இங்கிலாந்தில் ஒரு குடியிருப்பில் நான்கு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள Derbyshire என்ற பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் நான்கு பேர் உயிரிழந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் அந்த வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, Terri Harris என்ற 35 வயதுடைய பெண், அவரின் இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு குழந்தையின் தோழி என்று நால்வர் உயிரிழந்து கிடந்துள்ளனர். இது தொடர்பில் ஒரு நபர் கைதாகியுள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் […]
Tag: நபர் கைது
தாய்லாந்தில் திருடச் சென்ற நபர் ஒருவர் ஏசியை போட்டு தூங்கியதால் வீட்டின் உரிமையாளரிடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்டுள்ளார். தாய்லாந்தை சேர்ந்தவர் அதித் கின் குந்துத் (22 வயது). இவர் திருட்டு தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் அதித் கின் குந்துத் காவல்துறை அதிகாரி ஒருவரது வீட்டிற்கு திருட சென்றுள்ளார். மேலும் இரவு 2 மணிக்கு அப்பகுதிக்கு சென்ற இவர் ஜன்னல் வழியாக வீட்டினுள் நுழைந்து பணம், நகை மற்றும் விலையுயர்ந்த பொருள்களை போன்றவற்றை தேடித் தேடி […]
அமெரிக்காவின் பல்பொருள் அங்காடிக்கு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்தவர் சார்லஸ் ரூசெல். இவர் அப்பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் அந்த பல்பொருள் அங்காடிக்கு வந்த ரிகோ மார்லி (22 வயது) என்ற இளைஞர் அங்குள்ள கழிவறைக்குச் சென்றுள்ளார். இதனிடையே நீண்ட நேரமாகியும் ரிகோ வெளியே வராததால் சார்லஸ் பார்ப்பதற்காக கழிவறையின் அருகே சென்றுள்ளார். அப்போது அவருக்கு கழிவறையின் உள்ளே இருந்து துப்பாக்கியினுள் […]
வடகொரியா மலேசியாவுக்கு இடையே உள்ள தூதரக உறவுகள் முற்றிலும் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வட கொரியாவை சேர்ந்தவர் முன் சோல் மியாங். இவர் மலேசியாவின் முன்னணி நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் அமெரிக்கா மியாங் மீது பண மோசடி செய்ததாகவும், சட்டவிரோதமாக ஆவணங்களை வழங்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் மலேசியா காவல்துறை அவரை கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்துள்ளது. இதனையடுத்து அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று மலேசிய உச்ச நீதிமன்றம் மியாங்கை தங்களிடம் ஒப்படைக்க […]
நபர் ஒருவர் முன்பின் தெரியாத நபரின் வாட்ஸ் அஃப் பக்கத்திற்கு தனது நிர்வாண படங்களை அனுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு, அவருடைய ஒரே வாட்ஸ் அஃப் பக்கத்திற்கு முன்பின் தெரியாத ஒரு செல்போன் நம்பரிலிருந்து புகைப்படங்கள் வந்துள்ளன. இதனால் அதை அவர் டவுன்லோட் செய்து பார்த்தபோது அதில் ஒரு வயதான நபரின் நிர்வாண படங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் […]