உடலில் உள்ள நோய்களை தீர்க்கும் பிரியாணி இலையில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் உட்கொள்ளும் உணவை சமைக்கும் போது மிகுந்த கவனம் செலுத்துகிறோம். ஒவ்வொரு உணவுக்கும் பல வகையான மசால்களை பயன்படுத்தி தான் சமைக்கிறோம். அதிலும் குறிப்பாக பிரியாணி செய்யும்போது அதில் பிரியாணி இலை போடுவது வழக்கம். ஆனால் அந்த பிரியாணி இலையில் எவ்வளவு பயன்கள் உள்ளது என்பது பற்றி […]
Tag: நன்மைகள்
வெல்லத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம். வெல்லம் மற்றும் பனை வெல்லத்தில் இரும்புச் சத்தும் கால்சியம் சத்தும் அதிகமாக இருக்கிறது. காலையில் வெள்ளம் மற்றும் வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் வயிற்றை சுத்தம் செய்து செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் அமிலத்தன்மை செரிமான பிரச்சனை போன்றவற்றை தடுக்க உதவுகிறது. பித்தம் வாந்தி காமாலை நோய்களுக்கு வெல்லத்தை பானமாக செய்து பருகலாம். உடலில் ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் பலவீனமாக இருப்பவர்கள் வெல்லத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் நல்ல பலன் […]
சீனிக்கிழங்கு சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் உண்டு. இந்த கிழங்கில் அதிக அளவில் சத்துக்கள் உள்ளது. சீனிக்கிழங்கு நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு மிகவும் நல்ல பலன் கிடைக்கும். இந்த கிழங்கு தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது. இதனை தினமும் சாப்பிடுவதால் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இந்த கிழங்கை தினமும் சாப்பிட்டு வந்தால் அல்சர் ஏற்படாது. நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாமல் […]
இன்றைய நவீன காலகட்டத்தில் பலரும் நவீன மயமாக்கப்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த பொருட்களை பயன்படுத்த விரும்புகின்றனர். தற்போது இண்டக்ஷன் ஸ்டவ் போன்றவற்றில் சமைக்கின்றனர். இதனால் நாம் விரைவாக சமைக்க முடியும் என்று கூறினாலும் கூட, இதனால் நமக்கு எவ்வளவு கெடுதல் உண்டு என்பது நமக்குத் தெரிய வில்லை. நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாத்திரங்களில் அவ்வளவு ஆரோக்கியம் நிறைந்துள்ளது. ஆனால் நாம் தற்போது பயன்படுத்தும் சமையலறை பாத்திரங்கள் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. அப்படிப்பட்ட பாத்திரங்களை குறித்து இதில் […]
உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக அமையும் கோரை கிழங்கின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அப்போது நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். சில உணவுகள் உடலுக்கு கெடுதலை விளைவிக்கும். அவ்வாறான உணவுகளை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது. சில காய்கறிகள் மற்றும் பழங்கள் பல நோய்களுக்கு மருந்தாக […]
சூடான நீரில் இஞ்சித் தண்ணியை ஊற்றி சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது. என்னென்ன பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் என்பதை குறித்து இதில் பார்ப்போம். 2 கப் தண்ணீரில், 4 முதல் 6 தோல் நீக்கிய இஞ்சி துண்டுகளை 20 நிமிடம் கொதிக்க வைத்து அதனுடன் தேன் அல்லது பண கண்டு சேர்த்து அருந்துவதால் மனதுக்கு புத்துணர்ச்சி அடைவதோடு உங்கள் உடலுக்கும் பல வலிகளுக்கு தீர்வாக அமைகிறது. மனமும் உடலும் சோர்வாக இருக்கும் நேரத்தில் ஏதாவது […]
