தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கோமாளி படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது. இதனயடுத்து இவர் இயக்கி நடித்து இரண்டாவது திரைப்படமாக சமீபத்தில் வெளியான திரைப்படம் ”லவ் டுடே”. இந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தில் சத்யராஜ், ராதிகா, இவானா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். […]
Tag: நன்றி
இன்றுடன் சினிமாவிற்கு வந்து 13 வருடங்கள் ஆன நிலையில் நடிகர் யோகி பாபு நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது குணச்சித்திரம், ஹீரோ என நடித்து வருகின்றார் யோகி பாபு. இவர் சென்ற 2009 ஆம் வருடம் இதே நாளில் அமீர் நடிப்பில் சுப்ரமணிய சிவா இயக்கத்தில் வெளியான யோகி திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இன்றோடு இவர் திரைக்கு வந்து 13 வருடங்கள் ஆகின்றது. இதற்காக யோகி பாபு […]
நடிகர் கார்த்தி சர்தார் திரைப்படத்தின் 25 ஆவது நாளையொட்டி நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் தனிக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவர் தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘சர்தார்’. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும் ராசி கண்ணா, ரெஜினா விஜயன், லைலா, யுகி சேது, முனீஸ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி சர்மா மற்றும் பலர் […]
பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு கமல் ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் உலக நாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. இவர் நேற்று தனது 68 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். […]
தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தனக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் சென்னை மாத்தூரில் இன்று 11 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்துள்ளார். அத்துடன் 51 வகையான பொருட்கள் அடங்கிய சீர்வரிசையை மணமக்களுக்கு வழங்கியுள்ளார். இந்த நிலையில் மணமக்களுக்கு நடிகர் விஷால் தாலி எடுத்து கொடுத்துள்ளார். அதன் பின் 11 திருமண தம்பதிகளுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார். இதனை அடுத்து செய்தியாளர்களை […]
தாய்லாந்து நாட்டில் சாலை ஓரத்தில் சிறுமி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலை ஓரத்தில் குட்டி யானை ஒன்று சேற்றில் சிக்கி தவித்து வருவதை பார்த்த அவர் அந்த யானைக்கு உதவி செய்திருக்கின்றார். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் யானையின் பெயர் சுபன்ஷா தனது உள்ளூர் சரணாலயத்தில் இருந்து அலைந்து திரிந்ததால் அந்த இடத்தில் மாட்டிக் கொண்டது. இதனை அடுத்து அந்த பெண்ணின் செயலுக்கு நன்றி கூறிவிட்டு […]
இந்தியாவில் இரண்டு வருடங்களுக்குப் பின் நேற்று தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. மக்கள் புதிய ஆடைகளை உடுத்தியும், பட்டாசு வெடித்தும் இனிப்புகளை பரிமாறியும் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். அந்த வகையில் இந்திய வம்சாவளி மக்களை அதிகம் கொண்டிருக்கின்ற அமெரிக்காவிலும் தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டியது. இதனை முன்னிட்டு அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதற்கான ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் தனது மனைவி ஜில் பைடனுடன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தீபாவளி […]
நடிகர் சூர்யாவுக்கு மம்முட்டி நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா முன்னணி நடிகரான சூர்யாவை சென்ற 2006 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஜோதிகா சென்ற 2015 ஆம் வருடம் 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் உடன்பிறப்பே. இந்த நிலையில் தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க […]
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அமிதாப்பச்சன் நேற்று தன்னுடைய 80-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனால் அமிதாப்பச்சனுக்கு திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமிதாப்பச்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவில், தி லெஜன்ட் எப்போதும் என்னை ஊக்கப்படுத்திய ஒருவர். இந்திய திரை உலகின் சூப்பர் ஹீரோ […]
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பாராட்டிய ரஜினி மற்றும் கமலுக்கு நடிகர் கார்த்தி நன்றி தெரிவித்துள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கின்றார்கள். மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைதுள்ளார். இத்திரைப்படத்தின் முதல் பாகம் சென்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி […]
இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கிறார். 2 பாகங்களாக உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் நேற்று முன்தினம் உலகம் முழுதும் வெளியாகி இருக்கிறது. பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக வரும் விக்ரம், படத்தின் மிக சரியான தேர்வு எனவும் தன் திறமையான நடிப்பால் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார் எனவும் […]
