ஆவாரம் பூவினால் ஏற்படக்கூடிய நன்மைகளின் பற்றிய தொகுப்பு . உடம்பு இதை சாப்பிட்டு வந்தால் மேனி அழகு கூடும்.இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். பெண்களுக்கு வரக்கூடிய மாதவிடாய் பிரச்சனையை தீர்க்க கூடியது. உடலில் ஏற்படக்கூடிய மூலம் பிரச்சினைக்கு சரியான தீர்வு. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. தலை முடி ஆவாரம் பூவை தலையில் தேய்த்து குளித்து வர கூந்தல் கருமை நிறத்தில் அடர்த்தியாக வளர உதவும். மேலும் ஆவாரம் பூ நரைமுடி வராமல் தடுக்கும்.வெப்பத்தை கட்டுப்படுத்த ஆவாரம்பூ ரொம்பவே […]
Tag: நன்மைகள்
தண்ணீர் விரதம் மேற்கொள்வதினால் நன்மைகளும் தீமைகளும் இருக்கின்றன.அவை என்னவென்று பார்ப்போம். தண்ணீர் விரதம், அதிக எடை கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்த நினைப்பவர்களுக்கு உதவி செய்யும். பொதுவாக, 24 இருந்து 72 மணி நேரம் இந்த விரதம் மேற்கொள்ளப்படும். மேலும் 3,7,14,21 நாட்களும் இந்த விரதம் இருக்கிறார்கள்.மாசத்தில் சில நாட்கள், வாரத்தில் ஒரு நாள், என எதுவும் உட்கொள்ளாமல் அநேகர் விரதம் இருக்கிறார்கள். அப்போது தண்ணீரை மட்டுமே குடிப்பவரும் சிலர் உண்டு. அதில் உடல் எடையை குறைப்பதற்காக […]
வேர்க்கடலை அடிக்கடி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றிய தொகுப்பு நாம் உணவு வகைகளை பரவலாக பயன்படுத்தும் ஒன்று வேர்க்கடலை. மலிவாக கிடைக்கும் வேர்க்கடலை பருப்பு வகையைச் சார்ந்தது. நீரிழிவு நோயாளிகளுக்கு பசியை சமாளிக்க உடனடி ஆற்றலாக அமைவது வேர்க்கடலையில் செய்யும் சிற்றுண்டி. வேர்க்கடலைகளில் பயோட்டின், தாமிரம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் ஈ போன்ற அத்தியாவசியமான ஊட்டச் சத்துக்கள் உள்ளடங்கியுள்ளன. வேர்கடலை மட்டுமல்லாது அதன் தோலிலும் கலோரிகள் அதிகம் இருக்கின்றன. ஒரு கப் வேர்க்கடலை […]
இஞ்சி தேனூரல் செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். இஞ்சி அரை கிலோ வாங்கி அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, அதன் மேல் வாயை ஒரு துணியால் மூடி வைத்து, துணியின் மேல் இஞ்சித் துண்டுகளை போட்டு அடுப்பை ஏற்றி தண்ணீரை கொதிக்க விடவும். அப்போது நீரின் கொதிநிலை ஆவி இஞ்சி துண்டுகளில் இருக்கக்கூடிய ஈரப்பதத்தை முற்றிலுமாக குறைந்து விடும். ஈரப்பதம் […]
வியாழக்கிழமை தோறும் இந்த விரதத்தை பண்ணுவதால் சாய் வின் பரிபூரண அருள் கிட்டும் … விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமை ஆனாலும் அன்றில் இருந்தே ஆரம்பிக்கலாம் விரதத்தை ஆரம்பிக்கும் முன்னர் சாய்வின் நாமத்தை மனதார வேண்டிக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். இந்த விரதம் ஆண் பெண் குழந்தைகள் என்று யார் வேண்டுமானாலும் இருக்கலாம் எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ அதை தூய மனதில் சாய்பாபாவை எண்ணிக்கொண்டு பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். மாலை அல்லது காலையில் சாய்பாபாவின் போட்டோவிற்கு […]
