Categories
மாநில செய்திகள்

“குடும்பத்தினருக்கே அடையாளம் தெரியல” கொரோனா தடுப்பு மருந்தால்…. தமிழக நபருக்கு நேர்ந்த விபரீதம்…!!

தடுப்பு மருந்து போட்டுக்கொண்ட நபர் ஒருவர் கோமா நிலைக்கு சென்றுள்ளதால் ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சென்னை ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் கொரோனா தடுப்பூசி எவ்வளவு பலனளிக்கக் கூடும் என்று சமீபத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த சோதனையில் ஒரு பிரிவினருக்கு உண்மையான தடுப்பூசியும் மற்ற பிரிவினருக்கு பாதிப்பில்லாத வேறு ஒரு மருந்தும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சோதனையில் பங்கேற்றவர்களுக்கு தங்களுக்கு தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டதா? அல்லது வேறு மருந்து வழங்கப்பட்டதா? என்பது தெரியாது. ஆனால் இந்த சோதனையின் […]

Categories

Tech |