அதிகாரியிடம் ஒருவர் நாய் போல் குரைத்து தனது கோரிக்கையை சொல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பங்குரா மாவட்டத்தில் ஸ்ரீகாந்த் குமார் தத்தா என்பவர் வசித்து வருகிறார். இவரது ரேஷன் அட்டையில் ஸ்ரீகாந்த் குமார் குத்தா என்று பதிவாகியுள்ளது. குத்தா என்றால் இந்தி மொழியில் நான் என்று பொருள். இதனால் மன உளைச்சலில் இருந்த ஸ்ரீகாந்த் குமார் தத்தா 2 முறை பெயரை மாற்றி பதிவிட விண்ணப்பித்துள்ளார். ஆனால் […]
Tag: நபர்
பாதிக்கப்பட்ட நபர் நாய்களுடன் சேர்ந்து சாப்பிடும் காட்சி காண்போரின் மனதை கலங்க வைத்துள்ளது. திருத்தணியில் உள்ள ஆறுமுக சுவாமி கோவில் தெருவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியின் அருகே கடந்த ஒரு மாதமாக மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் கிழிந்த ஆடையும், சில நேரங்களில் ஆடை எதுவும் இல்லாமல் அதே பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் கால்வாயில் உட்கார்ந்து இருந்து வந்துள்ளார். மேலும் பள்ளி அருகே அமைந்துள்ள அங்கன்வாடி வையத்தில் மதியம் மாணவர்கள் சாப்பிட்டு விட்டு […]
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் ஹெராயின் என்பது தனக்குத் தெரியாது என்றும், அது கோதுமை அல்லது புளி என்றேதான் நினைத்து எடுத்துச்சென்றதாகக் கூறினார். இதனையடுத்து நீதிமன்றம் அந்த நபரை விடுவித்துள்ளது. முன்னதாக விசாரணை நீதிமன்றம் அந்த நபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது. அந்த நபர் சென்னையில் இருந்து குவைத்துக்கு ரூ.1.377 கிலோ ஹெராயின் கடத்த முயன்றதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு தண்டனை […]
பாலக்காடு அடுத்த பட்டாம்பியில் சேதமடைந்த சாலைகளை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதை கண்டித்து ஷம்மி என்பவர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களை வியக்க வைத்தது. சாலையில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளத்தில் தேங்கிக்கிடந்த சேற்று நீரை உடலில் ஊற்றிக்கொண்டு குளித்து, ஷம்மி தனது எதிர்ப்பை பதிவு செய்தார். வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் மேல பட்டாம்பி கல்பகா தெருவில் போராட்டம் நடைபெற்றது. மேல் பட்டாம்பியில் உள்ள முன்னணி வீட்டு உபயோகப் பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஷம்மி, தினமும் […]
கோத்தகிரி அருகே மது போதையில் இருந்த நபர் ஒருவர் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் இன்று மதியம் சுமார் 2 மணியளவில் கனமழை கொட்டி தீர்த்தது. எனவே கோத்தகிரியில் இருந்து குன்னூர் மற்றும் ஊட்டி செல்லும் பயணிகள் ஏராளமானோர் பேருந்து வராததால் காத்துக் கொண்டிருந்தனர். அங்கு தனது குடும்பத்துடன் நின்று கொண்டிருந்த ஒருவர் திடீரென அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்தின் முன்பாக சென்று […]
விமான நிலையத்திற்குள் நுழைந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை அதிகாரிகள் பிடித்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது விமான நிலையத்தில் உள்ள ஓடுதளம் பகுதியில் வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட அப்துல்லா என்பதும், புதிய […]
உலகில் உள்ள பல நாடுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது இந்தியாவில் மட்டும்தான் விவாகரத்து நடப்பது மிக குறைவாக உள்ளது என்று கூறுகிறது ஒரு சர்வதேச அறிக்கை. இந்திய திருமணங்களில் நூற்றுக்கு ஒன்று மட்டுமே தோல்வியடைந்ததாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் பல நாடுகள் மிகவும் அதிகமான அளவுக்கு விவாகரத்து செய்து வருகின்றது. அந்த வகையில் உலகிலேயே அதிக அளவு விவாகரத்து செய்த நபரை பற்றி தான் நாம் தற்போது பார்க்கப் போகிறோம். 1908ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா […]