நரசிம்மர் ஜெயந்தியற்று நரசிம்மரை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள்…! நரசிம்மர் ஜெயந்தி அன்று நரசிம்மரை வழிபட்டு அவருக்கு உரிய மந்திரத்தை நாம் ஜெபிக்க வேண்டும். நரசிம்மரை வழிபடுவதன் பயனாக உங்கள் தொழிலில் உள்ள தடைகள் நீங்கி முன்னேற்றம் அடையவீர்கள். இந்நாளில் நரசிம்மர் வழிபாடு செய்தால் கடன் தொல்லை நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும். நரசிம்மரை வழிபடுவதால் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, கிடைக்க வேண்டிய பதவி கிடைக்கும். நரசிம்மரை வழிபடுவதன் மூலம் மரண பயம் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி […]
“வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்” என்பது மருத்துவர்களின் ஒப்புக் கொண்ட ஒன்று. சிரிப்பை போற்றும் வகையில் உலக சிரிப்பு தினம் மே முதல் ஞாயிறு கொண்டாடப்படுகிறது. இந்தியாவை சேர்ந்த மருத்துவர் மதன் கட்டாரிய முதன் முதலாக 1998 ஆம் ஆண்டு உலக சிரிப்பு தினம் கடைபிடிப்பதை தொடங்கி வைத்தார். ஆண்டுதோறும் மே மாதம் முதல் ஞாயிறு உலக சிரிப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் மனிதனுக்கு நாளுக்கு நாள் நெருக்கடிகள் அதிகரித்துக் கொண்டே […]
பலவகையான மருத்துவ குணங்களை கொண்ட அதிமதுரத்தின் சிறப்பு பற்றிய தொகுப்பு அதிமதுரத்தின் வேரை சுவைத்து சாப்பிட்டு வந்தால் அதன் இனிப்பு தன்மை தொண்டையில் நிலைத்திருந்து நாக்கு வறட்சி அடையாமல் பார்த்துக் கொள்ளும். அதிமதுரத்தின் வேரை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பனங்கற்கண்டு மற்றும் மிளகு தூள் சேர்த்து குடித்து வருவதால் குரல் இனிமையாக மாறும். புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட நினைப்பவர்கள் அதிமதுரத்தை மென்று வந்தால் எளிதில் புகைப்பழக்கத்திலிருந்து வெளியேற முடியும். அதிமதுரம், கடுக்காய் மற்றும் […]
மேல் நாட்டவர்கள் நம் நாட்டில் வந்து விளைவித்த பழம்தான் பப்பாளி பழம். பப்பாளி பழத்தில் இருக்கும் நன்மைகள் ஏராளம் அது பலர் அறிந்ததும் சிலர் அறியாததும். இளம் வயதினர் வயதான முக தோற்றத்தால் மிகவும் கவலை அடைந்திருப்பீர்கள். அவர்கள் பப்பாளி பழத்தையும் தேனையும் கலந்து முகத்தில் பூசி வர தோலில் இருக்கும் சுருக்கங்கள் மறைந்து முகம் பளபளப்பாகும். அதிகம் பதற்றம் கொள்பவர்களும் நரம்பியல் பாதிப்பு இருப்பவர்களும் அதிகம் நரம்புத்தளர்ச்சி பிரச்சினையில் அவதிப்படுகின்றனர். அவர்கள் பப்பாளி பழத்தை தேனுடன் […]
உலகம் முழுதும் கொரோனா நோய் பரவி மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் தன்னை தானே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றிய தொகுப்பு ஓட்ஸ் ஓட்ஸ் சாப்பிடுவதனால் உடலில் செரிமானத்தை மெதுவாக்கி மற்றும் செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது. இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. வாழைப்பழம் வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்த வாழைப்பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு அதிகப்படியான சக்தி கிடைக்கிறது. நார்ச்சத்து அதிகம் இருக்கும் வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை […]
