகம் ருசி மற்றும் நறுமணத்தை தரக்கூடிய பொருளாகவே அனைவருக்கும் தெரியும். ஆனால் இது வெறும் வயிற்றில் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும். உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வேப்பம் பொடி ஒன்று போதும்… “உங்களின் பல பிரச்சனைகளுக்கு தீர்வு”… வாங்க பார்க்கலாம்..!!

ஆயுர்வேதத்தில் வேப்ப தூள் பல்வேறு மருத்துவ செயல்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் வீட்டில் தயாரிக்கக்கூடிய ஒரு பொருள். எளிமையாக கிடைக்கக்கூடிய விலையில்லா வேப்ப இலை உடலில் பலவித குறைபாடுகள் தீர்வாக அமைகிறது. உடல், சருமம், கூந்தல் அனைத்துக்கும் நன்மை செய்யக்கூடிய இந்த வேப்பம் பூ நன்மைகள் தெரிந்துகொள்வோம். வேப்பம் பொடி என்பது வேப்பம் இலையை சுத்தம் செய்து காம்பு நீக்கிய பிறகு நீரில் அலசி இதை மிக்ஸியில் அரைத்து நன்றாக சலித்து பொடியாக்கி பயன் படுத்த வேண்டும். […]

Categories

Tech |