தனுஷை போலவே இருக்கும் நபரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ”மாறன்”. OTT யில் ரிலீஸான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இவர் நடிப்பில் நானே வருவேன் மற்றும் திருச்சிற்றம்பலம் போன்ற […]
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் கள்ளியூர் பகுதி மைத்ரி நகரை சேர்ந்தவர் ஷிஜோம் (40). வாடகை வீட்டில் வசித்து வரும் இவர் தனது தோழியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து ஷிஜோம் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். ஷிஜோம் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர் உங்களிடம் அதிக பணம் கேட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். நாம் அனைவரும் வீட்டில் சமையல் சிலிண்டர் பயன்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு மாதம் அல்லது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை சிலிண்டர் பதிவு செய்து வாங்கி வருகிறோம். சிலிண்டர் புக்கிங் ஆன பிறகு அடுத்த நாளே சிலிண்டர் வீடு தேடி வரும். இந்த சமையல் சிலிண்டர் தொடர்பான விதிமுறைகள் பலருக்கும் தெரிவதில்லை .அது தெரியாமல் பலரும் […]
சீனாவைச் சேர்ந்த வீ ஜியாங்குவோ என்ற நபர் சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள கேபிடர் சர்வதேச விமான நிலையத்தில் 14 வருடங்களாக வசித்து வருகிறார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் விமான நிலையத்தில் வசித்து வருகிறார். இவருக்கு 60 வயதை கடந்த போதிலும், கடுமையான கொரோனா காலத்திலும் கூட இவர் வீட்டிற்கு செல்லாமல் இந்த விமான நிலையத்திலேயே தங்கி இருந்துள்ளார். ஏனெனில் வீட்டிற்கு சென்றால் சுதந்திரமாக மது அருந்தவோ, புகை பிடிக்கவும் முடியாது என்பதற்காக […]
டெல்லியில் பஹங்கஞ்ச் என்ற பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடம் ஒன்றில் மனோஜ் மஞ்சந்தா(45 வயது) என்பவர் அதிக சத்ததுடன் பாட்டு கேட்டதாக கூறப்படுகிறது. இது அங்கிருந்த சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்கள் மனோஜிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில் மனோஜை அங்கிருந்த சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை கண்டு ஆத்திரமடைந்த மனோஜின் ஆதரவாளர்கள் அவர்களிடம் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவ்வாறாக சண்டை முற்றிய நிலையில் அங்கிருந்த ஒரு நபர் மனோஜை கத்தியால் […]
பீகாரில் மோப்ப நாய்கள் துரத்தியதால் ஆற்றில் குதித்த நபர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர். இவர் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது போலீசாருடன் வந்த மோப்பநாய் இவரை துரத்தியதால் நாய்களிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ள கந்தக் ஆற்றில் குதித்தத நிலையில் ஈஸ்வர் மாயமானதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஈஸ்வரின் மகன் குட்டு குமார் கூறுகையில், ”எனது தந்தை, விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, மதுபான […]
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் பைபாஸ் சாலையில் ஒருவர் நிர்வாணமாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு பெண் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை உணர்ந்து தன்னிடம் இருந்த ஒரு துணியை எடுத்து அந்த நபருக்கு அணிவித்தார். பின்னர் அவர் வாங்கி வைத்திருந்த பழங்கள் மற்றும் பிஸ்கட் ஆகியவற்றை அவருக்கு சாப்பிடக் கொடுத்தார். அப்பகுதியில் வாகனங்களில் கடந்து சென்ற பல ஆண்கள் அவரை வேடிக்கை பார்த்துவிட்டு சென்றுவிட்ட நிலையில், சகோதர […]
சீனாவின் மிக வயதான நபரான அலிமிஹான் செயிதி தனது 135 ஆவது வயதில் காலமானார். இவர் சீனாவின் தென்மேற்கு ஜின்ஜியாங்கின் கஷ்கர் நகரை சேர்ந்த அலிமிஹான், 1886, ஜூன் 25-ம்தேதி பிறந்துள்ளார். எளிய வாழ்க்கை வாழ்ந்த இவர் நேரத்திற்கு சரியாக சாப்பிடுவதையும், சூரிய ஒளியில் அடிக்கடி அமர்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். அவர் வசித்த பகுதி நீண்ட ஆயுள் நகரம் என்று அழைக்கப்படுகின்றது. அங்கு தற்போது வரை 90 வயதைத் தாண்டிய பலரும் வாழ்ந்து வருவதாக கூறுகின்றனர். மேலும் […]