வெண்ணீரில் மிளகுத்தூள் கலந்து குடிப்பதனால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு வெந்நீருடன் சிறிதளவு மிளகுத் தூளை கலந்து குடித்துவந்தால் உடலில் இருக்கும் செல்கள் ஊட்டம் பெற்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. இதனால் நோய் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியும். வெந்நீருடன் மிளகுப் பொடியை கலந்து தினமும் குடித்து வருவதால் உடலில் நீர்ச்சத்து அதிகரித்து சோர்வு, வறட்சி நிறைந்த சருமம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும். வெந்நீருடன் மிளகு கலந்து வெறும் வயிற்றில் குடித்து வருவதால் […]
தேன் மற்றும் எள் கலந்து தினமும் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு தேன் மற்றும் எள்ளை ஒன்றாக தினமும் சாப்பிட்டு வருவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களின் வளர்ச்சியை தடுக்கிறது. தினமும் இதனை சாப்பிட்டு வருவதால் மற்ற இனிப்புகளின் மேல் இருக்கும் ஆசை குறைந்து உடல் எடையை அதிக அளவில் குறைக்க உதவி புரியும். தேன் மற்றும் எள்ளை தினமும் சாப்பிட்டு வருவதால் உடலில் […]
தேவையான பொருட்கள் முளைக்கீரை – ஒரு கைப்பிடி அளவு அதிமதுரம் – 2 துண்டு மஞ்சள் – 2 சிட்டிகை செய்முறை முதலில் முளைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பாத்திரம் ஒன்றில் தண்ணீர் வைத்து அதில்கீரை, மஞ்சள் பொடி மற்றும் அதிமதுரம் […]
கோடைகாலம் என்றாலே மாமரத்தில் மாங்காய் காய்க்க தொடங்கி இருக்கும். மாங்காய் மாம்பழம் இவை நமக்கு சுவை அளிப்பதோடு சில மருத்துவ குணங்களையும் அழிக்கிறது. அந்த வகையில் மாம்பூ அளிக்கும் மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு தொண்டையில் புண் ஏற்பட்டு எதையும் சாப்பிட முடியாத சூழலில் இருப்பவர்கள் மாம்பூக்களை சுத்தம் செய்து தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி சிறிது எலுமிச்சைச் சாறு பிழிந்து தொண்டை வரை கொண்டுசென்று வாய் கொப்பளித்து வருவதனால் தொண்டை புண் ஆறும். […]
தேவையான பொருட்கள் புதினா இலை – 1 கைப்பிடி எலுமிச்சைச்சாறு – 2 டீஸ்பூன் சீரகப்பொடி – 1/4 டீஸ்பூன் மிளகு பொடி – 1/2 டீஸ்பூன் பொடித்த வெல்லம் – 2 டீஸ்பூன் உப்பு […]
தர்பூசணி பழத்தின் விதைகளை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து குடிப்பதனால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு ஒரு கைப்பிடி அளவு தர்பூசணி விதையை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவைத்து வடிகட்டி டீ காபிக்கு பதிலாக குடித்து வரலாம். நன்மைகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைத்து கட்டுக்குள் வைக்கும். இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். தலைமுடியை வலிமையாக்கி அழகாக வைக்கும். தலைமுடி உதிர்வதைத் தடுக்கும். சருமத்தில் சுருக்கம் ஏற்படுவதையும் போக்கும். உடலில் நோய் எதிர்ப்பு […]
பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பலவகையான நன்மைகள் கிடைக்கப் படுகின்றன. அதிலும் சப்போட்டா பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கப் பெறும் என்பது பற்றிய தொகுப்பு தினமும் சப்போட்டா பழம் சாப்பிட்டு வருவதனால் இதயம் தொடர்பான பிரச்சினைகள் குணப்படுத்தி இதயத்தை பாதுகாக்கும். இரவில் தூக்கம் வரவில்லை என்றால் சப்போட்டா பழத்தின் சாரை அருந்திவர நிம்மதியான உறக்கம் வரும். தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிடுவதால் ஆரம்பகால காசநோய் பிரச்சனைகளை குணப்படுத்த முடியும். உடலில் ஏற்படும் அதிகப்படியான சூட்டை தணிக்க […]
