தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் ஆதிகாலத்திலிருந்தே உள்ளது. டைனிங் டேபிளில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டோ அல்லது படுக்கையில் உட்கார்ந்து கொண்டு சாப்பிடுவது வசதியாக இருப்பது போல் நமக்குத் தோன்றலாம். நாம் கால்களை குறுக்காக மடக்கி, சம்மணம் போட்டு தரையில் உட்காரும் போது இயல்பாகவே ஒரு ஆசன நிலைக்கு வந்து விடுகிறோம். இதற்கு சுகாசனம் அல்லது பாதி பத்மாசனம் என்று […]
Tag: நன்மைகள்
தினமும் காலையில் எலுமிச்சை இஞ்சி டீ குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி நாம் தினமும் காலையில் டீ குடிப்பது வழக்கம். ஆனால் அவ்வாறு குடிக்கும் டீ […]
அதிகமாக விட்டமின்களையும், தாதுஉப்புகளையும் கொண்டு மருத்துவ பொக்கிஷமாக திகழும் சின்ன வெங்காயத்தின் மருத்துவ பயன்கள் குறித்து இந்த தொகுப்பு தெரிந்து கொள்வோம். சின்ன வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவினை கட்டுப்படுத்தும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் தினமும் சின்னவெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வருவது நல்லது. வெங்காயத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து செரிமானம் மலச்சிக்கல்,சிறுநீர் கோளாறுகள் போன்ற […]
ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டையை தூக்கி எறியாமல் இப்படி பயன்படுத்தினால் மிகவும் நல்லது. ஆரஞ்சு பழத்தில் எவ்வளவு நன்மைகள் உள்ளதோ அதைவிட ஒருபடி அதிக நன்மை ஆரஞ்சு பழத்தின் விதைகளில் உள்ளது. ஆரஞ்சு பழத்தை சாப்பிடும் போது அதன் விதையை சேர்த்து சாப்பிட்டால் பல நன்மைகள் நமக்குக் கிடைக்கும். ஆரஞ்சு பழத்தின் விதைகள் சிறந்த மற்றும் மிகவும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது. இதனால் அதை சாப்பிடுவதால் புத்துணர்ச்சி உண்டாகிறது. ஆரஞ்சு பழம் சாப்பிடும் […]
நித்தியகல்யாணி பூவில் உள்ள நன்மைகளை குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம். கல்யாணி பூ இதை பலரும் பல இடங்களில் பார்த்திருப்பீர்கள். சிலர் வீட்டிற்கு முன்பாக இந்த பூ இருக்கும். இந்த பூ அழகுக்கு மட்டுமல்ல பல நன்மைகளையும் தருகிறது. சர்க்கரை நோயை விரட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த நித்திய கல்யாணி பூ 5 முதல் 10 வரை எடுத்து, தேவைக்கேற்ப சீரகத்தையும் எடுத்து இரண்டையும் கலந்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை வடிகட்டி […]
காலையில் எழுந்தவுடன் டீ, காபியில் கசகசாவை சேர்த்து நாம் குடித்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அதை பற்றி இந்த தொகுப்பி பார்ப்போம். கசகசா விதைகள் இந்த நூற்றாண்டில் மட்டும் பிரசித்தி பெற்றது அல்ல. இது மனதை அமைதிப்படுத்தி தூக்கத்தை வரவழைக்க மயக்க மருந்தாக பயன்படுத்தப்பட்டது. அழும் குழந்தைகளை அமைதிப்படுத்த கசகசாவை பால் மற்றும் தேனுடன் கலந்து கொடுப்பார்கள் . அளவற்ற பலன்களை கொண்ட மூலப்பொருள் உணவுகளுக்கு நல்ல நறுமணத்தை சேர்க்க கசகசா விதைகளை பயன்படுத்துவது வழக்கம். […]
எந்த நோய்க்கு எந்த பழங்களை சாப்பிட்டால் மிகவும் நல்லது என்பதை குறித்த இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். மாம்பழம் ஆரஞ்சு பப்பாளி பழங்களில் வைட்டமின் ஏ, பி சி உயிர்ச்சத்துக்களும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் உள்ளதால் இந்த பழங்களை உண்பது மூலம் பார்வைக் கோளாறு, மாலைக்கண் குணமாகின்றது. பப்பாளி பழம் நீரிழிவு நோயை கட்டுபடுத்தும் கொய்யா மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்களும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு தாது பொருட்கள் உள்ளதால் […]
நீரழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக விளங்கக்கூடிய சிவரிக்கீரை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். நீரழிவு நோயாளிகளுக்கு சிவரிக்கீரை நன்மை அளிக்கிறது . நீங்கள் உணவில் சிவரிக்கீரை சேர்த்து உண்ணலாம். பச்சையாக சாப்பிடலாம் அல்லது வெதுவெதுப்பான நீரில் சேர்த்து நேரடியாக விழுங்கலாம். உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சிவரிக்கீரை மிகவும் உதவியாக இருக்கும். வகை 2 நீரழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் மருத்துவ குணங்கள் சிவரிக்கீரையில் உள்ளன. நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளியாக இருந்தால் மருந்துகளை சாப்பிடும்போது […]
கோடை வெயிலின் உஷ்ணத்தை குறைத்து உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் இந்த பானத்தை தினமும் குடிப்பது மிகவும் நல்லது. கோடை வெயில் உடலுக்கு எப்போதும் உஷ்ணத்தை ஏற்படுத்தும். அதனால் வயிற்றுப்போக்கு, வயிறு வலி மற்றும் வெனீர் கட்டி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு கை வைத்தியமாக உணவு முறையில் இந்த பானத்தை எடுத்துக் கொள்ளலாம். அந்த பானத்தை எப்படி தயாரிப்பது என்பது பற்றி முதலில் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பசுந்தயிர்- 1 கப் நெல்லிக்காய் – […]
சைனஸ்க்கு விடைக் கொடுக்கும் அகத்திக் கீரை. இதில் அகத்திக்கீரை, சிற்றகத்தி, பேரகத்தி, செவ்வகத்தி சீமை அகத்தி எனப் பல வகைகள் உண்டு. பொதுவாக அதிகம் கிடைப்பது சிற்றகத்தி கீரை. அகத்தி கீரையில் வைட்டமின் ஏ மற்றும் அயோடின் சத்துக்கள் நிறைந்துள்ளது. புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் நுரையீரல் தொற்றுகளில் இருந்து காப்பாற்ற அகத்திக்கீரை மிகவும் நல்லது. சூட்டை தணிக்கவும் பயன்படுகிறது. மலச்சிக்கல் பிரச்சனையை முற்றிலும் நீக்க கூடியது. பருப்புடன் இந்த கீரையை கூட்டாக சேர்த்து சாப்பிட்டால் செரிமான தொந்தரவுகளும், […]
தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெந்தயம் ஊற வைத்த நீரை குடிப்பதால் பல நன்மைகள் ஏற்படும். நம் அன்றாட வாழ்வில் தினமும் பயன்படுத்தும் உணவுப் பொருள்களில் வெந்தயத்திற்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது. அதில் அதில் நார்ச்சத்து அதிகமாகவும் கலோரிகள் குறைவாகவும் உள்ளது. மேலும் விட்டமின் ஏ, புரோட்டின், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், தையாமின், சோடியம் மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதில் வெந்தயம் ஊற வைத்த நீர் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. […]
தினமும் காலையில் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் சாப்பிடும் பழங்களில் மிக ஆரோக்கியமான ஒன்று சாத்துக்குடி. இது எந்த பிரச்சனை இருந்தாலும் ஜூஸ் போட்டு குடிக்க ஏற்றது. ஆறு மாத குழந்தை முதல் பெரியவர்கள் வரை எவரும் குறிக்கக்கூடியது. சிட்ரஸ் பழ வகையை சேர்ந்த சாத்துக்குடியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதிலுள்ள ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் கலோரிகள், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் மிகவும் குறைவு. சாத்துக்குடியின் ஜூஸில் […]
உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் சீரகத் தண்ணீரை வெறும் வயிற்றில் தினமும் ஒரு டம்ளர் குடிப்பது மிகவும் நல்லது. நம் அன்றாட வாழ்வில் தினம் தினம் நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் மிக முக்கியமானவை. அதை நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவை. அவ்வாறு உடலுக்கு பல்வேறு நன்மைகளை உணர்வுகளை மிக கவனமாக எடுத்து கொள்ள வேண்டும். அதன்படி காய்கறிகள், கீரைகள் மற்றும் பழ வகைகளில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. அதனை […]
கை தட்டுவதன் மூலம் நம் உடம்பில் பல நோய்கள் நமக்குத் தெரியாமல் குணமடைகிறது அப்படி எந்தெந்த நோய்கள் குணமடைகிறது என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். கை தட்டுவதால் பலரும் மகிழ்ச்சி அடைகின்றனர். நாம் ஒரு நிகழ்ச்சிக்குச் செல்லும் போதோ, அங்கு நடக்கும் சில நிகழ்ச்சிகளை பார்த்து நம்மை அறியாமல் நாம் கைதட்டி மகிழ்ச்சி அடைவோம். அப்படி நாம் கை தட்டுவதன் மூலம் ஒரு சில நோய்களும் குணமடைகிறது. கை தட்டுவதன் மூலம் ரத்த ஓட்டம் […]
கோடை வெயிலின் உஷ்ணத்தை குறைத்து உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் இந்த பானத்தை தினமும் குடிப்பது மிகவும் நல்லது. கோடை வெயில் உடலுக்கு எப்போதும் உஷ்ணத்தை ஏற்படுத்தும். அதனால் வயிற்றுப்போக்கு, வயிறு வலி மற்றும் வெனீர் கட்டி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு கை வைத்தியமாக உணவு முறையில் இந்த பானத்தை எடுத்துக் கொள்ளலாம். அந்த பானத்தை எப்படி தயாரிப்பது என்பது பற்றி முதலில் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பசுந்தயிர்- 1 கப் நெல்லிக்காய் – […]
காலையில் வெறும் வயிற்றில் வெள்ளை பூசணிக்காய் சாறு எடுத்து நாம் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம். பூசணிக்காய் மிகவும் சத்து நிறைந்த ஒரு காய். பூசணிக்காய் தாவரவியலின் படி, பழம் என்று கூறப்பட்டாலும், இது காய்கறிகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது. மருத்துவ குணங்களை கொண்டுள்ள இந்த பூசணிக்காய் பொதுவாக மஞ்சள், செம்மஞ்சள், கரும்பச்சை, வெளிர்பச்சை போன்ற நிறங்களில் தான் காணப்படும். இதில் இரண்டு வகைகள் உள்ளது. வெண்பூசணி, கல்யாணப்பூசணி. இதில் உள்ள பயன்களை நாம் […]
தினமும் குடிக்கும் பாலில் இவற்றையும் சேர்த்து குடித்து வந்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். இதனையடுத்து தினம் தோறும் நாம் பால் […]
பீன்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். இன்றைய தலைமுறையினர் காய்கறிகளை சரியாக சாப்பிடாமல் ஜங்க் ஃபுட் உணவுகளை அதிகம் உட்கொண்டு வருவதால் அவர்களின் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி நோய்வாய்ப் படுகின்றனர். வீட்டிலுள்ளவர்கள் எவ்வளவு தான் காய்கறிகளை வாங்கி சமைத்துக் கொடுத்தாலும் அதை சாப்பிடுவதில்லை. பீன்ஸ் பொரியல் என்றால் பலரும் சாப்பிட மாட்டார்கள். இதிலுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம். பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் […]