நடிகர் விக்ரம் நன்றி கூறி சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. […]
ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் விக்ரம். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகிய திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் செப் 30 தேதியன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக […]
புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி கதிர் போன்ற பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம் வேதா. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலிகான் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் ஆகிய இருவரும் நடித்து வருகின்றார்கள். தமிழில் விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி இந்தியிலும் இயக்கியிருக்கின்றார். இந்த நிலையில் இந்த […]
சூர்யாவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் குறித்து சூர்யா ட்விட்டர் பதிவு செய்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு […]
இந்தியாவில் நரிக்குறவர் இன மக்களை பழங்குடியின மக்கள் பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்ததால் தான் நரிக்குறவர் இன மக்கள் பழங்குடியின மக்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விருதுநகரில் உள்ள விருந்தினர் மாளிகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நரிக்குறவர் இன மக்களை சந்தித்து பேசினார். அப்போது நரிக்குறவர் இன மக்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். அதாவது மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி பழங்குடியின பட்டியலில் தங்களை […]
கவுதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்திருக்கும் “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி இருக்கிறது. முன்பே இந்த மூவர் கூட்டணியில் வெளியாகிய “விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படங்களின் வரவேற்பை அடுத்து “வெந்து தணிந்தது காடு” படத்தின்மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பானது அதிகரித்து உள்ளது. இத்திரைப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். இந்த படம் இன்று தமிழகம் […]
அறுவை சிகிச்சை மூலமாக தனது கண்ணம் சரியானது தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக சிறுமி டான்யா தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி கூறியுள்ளார். திருவள்ளுவர் மாவட்டம், ஆவடி, வீராபுரம் ஸ்ரீவாரி நகர் பகுதியில் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் சௌபாக்யா ஆகியோரின் மூத்த மகள் டான்யா. இவருக்கு ஒன்பது வயதாகின்றது. அரசினர் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வரும் இவர் அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு ஒரு பக்க கண்ணம் முழுவதும் சிதைந்த நிலையில் அவதிப்பட்டு வந்தார். […]
குழந்தைகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயல்களும் நமது கவனத்தை வெகுவாக ஈர்க்கும். அந்த வகையில் ஏர் இந்தியா விமானத்தில் நடைபெற்ற நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகின்றது. அதாவது அழுது கொண்டிருக்கும் குழந்தையை அழகாக சமாதானம் செய்து அதன் அழுகையை விமான ஊழியர் ஒருவர் நிறுத்தியுள்ளார். இந்த வீடியோவை அந்த குழந்தையின் தந்தை ஜீவன் வெங்கடேஷ் என்பவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். […]
நடுவானில் ஒரு விமானத்தில் இருந்து மற்றொரு விமானத்திற்கு எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் ராணுவ பயிற்சி நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய ராணுவத்தினர் Su-30 MKI ரக விமானங்களில் சென்றுள்ளனர். இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரான்ஸ் நாட்டின் விமானத்திலிருந்து எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே இருக்கும் நல்லுறவை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. மேலும் இந்திய ராணுவத்தினர் பிரான்ஸ் ராணுவத்தினருக்கு நன்றி […]
தன்னை பாராட்டிய விக்னேஷ் சிவனுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி கூறியுள்ளார் நடிகை ஆர்த்தி. நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சென்ற ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணத்தில் சினிமா பிரபலங்கள் பலரும் பங்கேற்றார்கள். திருமணத்தின் போது நயன்தாரா அணிந்திருந்த ஆடையும் அணிகலன்களும் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிலையில் நடிகை ஆர்த்தி அண்மையில் நயன்தாராவின் திருமண கோலத்தை போல மேக்கப் செய்து புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அந்த போட்டோவிற்கு எதிர்பார்ப்பு நிஜம் என்றும் என்ன […]