புரதச் சத்து நீர்ச் சத்து இரும்புச் சத்து போன்ற பல சத்துக்கள் நிறைந்த கோதுமைப்புல் சாறு அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு. ரத்தத்தை சுத்தப்படுத்தி ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த உதவிபுரிகிறது. பெருங்குடலை சுத்தப்படுத்தி ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் இதற்கு உள்ளது. ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள கோதுமைப்புல் சாறு தினமும் குடித்து வருவது நல்லது. சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள கோதுமைப்புல் சாறு தினமும் குடித்து வருவது நன்மை பயக்கும். கோதுமைப்புல் சாறு தினமும் […]
ஏப்ரல் 11 செல்லப்பிராணிகள் தினத்தை முன்னிட்டு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் செல்லப்பிராணிகள் பற்றிய தொகுப்பு வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பதனால் மன அமைதியும் மனநிறைவும் கிடைக்கப்பெறும். அதுமட்டுமின்றி சில பிராணிகள் வளர்ப்பதனால் வீட்டிற்கு அதிர்ஷ்டமும் அதிக அளவில் கிடைக்கப் பெறும். அவை பறவைகள் பறவைகள் என்றாலே வாய்ப்புகளையும் அதிர்ஷ்டத்தையும் சுபிட்சமான வாழ்க்கையும் அள்ளித் தரக்கூடியது. விலங்குகளை நேசிக்கக் கூடிய சில பேருக்கு அதைக் கூண்டில் அடைத்து வைப்பது பிடிக்காது. வீட்டில் பறவைகளை வைக்க வேண்டும் என்ற ஆசை கொண்டவர்கள் […]
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் நிறைந்த திப்பிலியின் மற்ற மருத்துவ குணங்கள் பற்றிய தொகுப்பு ஆஸ்துமாவால் அவதிப்படும் குழந்தைகளுக்கு திப்பிலியை தேனில் கலந்து கொடுத்து வந்தால் ஆஸ்துமாவை கட்டுப்படுத்த முடியும். திப்பிலியை நன்றாக வறுத்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி இருமல் போன்றவை தீரும். 100 மில்லி பாலில் 2 கிராம் அளவு திப்பிலியை கலந்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் தேமல் பிரச்சனை மற்றும் மூட்டு வலி பிரச்சனைக்கு நிரந்தர […]
பாயாசத்திற்கு சேர்க்கும் வெல்லம் அடிக்கடி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு உணவு சாப்பிட்ட பின்னர் வெல்லம் சாப்பிடுவதனால் செரிமானத்தை எளிதாக மாற்றும். மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்த உதவும். ஹீமோகுளோபின் அளவை சீராக வைத்துக் கொள்ளும். ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை நீக்கும். சருமத்தை மிகவும் மென்மையாக வைத்துக் கொள்ளும். ரத்த சோகையை தடுக்கும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடல் வலிமை பெற செய்யும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வருவதனால் உடலுக்கு கிடைக்கப்பெறும் பல நன்மைகள் பற்றிய தொகுப்பு சீரான இதய செயல்பாடுகளுக்கு துணை புரிந்து ரத்தத்தின் வேகத்தை சீராக வைத்துக் கொள்ளும். வயிற்றுப்போக்கு பிரச்சனையை சரிசெய்ய உதவும். புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுத்து புற்றுநோய் வருவதை தடுக்கும். எலும்புகளுக்கு வலிமை கொடுக்கும். உடல் எடையை அதிகரிக்க துணை புரியும். உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும். மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். நார்ச்சத்து நிறைந்த பேரிச்சம் பழம் மலச்சிக்கல் பிரச்சனையை விரட்டியடிக்கும்.