உடலின் உள்ள அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் அருமருந்தாக அமையும் மாம்பழத்தின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கோடைக்காலம் என்பதை வெயிலுக்கு மட்டுமல்லாமல் மாம்பழங்களுக்கும் பிரபலமானது. ஏனென்றால் கோடை காலத்தில் அதிகம் சுவையான மாம்பழங்கள் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் நீர்ச்சத்து உள்ள தர்பூசணி மற்றும் நுங்கு அதிகமாக கிடைக்கும். கோடை காலத்தில் அதிக சுவையான பலன்கள் கிடைத்தாலும் பெரும்பாலான மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவது மாம்பழம் மட்டுமே. அவ்வாறு ருசித்து சாப்பிடும் மாம்பழத்தில் நம் உடலுக்கு கிடைக்கும் மருத்துவ குணங்கள் […]
உடலில் உள்ள பல பிரச்சினைகளுக்கு அருமருந்தாக அமையும் வெந்தய டீ நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு உணவுகளில் காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்கள் அதிக சத்துக்களை தருகின்றன. ஆனால் சிலர் டீ குடிப்பது வழக்கம். அதில் கிரீன் டீ மற்றும் மசாலா டீ வரிசையில் […]
நெருஞ்சி செடியில் பல மருத்துவ குணங்கள். இதனால் நம் உடலில் பல பிரச்சினைகள் தீரும். அதை குறித்து தெளிவாக பார்ப்போம். ஆண்களின் இனப்பெருக்க உறுப்பை வளர்ப்பதற்காக சீனா மருந்துகளில் முக்கிய இடத்தை பிடிப்பது இந்த நெருஞ்சி செடி. ஆண்மை தன்மையை அதிகரிக்கவும், சிறுநீரக கற்களை கரைப்பதற்கும் இந்த செடி மிகுந்த அளவில் பயன்படுகிறது. சீனா மட்டுமின்றி ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென் ஆப்பிரிக்கா முழுவதும் நெருஞ்சி செடிகளை பயன்படுத்துகின்றனர். நெருஞ்சி செடி வாதம் , […]
கேழ்வரகை நம் உணவில் சேர்த்து வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை குறித்து தெரிந்து கொள்ளுங்கள். கேழ்வரகு உணவை நம் அன்றாட உணவில் சேர்த்து வந்தால் உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்றவற்றை தடுக்கும். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எலும்புகள் வலிமையாக தேவையான கால்சியம் சத்து கேழ்வரகில் உள்ளது. கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் உள்ளது. கேழ்வரகில் அதிகமாக இரும்புச்சத்து உள்ளதால் ரத்த சோகை நோயை […]
வெந்தயக் கீரையில் உள்ள நன்மைகளை குறித்து இதில் பார்த்து தெரிந்து கொள்வோம் . உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் வெந்தயக் கீரையை சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி பெறும். கபம், சளி உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால் விரைவில் குணமடையும். இந்த கீரையை வேகவைத்து வெண்ணெயில் வதக்கி சாப்பிட்டால் பித்தத்தால் ஏற்படும் மயக்கம் தீரும். பத்து கிராம் வெந்தய கீரையை நெய்யில் வறுத்து சிறிதளவு உப்பு சேர்த்து மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு தீரும். தினசரி […]
நுங்கு பல நற்பயன்களை கொண்டுள்ளது. அவற்றின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம். நுங்கில் வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம், புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. உடல் சோர்வை போக்கும், வியர்குரு, அரிப்பு ஆகியவற்றை சரி செய்து விடும். பால்வினை போன்ற நோய்களுக்கும் கூட மருந்தாக சிறந்து விளங்குகிறது. கோடைகாலத்தில் அதிக வெப்பத்தினால் ஏற்படும் உடல் எரிச்சலை நுங்கு தனித்து குளிர்ச்சிஅளிக்கும். சிறுநீர் தாரையில் […]