தன்னை கற்பழித்த நபருக்கு ஜாமீன் வழங்கிய காரணத்தினால் 16 வயது இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த 16 வயது இளம்பெண் தனது தந்தை மற்றும் வளர்ப்பு தாயுடன் வாழ்ந்து வந்தார். இவரது வளர்ப்பு தாயின் உறவினர் ஒருவரால் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கற்பழிக்கப்பட்டார். சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஆனால் தற்போது அவருக்கு ஜாமின் […]
மராட்டிய மாநிலத்தில் வங்கிக்குள் புகுந்து 55 லட்சம் பணம் தரவில்லை என்றால் என் உடம்பில் உள்ள வெடிகுண்டை வெடிக்க வைத்து விடுவேன் என்று மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம், வர்தா மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு வங்கிக்குள் புகுந்த முகமூடி அணிந்த நபர் ஒருவர் வங்கி ஊழியரிடம் ஒரு கடிதத்தை கொடுத்துள்ளார். தனக்கு 55 லட்சம் வேண்டுமெனவும், கொடுக்கவில்லை என்றால் தன் உடம்பில் உள்ள வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து விடுவேன் எனவும் தெரிவித்துள்ளார். […]
பேஸ்புக்கில் நேரலையில் தற்கொலை செய்து கொல்லப் போவதாக அறிவித்த நபரை ஃபேஸ்புக் நிறுவனம் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர் அவரை காப்பாற்றியுள்ளனர். டெல்லியில் சைபர் பிரிவு போலீசாருக்கு அமெரிக்காவில் உள்ள பேஸ்புக் அலுவலகத்தில் இருந்து ஒரு மெயில் வந்தது. அதை எடுத்து படித்தபோது ஒரு நபர் தற்கொலைக்கு முயன்றுள்ளார் எனவும், அவரை காப்பாற்றும் படியும் தெரிவித்திருந்தது. இதையடுத்து சைபர் போலீசார் தற்கொலைக்கு முயன்ற நபரின் இருப்பிடத்தை கண்டறிந்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் தகவலின் […]
கொரோனா பரிசோதனைக்கு பணமில்லை என்று கூறி மும்பையை சேர்ந்த பெண்ணிடம் 6 லட்சத்தை பரித்த இங்கிலாந்து நபரை போலீசார் தேடி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் அந்தேரி பகுதியை சேர்ந்த 28 வயதான இளம்பெண் மேலாளராக ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரிடம் இங்கிலாந்தை சேர்ந்த என்ற நபர் திருமண போர்ட்டலில் மூலம் நட்பாக பழகி வந்துள்ளார். அந்த பெண்ணை பார்ப்பதற்கு இந்தியா வந்துள்ளதாகவும், டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு அவருக்கு பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் […]
புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய நபரின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. அமெரிக்காவின் மெக்ஹரன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஓரிகான் மாகாணம் போர்ட்லேண்ட் நகருக்கு அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானம் புறப்பட தயாரான போது அத்துமீறி நுழைந்த ஒருவர் புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறியிருக்கிறார். இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அந்த நபரை சுற்றி இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக […]
டாஸ்மாக் டோக்கன்களை முறைகேடாக விற்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் மதுபானம் விற்பனை கடைகளை திறக்க தடை விதித்த உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணையை 8 மதத்திற்கு ஒத்திவைத்துள்ளது. உத்தரவை தொடர்ந்து மதுபான கடைகள் தமிழகத்தில் திறக்கப்பட்டன. மேலும், மதுக்கடைகளில் மது வாங்க ஒவ்வொரு நாலும் ஒவ்வொரு வண்ணங்களில் டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. மேலும் சென்னையில் அதிகமாக கொரோனா வைரஸ் இருப்பதன் காரணமாக அங்கு கடைகள் திறக்கப்படவில்லை. மேலும், செங்கல்பட்டு […]