அதிகாலை எழுவது என்பது தற்போதைய காலகட்டத்தில் பல வீடுகளில் இல்லாத ஒன்று அதிகாலை எழுந்து சூரிய வெளிச்சத்தில் நிற்பதன் மூலம் உடலுக்கு கிடைக்கும் மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு தினமும் 15 நிமிடங்கள் காலையில் சூரிய ஒளியில் நின்றால் நல்ல உறக்கம் வரும்.. தூக்கமின்மை பிரச்சனை காணாமல் போகும். தினமும் குறைந்தது ஐந்து நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்பதனால் முகப்பரு மற்றும் தோல் வியாதிகள் வராமல் தடுக்க முடியும். தினமும் குழந்தைகளை 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் […]
பாதாம் பருப்பை விட அதிக பயன்களை கொடுக்கும் நிலக்கடலை கடலையின் நிலக்கடலையின் மருத்துவப் பயன்கள் பற்றிய தொகுப்பு நிலக்கடலையில் சைட்டோஸ்டீரால் எனும் வேதிப்பொருள் அதிகம் இருப்பதால் புற்றுநோய் செல்களை வளர விடாது தடுத்து புற்று நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. நிலக்கடலையில் இருக்கும் ரெஸ்வரெட்ரால் என்னும் வேதிப்பொருள் மூளைக்கு ரத்தம் பாய்வதில் தடை ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்வதோடு மூளையை சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்கிறது. போலிக் அமிலம் நிறைந்த நிலக்கடலையை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதனால் வயிற்றில் இருக்கும் […]
சமையலில் பயன்படுத்தும் வெந்தயத்தை எவ்வாறு மருத்துவத்திற்குப் பயன்படுத்த முடியும் என்பது பற்றிய தொகுப்பு வெந்தயத்தை நன்றாக அரைத்து தீ காயத்திற்கு மருந்தாக போட்டால் காயம் விரைவில் ஆறும்.. வெந்தயத்துடன் அவுரி இலையையும் சேர்த்து மிளகு சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் பூரான் கடி விஷம் அகலும்.. தினமும் வெந்தயத்தை 15 கிராம் அளவு உண்டு வருவதனால் ரத்த அழுத்தம் சீராகி ரத்தத்தில் உள்ள கொழுப்புகள் குறைந்து ரத்தம் சுத்தமாகும். வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் ஜீரண […]
சமையலில் அவ்வப்பொழுது பயன்படுத்திவரும் எள்ளில் இருக்கும் மருத்துவ தன்மைகள் பற்றிய தொகுப்பு உணவில் அதிகம் எள் சேர்ப்பவர்கள் தோல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாது. எள்ளில் இருக்கும் எண்ணெய் தோலின் பளபளப்பு தன்மைக்கு உதவிபுரிகிறது. அசைவ உணவு எடுத்துக் கொள்ளாதவர்கள் எள் சாப்பிட்டு வருவதனால் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கப்பெற்று உடல் பலம் பெறும். எள்ளை உணவில் சேர்த்துக் கொள்வதனால் எலும்புகள் பலம் பெறும். மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது. ஆஸ்துமா நோயாளிகள் மூச்சு விடுவதில் சிரமம் […]
தினமும் அதிகாலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு அதிகாலையில் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதனால் ரத்தத்தில் இருக்கும் சிவப்பணுக்கள் வளர்ச்சி பெற்று அதிகளவில் ஆக்சிஜனை உள்ளிழுக்கும் இதனால் நாள் முழுவதும் சோர்வாகாமல் புத்துணர்ச்சியாக இருக்க முடியும். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால் தினமும் அதிகாலை ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதனால் நீர்சத்து அதிகரிக்கும். தினமும் காலை ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதனால் அல்சர் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகள் குணமாகும் […]