தினமும் உங்கள் உணவில் சிறிதளவு கொள்ளு சேர்த்து வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கிறது என்பதை குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். கொள்ளு அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது. தினமும் சிறுதளவு கொள்ளினை ஊறவைத்து வெறும் வயிற்றில் உண்டு வந்தால் உங்களின் உடல் எடை விரைவில் குறையும். சிறுநீரக கல் ஏற்படாமல் தடுக்க, கொள்ளில் பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் அதிக அளவில் நிறைந்துள்ளது. கொள்ளில் தேவையான அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் அதனை தினமும் உண்டு வரும்பொழுது […]
தினசரி நாம் குக்கரில் உணவை சமைத்து சாப்பிடுகிறோம். அது எவ்வளவு தீங்கை நமக்குத் தெரிகின்றது தெரியுமா? மண்சட்டி உணவில் எவ்வளவு பயன்கள் இருக்கின்றது என்பதை பார்ப்போம். இன்றைய உலகில் பள்ளிப்படிப்பு, கல்வி என அனைத்தும் அதிகரித்ததன் காரணமாக நாம் வசதியான வாழ்க்கைக்கு சென்று விடுகிறோம். அதனால் பழையவற்றை அனைத்தையும் மறந்து விடுகிறோம்.மண்சட்டி மாண்பு இன்று பெயரளவுக்கு கூட எங்கும் வருவதில்லை. இதனால் ஏற்படும் தீமைகள் பற்றி நீங்கள் அறிந்திருப்பது குறைவு. உணவை சமைக்கும் போது காற்று மற்றும் […]
கோடைகாலத்திற்கு காய்கறிகளின் சத்துக்கள் அதிகம் தேவை நமக்கு. அதில் சுரைக்காயின் பலன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.. நம் உடலுக்கு அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்க கூடிய பெரிய பங்கு காய்கறிகளுக்குத்தான் இருக்கிறது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிமானம் ஆகா கூடியவை. கிராமத்தில் அனைவரும் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை பயிரிட்டு சமைத்து உண்பார்கள். அதில் எந்த வித கெமிக்கல்ஸ் இருக்க வாய்ப்பில்லை. அவற்றிற்கு சேர்க்க கூடிய உரமும் தீமை அளிக்காது. அதில் ஒன்றான சுரைக்காயின் நன்மை பற்றி தெரிந்து கொள்ளுவோம்.. […]
உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக பயன்படும் சிவப்பு அரிசியின் நன்மைகள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் மாவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக உடலில் உள்ள பல […]
விளாம்பழம் சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். பழத்திலேயே முதன்மையானது என்று அகத்தியரும் முதல் பழம் இந்த விளாம்பழம். இதில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது. கிராமங்களில் பெரும்பாலும் காணப்படும் மரங்களில் ஒன்று விளாமரம். இதில் காய்க்கும் கனிதான் விளாம்பழம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அதை காண்பது என்பது அரிதாக உள்ளது. விளாம்பழத்தில் பல நன்மைகள் உள்ளது. அதைப்பற்றி இதில் பார்ப்போம். பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக […]
மலச்சிக்கலை சரிசெய்யும் சீரக சம்பா அரிசியை குறித்து நான் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். சீரக சம்பா அரிசி பலருக்கும் இது நம் பாரம்பரிய அரிசி என்று தெரியாமல் இருக்கலாம். பழங்குடி வகை அரிசிக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. இந்த வார்த்தை உடனடியாக பிரியாணியை தான் ஞாபகப்படுத்தும். நல்ல நறுமணமுள்ள ஒரு அரிசி. வீடுகளிலும் ஹோட்டல்களிலும் பெரும் புகழ் பெற்று வருகிறது. இந்த அரிசியின் பெயரை சீரகம் என்பதிலிருந்து பெறப்படுகிறது. இந்த அரிசியை நாகப்பட்டினம் திருச்சி தஞ்சாவூர் […]
நீரழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக விளங்கும் காராமணியில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. இது காலை மாலை இரவு என மூன்று வேளை எடுத்துக் கொண்டால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். இதில் கனிம சத்துக்கள் ,விட்டமின்கள், விட்டமின் சி, மாவுச்சத்து, புரதச் சத்து, மெக்னீஷியம், தாமிரம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளது. பயன்கள்: உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். வயிற்று புற்றுநோயை தடுக்கும். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும். எலும்புகளை […]
நாம் நோயின்றி வாழ்வதற்கு அவசியமான எளிய வீட்டு மருத்து குறிப்புக்களை பற்றி இங்கு பார்ப்போம். நம் வீட்டில் நம் அஞ்சறைப் பெட்டியில் சீரகம் கடுகு உளுந்தம் பருப்பு சோம்பு மிளகு பெருங்காயம் நிறைய பொருட்களை வைத்து இருப்போம். இவை அனைத்துமே மிகவும் மருத்துவ குணம் நிறைந்த பொருள்கள். இதனை நாம் உணவில் சேர்க்கும் போது பல நோய்கள் சரியாகிவிடுகிறது. 1. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து […]
முடக்கத்தான் கீரை என்பது ஒரு கொடி வகையை சேர்ந்தது. உடலில் ஏற்படும் முடக்குகளை நீக்குவதால் இதனை முடக்கறுத்தான் என்று கூறுகின்றனர். முடக்கறுத்தான் பேச்சுவார்த்தையில் முடக்கத்தான் என மாறியது. இது வாயு பகவானின் மூலிகை எனப்படுகிறது. இதனால் வாய்வு தொல்லைகளுக்கு ஏற்ற மருந்தாக இது பயன்படுகிறது. முடக்கத்தான் இலை மற்றும் வேர் இரண்டும் ஏராளமான மருத்துவ பண்புகளை கொண்டது. இது ஒரு ஏறு கொடி, இலை மற்றும் செடிகளில் தானாக படர்ந்து வளரக்கூடிய கீரைதான் முடக்கத்தான். காம்புகள் நீண்டு […]
நாம் திராட்சையில் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பதை குறித்து இதுவரை தெரிந்து இருப்போம். ஆனால் திராட்சை விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில் எவ்வளவு நன்மைகள் இருக்கின்றது என்பதை பற்றி இதில் பார்ப்போம். திராட்சை எண்ணெய் பயன்கள்: இதில் அதிக அளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வைட்டமின் ஈ காணப்படுகிறது. இந்த திராட்சை விதை எண்ணெய் உங்களின் சருமத்திற்கு மிகவும் நல்லது என்று சில ஆய்வுகள் கூறுகின்றது. இந்த திராட்சை விதை எண்ணெய் சருமம் மற்றும் கூந்தலுக்கு […]
உடலில் உள்ள பல பிரச்சினைகளுக்கு அருமருந்தாக அமையும் நாயுருவியின் அற்புத மருத்துவ பயன்கள். தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி செந்நாயுருவி அதிக மருத்துவ பயன்கள் கொண்டது. இதில் பெண் தன்மை மற்றும் தெய்வத்தன்மை இரண்டும் […]
தினமும் காலையில் வெறும் வயிற்றில் கேரட் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் மாவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக உடலில் உள்ள பல […]
துளசி நிறைய மருத்துவ குணங்களை கொண்ட ஒரு தாவரம் .இது சளியை முறிக்கும் என்று அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதனை எப்படி ரசம் வைத்து சாப்பிடலாம் என்பதை பற்றி இதில் பார்ப்போம். துளசியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் ஒரு பொருள். துளசி மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பிடிக்கும். குழந்தைகளுக்கு காய்ச்சல் இருமல் சளி இருக்கும் போது இதனை கிராமப் புறத்தில் இருப்பவர்கள் என்று சாப்பிட கொடுப்பார்கள். ஏனெனில் இதில் பல நன்மைகள் உள்ளது. துளசி பல நோய்களுக்குத் […]
உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. அத்தி பழம் எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது. தினசரி 2 அத்தி பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். மற்ற பழங்களை விட அத்திப்பழத்தில் சத்துக்களும் விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி அதிகளவில் இருக்கிறது. எனவே, ரத்தசோகை மற்றும் கர்ப்பிணி பெண்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். அத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை […]