குளிர்காலத்தில் கேரட் சாப்பிடுவதால் உங்களுக்கு நிறைய ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். கேரட் என்பது கிழங்கு இனங்களின் காய்கறி. பீட்டா கரோட்டின் என்ற சத்து, வயிறு தொடர்பான நோய்கள் அனைத்தையும் குணப்படுத்துகிறது. தொடர்ந்து கேரட் சாறு சாப்பிட்டால், வயிறு சம்மந்தமான நோய்கள் குணமாகும். கேரட்டில் விட்டமின் ஏ, சி, டி, கே, பி -1 மற்றும் பி -6, இயற்கை சீனி ஆகியவை காரட்டில் உள்ளன. கேரட், ரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. கேரட்டை உட்கொள்வது வயிற்று […]
நம் வீட்டின் அஞ்சறைப் பெட்டியில் உள்ள கிராம்பில் பல நன்மைகள் உள்ளது .இதன் ஆயுர்வேத மருத்துவத்தை குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பிடிப்பது இந்த கிராம்பு. இதில் மருத்துவ குணங்கள் காரணமாக கிராம்பு அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் பண்புகளை கொண்டது. மேலும் இது உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுகிறது. இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்பு உட்கொண்டால் உடல் புத்துணர்ச்சி ஆகவும், வயிறும் நாள் முழுவதும் சுத்தமாக இருக்குமாம். கிராம்பு […]
முன்னொரு காலத்தில் வீட்டிலோ அல்லது கிராமங்களிலோ எந்த ஒரு சுப நிகழ்ச்சிகள் நடந்தாலும் பெண்கள் மருதாணியை விரும்பி வைத்துக் கொள்வார்கள். ஆனால் தற்போது கால சூழ்நிலை காரணமாக மருதாணி மரம் என்பதே அரிதாக உள்ளது. ஆனால் மருதாணி மரத்தை வீட்டில் முன் நட்டு வைத்தால் பண பிரச்சனை இருந்தாலும், மன கஷ்டம் இருந்தாலும் அதற்கு ஒரு நல்ல தீர்வாக இந்த செடி இருக்கும். மருதாணி செடியில் அதிகப்படியான மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது. இது நம் வீட்டின் துஷ்ட சக்திகளை […]
சம்பாதிக்கும் பணத்தை இரட்டிப்பாக்க விரும்பினால் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெறுங்கள். தபால் அலுவலகம் சில நல்ல திட்டங்களை வழங்கி வருகின்றது. தபால் நிலையத்தில் சில மாதங்களில் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க தபால் அலுவலகங்கள் பல வகையான திட்டங்களை வாடிக்கையாளருக்கு அள்ளிக் கொடுக்கின்றன. அதில் கிஷான் விகாஸ் பத்ரா திட்டத்தை பற்றி நாம் இதில் பார்க்கப்போகிறோம். இந்த திட்டத்தின் கீழ் 124 மாதங்களில் உங்கள் பணம் இரட்டிப்பாகும். 2020 ஏப்ரல் 1 முதல் கிஷான் விகாஸ் விழாவில் […]
தினசரி காலையில் நாம் சூரிய ஒளியில் நிற்பதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பதை குறித்து இதில் பார்ப்போம். சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று மன அழுத்தத்தை குறைக்க அனைவரையும் இயற்கையை ரசிக்க எடுத்தரைக்கிறது. நீர்வீழ்ச்சி, மரங்கள், மலைகள் போன்றவற்றை காணும் போது மன அழுத்தம் குறைவதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் தனது புதிய ஆய்வின் மூலம் சூரிய ஒளி உடலில் படும் பொது மன ரம்மியம் அடைவதாக தெரிவித்துள்ளது. சூரிய ஒளியினால் கிடைக்கும் 15 நன்மைகள்: 1. […]
கடுகு எண்ணெய் சாப்பிடுவதால் நமக்கு எவ்வளவு நன்மை கிடைக்கிறது என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் கடுகு எண்ணெய் பழக்கத்தில் உள்ளது. இன்னும் வட இந்தியாவில் கடுகு எண்ணெய் தான் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வங்கதேசத்தில் கடுகு எண்ணெய் சமையலுக்குப் பயன்படுத்துகின்றனர். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழிக்கு ஏற்ப உணவு பழக்கத்தில் நம் முன்னோர்கள் மருத்துவ குணமுள்ள உணவு பொருள்களை சமையலில் பயன்படுத்தி உணவே மருந்து […]
உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக பயன்படும் மாம்பழ விதையின் நன்மைகள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். மாம்பழத்தை நாம் பழங்களின் ராஜா என்று அழைப்பது வழக்கம். அதில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அதன்படி மாம்பழத்தின் விதைகளிலும் ஊட்டச் சத்து அதிகம் உள்ளது. அதில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அடங்கியுள்ளது. மாங்காய் விதையில் நார்ச் சத்து நிரம்பியுள்ளது. மேலும் புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், மெக்னீசியம், சோடியம் மற்றும் கால்சியம் ஆகிய சத்துக்களும் உள்ளது. இந்த […]
அசைவ உணவுகளில் காடை முட்டைக்கு என தனி இடம் உண்டு. அதில் சமீப காலமாக மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகி வருவது காடை முட்டை தான். ஏனென்றால் இவற்றில் இருக்கக்கூடிய அதிகப்படியான சத்துக்களும், மருத்துவ குணங்களும் தான் இதற்கு காரணம். இவை பார்ப்பதற்கு அளவில் சிறியதாகவும் மேலே சிறுசிறு கரும்புள்ளிகளாகவும் அமைந்திருக்கும். கோழி முட்டையை விட 10 மடங்கு புரதச் சத்து அடங்கியது. இதைத் தவிர ஏராளமான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அடங்கியிருக்கும். இதில் அடங்கியுள்ள சத்துக்கள்.. இரும்புச் […]
வைட்டமின் சி நிறைந்த பழமான எலுமிச்சை ஆரோக்கியமான நன்மைகளை கொண்டுள்ளது. எலுமிச்சை சாறு, நாம் எவ்வளவு சோர்வாக இருந்தாலும் உடனடி ஆற்றலை வழங்கி புத்துணர்ச்சி தரக்கூடியது. ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகமாக எலுமிச்சை பயன்படுத்துவோம். எலுமிச்சையின் பயன்கள்: எலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடித்தால் உடல் வலி மற்றும் வீக்கம் போன்றவற்றை குறைக்கும். அதோடு வைட்டமின் சி குறைபாடு குறைக்கவல்லது. கொரோனா காலத்தில் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க, எலுமிச்சம்பழத்தை உட்கொண்டால் அதிக அளவு நன்மை […]
நீங்கள் தூங்கும் போது ஒரு சில மாற்றங்களை கொண்டு வந்தால் தூக்கம் நன்றாக வரும். காலையில் எழுந்திருக்கும் போது மிகவும் புத்துணர்வுடன் எழுவீர்கள். நாம் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து உணவு சாப்பிட்டு தூங்கும் போது கிடைக்கும் சுகம் வேறு எங்கும் கிடைக்காது. 7 முதல் 8 மணி நேரம் தூங்கி எழும்போது ஒரு புத்துணர்வு கிடைக்கும். ஆனால் நாம் சரியான முறையில் தூங்குகிறோமா? என்று கேட்டால் அதற்கு பதில் தெரியாது. நாம் தூங்கும் போது சில […]
சளி, இருமல், ஜலதோஷம், மூட்டுவலி போன்றவற்றை நீக்க வீட்டிலேயே ஒரு சிறந்த மருந்து இருக்கின்றது. அதை பற்றி இனி பார்ப்போம். முன்னொரு காலத்தில் வீட்டில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை யாருக்காவது ஏதாவது வயிற்றில் பிரச்சனை ஏற்பட்டால் நம்முடைய தாத்தா பாட்டிகள் பெருஞ்சீரகத்தை நாம் உணவில் சேர்த்துக்கொள்ள சொல்வார்கள். பெருஞ்சீரகம் ருசி மற்றும் நறுமணத்தை தரக்கூடிய பொருளாகவே அனைவருக்கும் தெரியும். ஆனால் இது வெறும் வயிற்றில் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும். உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை […]
காமாட்சி அம்மன் விளக்கை நம் வீடுகளில் ஏன் ஏற்றுகிறோம் என்று உங்களுக்கு தெரியுமா? அதை விளக்கும் பதிவு இது. காமாட்சி விளக்கு என்பது வீட்டை ஒளியூட்டும் சிறப்பான ஒரு விஷயம். விளக்குகளில் வட்டமுகம், இரட்டை முகம் முதல் ஐந்து முகம் என பலவிதங்களில் உள்ளது. காமாட்சி விளக்கு ஏன் ஏற்றுகிறோம் என்று தெரியுமா? அதனால் என்ன நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்பதை பார்ப்போம். உலக மக்களின் தவமிருந்த கடவுள் காமாட்சி அம்மன். அவர் தவமிருந்த போது அனைத்து […]