கோடைகாலத்தில் அதிகப்படியான வெப்பத்தை குறைக்க இளநீர் அருந்துவது நல்லது. அந்த வகையில் இளநீரில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றிய தொகுப்பு. கொழுப்பு என்பது இளநீரில் அறவே இல்லாத காரணத்தினால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோய் இருப்பவர்கள் இளநீர் அருந்துவது அவசியம். கிருமிகள் மூலம் காய்ச்சல் ஏற்பட்டு வரும் நிலையில் ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட இளநீர் அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து கிருமிகளின் தாக்குதலில் இருந்து […]
சுந்தரகாண்டத்தை படித்தால் கிடைக்கும் நன்மைகள் சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்து வந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் மறைந்துபோகும். சுந்தரகாண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால் வாசிக்க வாசிக்க மன வலிமை உண்டாகும். சுந்தரகாண்டத்தை படித்து அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, ஆரோக்கியம், வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம். சுந்தரகாண்டத்தை ஆஞ்சநேயரை நினைத்து வடைமாலை சாத்தி படித்து வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அனுமன் கடலை தாண்டுவதற்கு முன்பு சொன்ன மந்திரத்திற்கு ஜெய பஞ்சகம் […]
ஏலக்காயில் சளி, தொண்டை வலி, வறட்டு இருமல் போன்றவற்றை நீங்க கூடிய சக்தி இருக்கிறது. அதைப் பற்றி அறிந்து செயல்படுவோம்..! ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் பசி எடுக்கும். சளி இருப்பவர்கள், மூச்சுவிட சிரமப்படுவார்கள், அடிக்கடி இருமுவதால் வயிற்றுவலி உள்ளவர்கள் கூட ஏலக்காயை தினமும் சாப்பிடுவதால் அவர்களுக்கு சளி மற்றும் தொடர் இருமல் அனைத்தும் குறைந்து விடும். சிலருக்கு வாய் துர்நாற்றம் இருக்கும், அவர்கள் இந்த ஏலக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். நாம் […]
உலர் அத்திப்பழம் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு அத்திப்பழம் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும் மேலும் பல நன்மைகள் இதனால் ஏற்படும். சாப்பிட்ட பின்னர் ஒருநாள் நாலு துண்டு உலர் அத்தி பழத்தை சாப்பிட்டால் சாப்பிட்ட சாப்பாடு விரைவில் ஜீரணமாகும். அதுமட்டுமின்றி உடலுக்கு புத்துணர்ச்சியையும் கொடுக்கும். அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் கலோரிகள் குறைவு உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் மூன்று நான்கு சாப்பிடுவது நல்லது. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்தை […]
இந்த மூன்று பழங்களை மட்டும் இந்த கோடையில் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி தன்னாலே கிடைத்துவிடும். பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் கோடை காலங்களில் தினமும் பழங்கள் சாப்பிடுவது மிக அவசியம். அதே சமயத்தில் நாம் சாப்பிடும் பழங்கள் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியதாக இருப்பது நல்லது. இந்த வகையில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி தன்னாலே அதிகரிக்கும். பொதுவாக கோடையில் அதிக வெப்பத்தால் சருமம் அதிகளவில் பாதிக்கப்படும். உடல் […]
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் கரைந்துவிடும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் உதவி புரியும். கண்புரை நோய் ஏற்படுவதையும் தடுக்கும். இதய நோய் வராமல் பாதுகாக்கும். மார்பக புற்றுநோய் அண்டவிடாது. மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமமாக வைத்துக்கொள்ள உதவி புரியும். பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும். சருமத்தை மிகவும் இளமையாகவும் பொலிவுடனும் வைத்துக்கொள்ளும். ஆஸ்துமா பிரச்சினையை கட்டுக்குள் வைக்கும். […]