இலங்கை நாடாளுமன்றம் 7 நாள் இடைவெளிக்கு பின் நேற்று மீண்டுமாக கூடியது. அப்போது புதிய அதிபர் ரணில் விக்ரம சிங்கேவுக்கு நாடாளுமன்ற வாயிலில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. சபா நாயகர் மகிந்த யாபா அபயவர்த்தனா, நாடாளுமன்ற செயலாளர் தம்மிகா தசநாயகா போன்றோர் வரவேற்றனர். இதையடுத்து நாடாளுமன்றத்தில் இலங்கை அரசின் கொள்கை அறிக்கையை வெளியிட்டு ரணில் விக்ரம சிங்கே பேசினார். அதாவது அவர் பேசியதாவது “இலங்கை பொருளாதாரத்தை நவீனப்படுத்த வேண்டும். இனி வெளிநாட்டு […]
உதவிபுரிந்து இலங்கை நாட்டிற்கு வாழ்வு அளித்ததற்காக பிரதமரான நரேந்திர மோடிக்கு நன்றி என்று அந்நாட்டு அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்து இருக்கிறார். இலங்கை நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் அந்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிக்கு இந்தியா உதவி செய்து இருப்பதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் என பல மொழிகளில் கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் தற்போது திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவான் ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய 40-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இவருடைய பிறந்தநாளுக்கு ரசிகர்களும், திரைப் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனையடுத்து நடிகர் தனுஷ் […]
நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு நாளை பதவியேற்கவுள்ளார். புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு வழிவிட்டு மாளிகையிலிருந்து ராம்நாத் கோவிந்த் இன்று வெளியேறுகிறார். இந்நிலையில், நாட்டு மக்களிடையே ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது அவர், “நாட்டு மக்கள் மற்றும் பொது பிரதிநிதிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டின் துடிப்பான ஜனநாயக அமைப்பின் சக்திக்கு தலை வணங்குகிறேன். தங்கள் கிராமம், பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுடன் இளைஞர்கள் தொடர்பில் இருக்க வேண்டும்” […]
தேசிய விருது அங்கீகாரம், நல்ல திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றும் ஊக்கத்தை அளிக்கிறது எனவும் அன்பின் வாழ்த்துகளால் நெகிழச் செய்கிற அனைவருக்கும் மீண்டும் நன்றி என்றும் சூர்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,”‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. தன்னம்பிக்கை நிறைந்த கேப்டன் கோபிநாத்தின் வாழ்வை சிறந்த திரைப்படமாக்க பல ஆண்டுகள் உழைத்த, இயக்குநர் சுதா கொங்கராவின் படைப்புத் திறனுக்குச் சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. ’நேருக்கு நேர்’ […]
பிரபல நடிகர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்திய நாட்டைச் சேர்ந்த திரையுலக பிரபலங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தினர் கோல்டன் விசா வழங்கி கௌரவப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர்கள் ஊர்வசி ரவுதலா, துஷார் கபூர், ஷாருக்கான், சஞ்சய் தத் ஆகியோர் கோல்டன் விசாவை பெற்றிருந்தனர். இதனையடுத்து தென்னிந்திய திரை பிரபலங்களான ஆண்ட்ரியா, பிரணிதா, ராய் லட்சுமி, காஜல் அகர்வால், அமலாபால், த்ரிஷா, மீரா ஜாஸ்மின், துல்கர் சல்மான், மம்மூட்டி, பிரித்திவிராஜ், மோகன் லால் […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சென்னை காவேரி மருத்துவமனையில் முதலமைச்சருக்கு கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டது. இந்தநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கும், மக்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். அதில் கொரோனா தொற்றிலிருந்து தான் குணமடைய விரும்பிய மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின்னர் தன்னை ஆயிரக்கணக்கானோர் தொடர்புகொண்டு நலம்பெற வாழ்த்தியதாகவும் […]
பாஜகவின் காயத்ரி ரகுராம் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவில் மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. காயத்ரி ரகுராம்க்கும், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இடையே மோதல் இருப்பதாக கூறப்பட்டது. காயத்ரி பதிவிட்ட ஒவ்வொரு டுவிட்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது அவருக்கு பதவி வழங்கப்பட்ட நிலையில் மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் மூன்றாம் தேதி வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் விக்ரம் திரைப்படம் வெற்றியடைவதற்கு காரணமாக இருந்த படக்குழுவினர் மற்றும் ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்த உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. கடந்த சில வாரங்களாக இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி விசாரணை முடிவு பெற்றது. இதுவரை நடைபெற்ற விசாரணையில் பேரறிவாளனுக்கு சாதகமாகவும், இதில் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்திய ஆளுநருக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களை உச்ச நீதிமன்றம் முன் வைத்த நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் […]
இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடி குறித்த புத்தகம் ஒன்றுக்கு முன்னுரை எழுதினார். அதில் பிரதமர் மோடி ஆட்சியின் பல திட்டங்கள் அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு உள்ளது. பெண்கள், விளிம்பு நிலை மக்களுக்கு பல திட்டங்களை மோடி அரசு வகுத்துள்ளது. முத்தலாக் தடைச் சட்டம் உள்பட சட்டங்கள் மூலமாக நிகழ்ந்த சமூக மாற்றங்களை நினைத்து அம்பேத்கர் பெருமைப்பட்டிருப்பார் என பாராட்டி எழுதியிருந்தார். இதற்கு விளக்கம் அளித்த இளையராஜா தான் மோடி குறித்து அனைத்தையும் படித்து அறிந்த பிறகுதான் […]
தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த வீட்டுக்குள் புகுந்து குழந்தையை துணிச்சலுடன் காப்பாற்றி வந்த காவல் துறையினருக்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம் கரவ்லி பகுதியில் கடந்த 3ஆம் தேதி கலவரம் மற்றும் வன்முறை நடந்தது. அப்போது கடைகள் மற்றும் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது. அதில் ஒரு வீடு தீப்பிடித்து எரிந்தது. வீட்டின் உள்ளே சிக்கிய 4 வயது குழந்தை மற்றும் அவரது தாயார் மேலும் 2 பெண்கள் உதவி கேட்டு கதறினார். அந்தத் தாயின் மடியில் குழந்தை […]
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் அங்கு வசிக்கும் இந்தியர்களை “ஆபரேஷன் கங்கா” என்ற திட்டம் வகுத்து மத்திய அரசு விமானங்களை அனுப்பி தாயகம் அழைத்து வருகிறது. அந்த அடிப்படையில் தமிழக மாணவர்களும் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களின் மீட்பு பணியை கண்காணிப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி திருச்சி சிவா எம்.பி. தலைமையிலான குழுவினர் டெல்லியில் சென்று முகாமிட்டு ஆலோசனை நடத்தி வருகின்றனர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் […]
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. இந்த நிலையில் வாக்களார்களுக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அனைவரும் இணைந்து நல்லதோர் தமிழகத்தை அமைப்போம் என்றும் திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் தந்த மணிமகுடம் தான் உள்ளாட்சித் தேர்தலின் வெற்றி என்றும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் இது தொடர்பாக பேசிய முதல்வர் ” உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் அனைத்தும் சரியான முறையில் நடைபெறுகிறதா என்பதை நானே நேரடியாக கண்காணிப்பேன்”என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி அருகே தனியார் உதவி பெறும் பள்ளியில் படித்து வந்த அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அதாவது, என் மகளை மதம் மாறும்படி பள்ளி நிர்வாகத்தினர் கொடுத்த நிர்பந்தததால் அவர் தற்கொலை செய்து கொண்டார். ஆகவே இவ்வழக்கை சிபிஐ காவல்துறையினருக்கு மாற்ற வேண்டும். மேலும் பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்குகிறது. அப்போது முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்டோரின் மறைவுக்கு சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்படும். கடலூர், சிவகாசி, […]
புத்தாண்டு கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் மிகவும் அமைதியான முறையில் நடந்தது தொடர்பாக பொது மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு. புத்தாண்டு தொடர்பாக தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, இன்று ஆங்கில புத்தாண்டு தினம் தமிழகமெங்கும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாகவும், கொண்டாட்டங்களின் போது சாலை விபத்துகளை தடுப்பதற்காகவும், தமிழ்நாடு காவல்துறை புத்தாண்டு தின கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்திருந்தது. அதன்படி ஓரிரு சாலை விபத்துகள், ஓரிரு சச்சரவுகள் தவிர […]
அடுத்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி வரை ஒவ்வொரு மாதமும் ஒரு மருத்துவர் செவிலியர் மூலம் இலவச சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று ஜெனரல் அருண் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி உட்பட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதை தொடர்ந்து அவரது உடல் டிசம்பர் […]
ராஜமௌலி இயக்கத்தில், மரகதமணி இசை அமைப்பில் ஜூனியர் என்டிஆர் ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் ஆர்ஆர்ஆர். இந்த படத்தின் டிரைலர் கடந்த வாரம் 5 மொழிகளில் வெளியானது. ட்ரெய்லருக்கு அனைத்து மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை அந்த படம் பெற்றது. அந்தப்படத்தின் டிரைலரை படத்தின் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்யாமல் சென்னையை சேர்ந்த மற்றொரு எடிட்டர் எடிட் செய்திருக்கிறார். அந்த எடிட்டருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நேற்று ராஜமவுலி இந்த […]
வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் சிம்பு, எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் இன்னும் பலர் நடித்துள்ள திரைப்படம் மாநாடு. இந்தத் திரைப்படம் கடந்த நவம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. டைம் லூப் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து மாநாடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து படக்குழுவினருடன் இருக்கும் சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டு நடிகர் சிம்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் […]
ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாநாடு படக்குழுவினர் சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் சிறிய […]
கவிஞர் வைரமுத்து பிரமாண்டமாக உருவாக்க இருக்கும் ‘நாட்படு தேறல்’ என்ற தொடரில் விக்ரம் சுகுமாரன் இணைந்திருக்கிறார். கவிஞர் வைரமுத்து புதிய பிரம்மாண்ட முயற்சியாக நாட்படு தேறல் என்ற தலைப்பில் தனது வரிகளில் 100 பாடல்களை உருவாக்கியிருக்கிறார். தற்போது நாட்படு தேறல் தொடரில் உருவாகும் பாடல் ஒன்றை மதயானைக்கூட்டம் மற்றும் விரைவில் வெளியாக உள்ள இராவண கூட்டம் படங்களை இயக்கிய இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கவுள்ளார். இதுகுறித்து இயக்குனர் விக்ரம் சுகுமாரன் கூறுகையில், நாட்படு தேறல் தொடரில் ஒரு […]
விசிக தலைவர் திருமாவளவனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மக்கள்தொகையில் மிகச் சிறுபான்மையினராக இருக்கும் பழங்குடிகள் நலன் சார்ந்து தாங்களும்,தங்கள் இயக்கமும் தொடர்ந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கின்றது. தங்களது வாழ்த்தும் பாராட்டும் மனநிறைவை அளிக்கின்றன. ஊக்கமூட்டும் தங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. பாதிக்கப்படும் மக்களின் பிரச்சினைகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது மட்டுமே ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கம். கவன படுத்துவது மட்டுமே கலைப் படைப்பின் மூலம் சாத்தியம். உண்மை […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.இதையடுத்து மக்களின் துயரை துடைக்க பேரிடர் மீட்பு குழுவினர் இரவு பகல் பாராது நிவாரண பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,தொடர்மழை அளவுக்கு அதிகமான நீர் வரத்து காரணமாக மக்களின் […]
சாலையை கடக்க முயன்ற விலங்கை வாகன ஒட்டி ஒருவர் அருகில் இருந்த மரத்தில் விட்டுள்ளார். உலகில் மிகவும் சோம்பேறியான விலங்கு ஸ்லாத் ஆகும். அதிலும் ‘ஸ்லாத்’ என்பதற்கு சோம்பேறி என்று பொருள். இந்த விலங்கிற்கு அசையா கரடி என்ற பெயரும் உண்டு. மேலும் இது குழந்தையின் குணமுடைய அரிய வகை விலங்காகும். குறிப்பாக இது பிரேசிலில் அதிகளவு காணப்படுகிறது. இந்த நிலையில் பிரேசிலில் உள்ள கெய்ராஸ் என்ற பகுதியில் ஸ்லாக் ஒன்று மிகவும் மெதுவாக சாலையை கடக்க […]
முல்லைப் பெரியாரில் பேபி அணையில் உள்ள மரங்களை வெட்ட கேரள அரசு அனுமதி கொடுத்ததற்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “பேபி அணைக்கு கீழே உள்ள 15 மரங்களை வெட்ட அனுமதி அளித்த கேரளா அமைச்சர் பினராயி விஜயனுக்கு நன்றி. மரங்களை வெட்டுவது இரு மாநில மக்களுக்கும் நீண்டகாலத்திற்கு பயனளிக்கும். பேபி அணை மற்றும் மண் அணையை பலப்படுத்த இந்த நீண்டகால கோரிக்கை முக்கியமானது. இந்த அனுமதி மூலம் […]
கொரோனா காலத்தில் செர்பியாவுக்கு உதவியதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி கூறியுள்ளார். அரசு முறை பயணமாக செர்பியா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி நிக்கோலா சிம்போலிக் இந்தியா வந்துள்ளார். அவர் மத்திய மந்திரி ஜெய்சங்கரை இன்று டெல்லியில் சந்தித்தார். மேலும் இந்த சந்திப்பின்போது இந்தியா செர்பியா இடையேயான உறவை வலுப்படுத்துவது, குறித்து முடிவெடுக்கப்பட்டது. மேலும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய பணி குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அதன் பின்னர் செர்பிய வெளியுறவுத்துறை மந்திரி […]
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயலட்சுமி அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஆறுதல் தெரிவித்த அனைவருக்கும் தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், என் அன்புக்குரிய மனைவி விஜயலட்சுமி மறைவிற்கு நேரிலும், தொலைபேசியிலும், கடிதம் வாயிலாகவும், சமூக ஊடகங்கள் மூலமும் ஆறுதல் தெரிவித்த […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட சாதாரண பயணிகள் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்ததற்கு சு.வெங்கடேசன் எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார். எங்கள் கோரிக்கையை ஏற்று சாதாரண பயணிகள் ரயிலை இயக்க நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். சாதாரண பயணிகள் ரயில்கள் இல்லாமல் அடித்தட்டு மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினர் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர். சாதாரண பயணிகள் ரயிலை இயக்ககோரி ரயில்வே அமைச்சரை நானும் எம்.பி. கலாநிதி வீராசாமியும் சந்தித்தோம். விரைந்து சாதாரண […]