மறந்து போன நமது பாரம்பரியம் மிக்க வாழை இலையின் பயன்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். வாழையிலை என்றாலே முதலில் நமக்கு ஞாபகம் வருவது விருந்து தான். அது சைவமாக இருந்தாலும் சரி, அசைவமாக இருந்தாலும் சரி விருந்து என்றால் நிச்சயம் இலையில் தான் சாப்பாடு இருக்கும். இன்றைய காலத்தில் வாழை இலை என்பது மறந்து கொண்டே போகிறது. அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் உணவு உண்கின்றார்கள். ஹோட்டலில் கூட வாழையிலை கிடைப்பதில்லை. […]
கொத்தமல்லியை நம் உணவில் சேர்த்துக் கொள்வதால் எத்தனை நன்மைகள் கிடைக்கின்றது என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். உணவே மருந்து என நம் முன்னோர்கள் கூறுவார்கள். ஆனால் தற்போது மருந்தே உணவு என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. நம் குழந்தைகளுக்கு உணவை சமைக்க சொல்லி தரும் வேளையில் அதன் மகத்துவத்தையும் நாம் கண்டிப்பாக சொல்லி தர வேண்டும். பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது ஆபத்தை நோக்கி சென்று விடும். சிலர் உணவில் எந்த பொருட்களை சேர்கிறோம் […]
தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும் பிணைந்துள்ள வேம்பின் அனைத்து பாகங்களும் பயனுடையவை என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.அதில் வேப்பம்பூவின் நன்மை பார்ப்போம். இதனாலேயே கிராமத்தில் மருந்தாகவும் சிறப்பிக்கப்படுகிறது. இன்றும் சக்தியின் வடிவமாக இன்றும் கிராமங்களில் வழிபடப்படுகிறது. இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை, இலை, பூ, காய், பழம், விதை, எண்ணெய் என அனைத்துப் பகுதிகளும் பயன் தர வல்லவை. வேப்பம்பூவை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அவற்றை நீரில் ஊற வைத்த பின்பு அந்த நீரை தினம்தோறும் […]
உங்கள் உடல் எடையை மிக விரைவில் குறைக்க வேண்டும் என்றால் தினமும் ஒரு டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டு வந்தால் மட்டும் போதும். தற்போதைய காலகட்டத்தில் பலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் எடையை குறைப்பதுதான். அதனால் தொப்பையும் அளவுக்கு அதிகமாக பெரிதாகிக்கொண்டே போகிறது. இதனை மிக எளிதில் குறைக்க உதவும் மிக முக்கிய பொருளாக சீரகம் பயன்படுகிறது. இது உடல் எடையை குறைப்பதற்கு பெரிதும் உதவுகிறது. அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். […]
உங்கள் வீட்டில் உள்ள கண் திருஷ்டி கழித்து பொன் பொருள் சேர இதை மட்டும் செய்து பாருங்க. மருத்துவ ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் எண்ணற்ற மகத்துவங்களைக் கொண்டது ஆகாச கருடன் கிழங்கு. இந்த ஆகாச கருடன் கிழங்கில் 16 வகைகள் உள்ளன. இதன் இலையும் கிழங்கும் நமக்கு பலன் தரக்கூடியன என்கிறார்கள் சித்த மருத்துவர்கள். இது, எல்லா நிலப்பரப்பிலும் வளரக்கூடியது. காடு, மலைகளில் அதிகமாகவே காணப்படும். ஆகாச கருடன் கிழங்கு பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுத்த பின்னும் […]
உடலில் உள்ள பல வித நோய்களுக்கு அருமருந்தாக அமையும் எலுமிச்சையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி எலுமிச்சை பழத்தில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. எலுமிச்சை பழத்தை […]
உடலிலுள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் எலுமிச்சை மிளகு டீ தினமும் குடிப்பது மிகவும் நல்லது. அதன்படி எலுமிச்சை பழத்தில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அதில் விட்டமின் பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற நமது உடலுக்கு தேவையான அனைத்து மூலக்கூறுகளும் அதில் அடங்கியுள்ளன. இது பல நோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றது. அவ்வாறு பல நோய்களுக்கு மருந்தாக அமையும் எலுமிச்சையைக் கொண்டு டீ தயார் செய்து அதனை தினமும் குடித்து வரலாம். அதற்கு […]
