Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“தமிழகத்தை காக்கும் கர்மவீரரே”… முதல்வரை புகழ்த்துரைத்த மாணவி…!!!

அரியலூர் மாவட்டத்தில்  முதலமைச்சருக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்த மாணவ மாணவிகள் நன்றி தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா  தடுப்பு வளர்ச்சிப்பணிகள் குறித்து அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஆய்வு செய்தார். இதையடுத்து அவரை சந்தித்த அப்பகுதி  அரசு பள்ளி மாணவ, மாணவிகள் தங்களுக்கு 7.5 சதவீத அரசு உள் ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்ததற்காக நன்றி தெரிவித்தனர். அதில் சா.ரதிவாணன்  என்ற மாணவன் நன்றி கடிதம் ஒன்றை முதலமைச்சருக்கு […]

Categories

Tech |