எலுமிச்சை தோலில் எவ்வளவு நன்மை இருக்கு என்கின்றது பற்றி தெரியுமா? அதை நீங்கள் தெரிந்து கொண்டால் எலுமிச்சை தோலை தூக்கி எறிய மாட்டீர்கள். எலுமிச்சை ஊறுகாயை தவிர வேறு எந்த ஒரு பொருளுக்கும் எலுமிச்சை தோலை நாம் பயன்படுத்த மாட்டோம் . எலுமிச்சை சாற்றை காட்டிலும் தோலில் அதிக அளவு நன்மை உள்ளது. எலுமிச்சை சிட்ரஸ் நிறைந்த பழம். இதன் சாறை இணை பொருளாக பயன்படுத்துவோம். ஊறுகாயில் மட்டும் எலுமிச்சை தோளோடு பயன்படுத்துவோம். ஆய்வுகள் எலுமிச்சை தோல் […]
உடலிலுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் தர்பூசணி தோலின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தர்பூசணி கோடைக்காலங்களில் அதிகம் விற்பனை செய்யப்படும். அதில் 90 சதவீதம் தண்ணீர் உள்ளது. கோடை காலங்களில் இதனை மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இது உடலில் ஏற்படும் நீர் இழப்பில் இருந்து பாதுகாக்கும். நீர்ச்சத்தை பராமரிக்க உதவுகிறது. ஆனால் மக்கள் அதன் உள்ளே இருக்கும் சிவப்பு பகுதியை சாப்பிட்டு, வெளிப்புறத் தோல் பகுதியை தூக்கி எறிவார்கள். தர்பூசணியின் தொலிலும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. […]
வீட்டில் சாம்பிராணி தூபம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் தொியுமா? இனி கட்டாயம் பின்பற்றுங்கள். நம் முன்னோர்கள் செய்யும் அனைத்து விஷயங்களும் ஒரு விஷயம் கண்டிப்பாக இருக்கும். அதில் ஒரு முக்கிய உண்மை தான் சாம்பிராணி தூபம் செய்வது. இன்றைக்கும் குழந்தைகள், பெண்கள் குளித்த பிறகு கூந்தலை சாம்பிராணி தூபம் கொடுத்து ஆத்துகிறாா்கள். அவை நறுமணம் த௫வது மட்டுமல்லாமல் நம் உடலுக்கும் பல நன்மைகள் த௫வதாக திகழ்கிறது. வீட்டில் சாம்பிராணி தூபம் கொடுப்பது மூலம் கண் திரிஷ்டி , […]
உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக பயன்படும் ஆலம் பழத்தை நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் மாவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக உடலில் உள்ள பல […]
நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதற்கு முட்டைக்கோஸ் மிகவும் உதவுவதால் அதனை இவ்வாறு பயன்படுத்துங்கள். நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் உட்கொள்ளும் உணவுகளில் மிகவும் சத்து நிறைந்த காய்கறிகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். அது நமது உடல் ஆரோக்கியத்திற்கு பலம் சேர்க்கும். அவ்வாறு நாம் அருந்தும் காய்கறிகளில் முட்டைக்கோஸ் உடலை சுத்தப்படுத்த உதவுகிறது. அது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தப்படுத்துதல், வயிற்றுப்புண், அலர்ஜிகளை குணப்படுத்துதல், எடை குறைதல் என […]
புனிகா கிரனாட்டம் (Punica granatum) என்ற தாவரவியல் பெயரால் அறியப்படும், வெள்ளை மாதுளை அருமருந்தாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெள்ளை மாதுளையில் ஃபோலிக் அமிலம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உயிரணு வளர்ச்சி மற்றும் ரத்த ஒட்டத்தின் அளவை அதிகரிக்கவும் உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. போதிய இரத்த ஓட்டத்தை அளித்து குழந்தைக்கு ஏற்படும் மூளை பாதிப்பைத் தடுக்கிறது. மேலும், நோய்த் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும் வல்லமை படைத்தது. மாதுளையில் விட்டமின் […]