அன்றாட வாழ்க்கையில் நாம் காய்கறிகளை தினமும் சாப்பிடுகிறோம். ஆனால் எந்தெந்த காய்கறிகளில் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பது குறித்து யாருக்கும் தெரியாது. வாழைப்பூ: இதில் இரும்புச்சத்து போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை சாப்பிட்டால் ரத்த சோகை வராமல் தடுத்து உடலுக்கு வலுவையும் புத்துணர்ச்சியும் தருகின்றது. வாழைத்தண்டு: இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. ரத்தத்தை சுத்தப்படுத்தும் தேவையற்ற அசுத்த நீரை நீக்கும். பாகற்காய்: வைட்டமின் ஏ, […]
கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படுவது பொன்னாங்கண்ணிக்கீரை. இதில் ஏராள மருத்துவ குணங்கள் உள்ளது. இதை குறித்து இதில் அறிந்து கொள்வோம். பல சித்தர்கள் கூற்றுப்படி, இந்த கீரையை தொடர்ந்து உட்கொண்டால் மேனி ஆனது பொன்போல ஜொலிக்கும். ஏழைகளின் தங்கபஸ்பம் என்றும் இதைக் கூறலாம். நீர்வளம் நிறைந்த எல்லா பகுதிகளிலும் இந்த கீரை காணப்படும். சிறு செடி வகையை சேர்ந்த இந்த கீரையை பெரும்பாலும் பலர் பயன்படுத்துவது இல்லை. மணலிக்கீரை மண்ணில் உள்ள பொன் சத்தை உறிஞ்சி நீரான […]
ப்ரோக்கோலி யுடன் வால்நட்டை சேர்த்து சாப்பிட்டால் மறதி நோயை சரிசெய்ய முடியும் இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். தேவையானவை: சின்ன சைஸ் புரோகோலி, பொடியாக நறுக்கிய வெங்காயம், வேகவைத்த உருளைக்கிழங்கு – தலா 1. சோள மாவு – 2 டீஸ்பூன். பால் – 1 கப். தண்ணீர் – 2-3 கப். எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன். உப்பு, மிளகுத் தூள் – தேவையான அளவு. செய்முறை : வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், […]
உப்பில்லாத பண்டம் குப்பைக்கு சமானம் என்று கூறுவார்கள். முன்னொரு காலத்தில் உப்பு சில கை வைத்தியத்திற்கும் பயன்பட்டது. இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது. இமயமலையில் வடமாநிலங்களிலும், பஞ்சாப், ஹரியானா போன்ற பகுதிகளில் பாறைகளிலிருந்து இந்த உப்பு வெட்டி எடுக்கப்படுகிறது. இந்து உப்பில் உடலுக்கு தேவையான கால்சியம், இரும்பு சத்துகள், துத்தநாகம் பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதற்கு தனி இடம் உண்டு. உடலுக்கு சத்துக்களை இது வழங்குகிறது. பொதுவாக உப்பும், சோடியமும் ஒன்றுதான் […]
உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக அமையும் பூண்டின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். சிலர் அளவுகடந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் பல நோய்கள் ஏற்படுகின்றன. அவ்வாறே உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு அற்புத மருந்தாக அமையும் பூண்டின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். […]
வாழை மரத்தின் அனைத்து பகுதிகளும் பயனுள்ளவை. அதில் வாழைப்பூ என்னென்ன பயன் தரும் என்பதை பார்க்கலாம். வாழைப்பழம் முதல், வாழை இலை, வாழைத்தண்டு, வாழைப்பூ போன்ற அனைத்தும் பயனுள்ளவையே. வாழைப்பூ மருத்துவ குணம்: வாழைப்பூ மிகச்சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால், ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றி விடும். இதனால் ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, ரத்த ஓட்டம் சீராக இருக்கும். வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டால், ரத்தமானது ஆக்ஸிஜனையும், தேவையான இரும்பு […]
மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும் சாத்துக்குடி பழம், நாரத்தை ஆரஞ்சு வகையைச் சார்ந்தது. தினமும் இரண்டு பழங்கள் சாப்பிடுவது நல்லது. எதிர்ப்பு சத்தி : நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும். ஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நினைவாற்றலே முக்கிய பங்கு வகிக்கிறது. மறதி என்பது ஒருகொடிய நோய்க்கு ஒப்பாகும். எனவே நினைவாற்றலை […]
நாம் பிரக்கோலி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா கெட்டதா என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். ப்ராக்கோலி பற்றி பலரும் கேள்விப் பட்டிருப்பார்கள். இது முட்டைக்கோஸ் மற்றும் காலிஃபிளவர் வகையை சேர்ந்த ஒரு காய்கறி. உலகில் அதிக சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று. பிரக்கோலி சாப்பிடுவது நல்லதா கெட்டதா என்று சிலருக்கு குழப்பம் ஏற்படுகிறது. இதில் என்னென்ன சத்துக்கள் உள்ளது. அது சாப்பிடுவதால் நமக்கு என்ன பலன் கிடைக்கின்றது என்பதைக் குறித்து இதில் பார்ப்போம். ப்ராக்கோலியில் நார்ச்சத்து அதிகம் […]
உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க முட்டைகோஸ் சூப் நீங்கள் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள். தேவையான பொருள்கள்: முட்டைகோஸ் – கால் கிலோ. மிளகு – அரை டீஸ்பூன். சீரகம்- அரை டீஸ்பூன். இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன். எண்ணெய் – ஒரு டீஸ்பூன். உப்பு – தேவையான அளவு. கொத்தமல்லி தழை – சிறிதளவு. மிளகு தூள் – அரை டீஸ்பூன். செய்முறை: முதலில் முட்டைகோஸை நன்கு கழுவி சிறிதாக […]
உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக அமையும் மக்காச்சோளத்தின் அற்புத நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. அதன்படி மக்காச்சோளம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. மக்காச்சோளத்தில் இரும்பு சத்து, மக்னீசியம், […]
திராட்சை பழங்களை நாம் உட்கொள்வதால் எவ்வளவு நன்மைகள் நமக்கு கிடைக்கிறது என்பதை பற்றி இதில் பார்ப்போம். உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் சிறந்த மருந்து திராட்சை பழம். திராட்சை உண்பதால் உடலில் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், மூளை நரம்புகள் வலுப்பெறும். ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும். பசி இல்லாதவர்களுக்கு இந்த பழத்தை சாப்பிட்டால் அடிக்கடி பசி ஏற்படும். குடல் கோளாறு குணப்படுத்த திராட்சை […]
உடலில் உள்ள அனைத்து நோய்களுக்கும் அருமருந்தாக அமையும் முருங்கைக் கீரையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. “முருங்கை நொறுங்க தின்னா 3000 வராது” இந்த பழமொழி அர்த்தம் என்னவென்றால் நாம் உண்ணும் உணவுப் பொருட்களை நன்றாக மென்று நொறுங்க தின்றால் எந்த நோயும் வராது. ஒரு சில தாவரங்களின் சில பகுதிகளில் மட்டும் மனிதர்கள் உணவாகப் பயன்படுத்த முடியும். ஆனால் ஒரு சில தாவரங்களில் அதன் காய், இலைகள், பிசின், பூக்கள் அனைத்துமே மருத்துவகுணம் […]
அம்மன் பச்சரிசியின் நன்மைகள் குறித்து இதில் பார்ப்போம். அம்மன் பச்சரிசி பெரும்பாலும் ஈரமாக உள்ள இடத்தில் வளரும். மழைக்காலங்களில் நன்கு வளரும். இதன் இலை மற்றும் கொடியை நறுக்கினால் பால் கசியும். இது சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. அம்மன் பச்சரிசி இலையை சுத்தப்படுத்தி பாசிப்பருப்பு நெய் விட்டு சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும். குழந்தை பால் கொடுக்கும் தாய்மார்கள் இதைச் சாப்பிட்டால் நன்கு தாய்ப்பால் சுரக்கும். இதன் பூக்களை எடுத்து சுத்தம் செய்து பசும்பால் […]
வெள்ளை அரிசியை சமைப்பதைவிட, சிவப்பு அரிசி அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஏனெனில், அது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமான தானியம் ஆகும். சிவப்பு அரிசியில் நார்ச்சத்தும் செலினியமும் மிகுந்து இருக்கின்றன. இவை புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளைத் தடுத்து நிறுத்துகின்றன. இது மட்டுமல்ல, வைட்டமின் இ, நம் உடல் முழுக்க இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்களோடு இணைந்து செயல்படுகிறது. இந்த ஆற்றல் மிகுந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களின் செயல்பாடு, இதய நோய்கள் வராமல் காக்கும். ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கும்; மூட்டுவலி வீக்கத்தைக் குறைக்கும். அமெரிக்காவில், லூசியானா ஸ்டேட் […]
பேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது பழம் தான். இதுவும் ஆப்பிள் வகையைச் சேர்ந்த ஒரு பழம். வெளித்தோற்றத்தில் பச்சையாக இருந்தாலும் இதில் நிறைய சத்துகள் ஒரு உள்ளது. இது மலைப்பகுதியில் விளையக்கூடியது. குறிப்பிட்ட மலைப் பகுதிகளில் விளையக்கூடியது. இதை சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த பழத்தில் வைட்டமின் ஏ, பி, பி2 என்ற சத்துக்கள் உள்ளது. இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, உள்ளது. வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பேரிக்காயை கொடுத்து வந்தால் […]
புற்றுநோயை குணமாக்கும் வெங்காயத்தை வாரம் ஒருமுறை இப்படி செய்து சாப்பிடுங்கள் மிகவும் நல்லது. தேவையானவை: பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 4, பூண்டுப் பற்கள் – 4, பச்சைமிளகாய் – 2, கெட்டியான தேங்காய்ப்பால் – அரை கப், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், நசுக்கிய பட்டை, கிராம்பு, சோம்பு எல்லாமுமாகச் சேர்ந்தது – ஒரு டீஸ்பூன், சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை – 2 […]
உங்கள் வீட்டில் ஒரு மகள் இருந்தால் இந்த திட்டத்தில் நீங்கள் சேரலாம். சிறப்பான எதிர்கால சேமிப்பு திட்டம். இது குறித்து இதில் தெரிந்து கொள்வோம். மத்திய அரசு பெண் குழந்தைகளுக்கு பல நல்ல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. பெண் குழந்தைகளுக்கு அவர்களின் கல்விச் செலவு மற்றும் திருமண செலவிற்காக பணம் அதிகமாக தேவைப்படும். அதனால் சிறிய சேமிப்பு திட்டத்தில் நாம் சேமித்து வைப்பதன் மூலம் அவர்களின் சிறப்பான எதிர்காலத்தை நாம் உருவாக்க முடியும்.ஒரு நாளைக்கு ஒரு […]
பல நன்மைகளை தரக் கூடும் இந்த காளானை சிலர் சாப்பிடக்கூடாது. அதைப்பற்றி நாம் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். உடம்புக்கு நல்லது தான் என்றாலும் சில கெடுதல்களை ஏற்படுத்த கூடியது. அலர்ஜி முதல் உயிரிழப்பு வரை ஏற்படுத்தும். இதனை சரியாக பயன்படுத்தினால் அது மருந்தாக செயல்படும். தவறாக பயன்படுத்தினால் விஷமாக மாறிவிடும். எப்படிப்பட்டவர்கள் காளானை சாப்பிட கூடாது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். காளானை சுத்தப்படுத்தும் போது நீரில் சிறிது எலுமிச்சை கலந்து சுத்தப்படுத்த வேண்டும். ஏனெனில் […]