புற்றுநோயை அடியோடு ஒழிக்கும் சக்தி படைத்ததாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் கருப்பு எள் திகழ்கிறது. பொதுவாக மனிதர்களுக்கு வரும் மிக கொடிய நோய்களுள் முக்கியமானது கேன்சர் எனப்படும் புற்றுநோய். இந்நோய் வந்து விட்டால் வெகு சிலருக்கு மட்டுமே ஆரம்ப நிலையில் தெரிகிறது. பலருக்கு நோய் முற்றிய பிறகே தனக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வருகிறது. அதன் பின்னர் அதை குணப்படுத்த பல இலட்சங்கள் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் இனி கவலை வேண்டாம் புற்றுநோயை அடியோடு ஒழிக்கும் […]
பூசணிக்காயில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். பூசணிக்காய் மிகவும் சத்து நிறைந்த ஒரு காய். பூசணிக்காய் தாவரவியலின் படி, பழம் என்று கூறப்பட்டாலும், இது காய்கறிகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது. மருத்துவ குணங்களை கொண்டுள்ள இந்த பூசணிக்காய் பொதுவாக மஞ்சள், செம்மஞ்சள், கரும்பச்சை, வெளிர்பச்சை போன்ற நிறங்களில் தான் காணப்படும். இதில் இரண்டு வகைகள் உள்ளது. வெண்பூசணி, கல்யாணப்பூசணி. இதில் உள்ள பயன்களை நாம் இதில் தெரிந்து கொள்வோம். காய்கறிகளில் மிக […]
பேரிச்சம்பழம் உட்கொள்வதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும், அதில் என்ன சத்துக்கள் உள்ளன என்பதை குறித்து இதில் பார்ப்போம். பேரிச்சம் பழத்தில் கொழுப்புக்கள் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் பேரிச்சம் பழத்தில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி5, ஏ1, சி போன்றவையும், புரோட்டீன், நார்ச்சத்து போன்றவையும் வளமாக நிறைந்துள்ளது. பேரிச்சம் பழத்தில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்களுடன், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் உள்ளதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு […]
வடிகஞ்சி வைத்து சூப் செய்வது எவ்வாறு என்பதை தெரிந்து கொள்வோம். மேலும் அது எவ்வளவு உடம்புக்கு நல்லது என்பதையும் இந்த தொகுப்பில் பார்ப்போம். தேவையானவை:. சாதம் வடித்த கஞ்சி – 2 கப், புளித்த மோர் – அரை கப், இஞ்சி – சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 2 முதல் 3, கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு, உப்பு, விரும்பிய காய்கறிக் கலவை – கால் கப், எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை:. […]
உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் நட்சத்திரப் பழத்தின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் மாவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக உடலில் உள்ள […]
நாட்டு வைத்தியத்தில் மிக முக்கியமான பொருள்களில் ஒன்று சுக்கு. சுக்கை மிஞ்சிய வைத்தியம் எதுவும் இல்லை என்று கூறுவார்கள். இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இதில் பல மருத்துவ பயன்கள் உள்ளது .சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம். சுக்கு மிளகு திப்பிலி என்ற மூன்று மூலிகைகள் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. இஞ்சியை போல இருக்கும் இந்த சுக்கு ஒரு விவசாய பயிர். வேரில் மஞ்சள் போலவே இருக்கும். பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது. இதன் பயன்கள் […]