கற்பூரவல்லி அடி முதல் நுனி வரை அனைத்துமே மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. கற்பூரவள்ளி ஒரு மருத்துவ மிகுந்த மூலிகை. முந்தைய காலத்தில் குழந்தைகளுக்கு சளி இருமல் ஜலதோஷம் ஆகியவை ஏற்படும் பொழுது நமது முன்னோர்கள் இந்த கற்பூரவள்ளி இலை தான் சாரு எடுத்துக் கொடுப்பார்கள். இந்த சாறுடன் தேன் கலந்து சாப்பிடும்போது பல நோய்களுக்குத் தீர்வு கிடைக்கும். கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்து. வியர்வை போக்கும், காய்ச்சலைத் தணிக்கும் மருந்தாகவும் […]
மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு இருந்தால் அலட்சியம் காட்டாதீர்கள். அதற்கு இயற்கை தீர்வையும் தெரிந்து கொள்ளுங்கள். பெண்கள் பூப்படைந்த காலத்திற்கு பிறகு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி ஏற்படுவது வழக்கமான ஒன்று. இது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். குறைந்தபட்சம் 21 நாட்களிலிருந்து 35 நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தில் உண்டாகக் கூடும். இது போன்று ஒவ்வொரு மாதமும் வந்தால் பிரச்சனை இல்லை. சிறு வயது பெண்களுக்கு தாமதமாவது பிரச்சனை இல்லை, அதே 20 வயதுக்கு மேற்பட்ட […]
வீட்டில் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று தடவையாவது இந்த பழைய சோறு சாப்பிட்டு வாருங்கள். பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அல்சர் இருந்தால் குடல் புண்ணாகி அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைக்கு பல நோயாளிகள் தள்ளப்பட்டு வருகின்றனர். இனிமேல் அவ்வாறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அறுவை சிகிச்சை செய்யாமலே பழைய சோறு காப்பாற்றி வருகிறது. பழைய சோற்றின் மருத்துவ குணங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. விட்டமின் கே, விட்டமின் […]
சிறு கீரையானது பரவலாக தோட்டங்களிலோ வீடுகளிலோ பயிர் செய்யப்படும் ஒருவகை கீரையாகும். இந்தக் கீரையின் பயன்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். முளைக்கீரை, தண்டுக்கீரை போன்ற மற்ற கீரைகளை ஒப்பிடும்போது இது மிகச் சிறிய கீரை வகையாகும். 20 சென்டிமீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. நிறைய கிளைகள் உடையதாக இருக்கும். இந்த கீரை மெல்லிய தோற்றமுடையது. இந்த கீரையில் சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து போன்றவை அதிக அளவில் உள்ளது. நீர் சத்து, புரதம், கொழுப்பு, […]
சுண்டைக்காய் இது இயற்கையாக கசப்பு தன்மை கொண்டிருந்தாலும் பல ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் இந்த காய்களை நாம் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். வாரத்திற்கு இரு முறையாவது இந்த காயை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். இதில் புரதம், கால்சியம் மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. ரத்த சம்பந்தமான நோய்களை குணப்படுத்துவதில் மிகவும் சிறந்தது. இது ரத்தத்தை சுத்திகரித்து உடல் சோர்வை நீக்கி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பெண்களின் எலும்புகளை வலுப்படுத்துகிறது. […]
பருப்பு வகைகளை அதிகம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக பருப்பு வகைகள் மிகவும் முக்கியமானவை. அதனை சாப்பிடுவதால் உடலில் ஆற்றல் அதிகரிக்கிறது. வளரும் குழந்தைகளுக்கு பருப்பு மிகவும் அத்தியாவசியமான ஒன்று. இருந்தாலும் அதிக அளவில் பருப்பு வகைகளை சாப்பிடுவதால் சில […]
உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் நட்ஸ் வகைகளை எப்படி சாப்பிட வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக பருப்பு வகைகளை அதிக அளவு சாப்பிடுவது மிகவும் நல்லது. நட்ஸ் சாப்பிடுவதால் உடல் பருமன் மிகவும் குறையும். நட்ஸ் வகைகள் […]