நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜனதா முன்னாள் செய்தி தொடர்பாளர் நுகர் சர்மாவை ஆதரித்து, சமூக வலைதளத்தில் கருத்துப்பதிவிட்ட ராஜஸ்தானி சேர்ந்த தையல் கடைக்காரரான கன்னையா லாலை அவரது கடையில் வைத்து கோஸ் முகமது மற்றும் ரியாஸ் அத்தாரி ஆகிய இருவரால் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த படுகொலை நடத்திய கொலையாளிகள் ராஜ்சமந்த் மாவட்டத்தின் பீம் பகுதியில் வைத்து நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் […]
Tag: நபிகள் நாயகம்
பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து தெரிவித்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது அமெரிக்காவும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நபிகள் நாயகம் பற்றி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல நாடுகளும் இதற்கு கடுமையாக எதிர்த்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. எனவே, சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக நுபுர் சர்மாவும் நவீன்குமார் ஜிண்டாலும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில், அமெரிக்க நாட்டின் வெளியுறவுத்துறையுடைய செய்தி […]
நபிகள் நாயகம் குறித்து பிரச்சனைக்குரிய வகையில் பேசிய நுபுர் சர்மாவுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை நாடு கடத்த குவைத் அரசு முடிவு செய்துள்ளது. இஸ்லாமியர்களின் இறைதூதரான நபிகள் நாயகம் குறித்து பிரச்சனைக்குரிய வகையில் பேசிய பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு எதிராக இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த வகையில் அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரிலும் போராட்டம் நடைபெற்றுள்ளது. குறிப்பாக கத்தாரில் பணிபுரிந்துவரும் வெளிநாட்டவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நாட்டின் சட்ட […]
குவைத் அரசாங்கம், நபிகள் நாயகம் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்தை எதிர்த்து போராட்டம் நடத்தும் இந்திய மக்களை நாடு கடத்த தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் இருக்கும் பகாஹீல் என்னும் பகுதியில் நபிகள் நாயகம் பற்றி பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா பேசிய சர்ச்சைக்குரிய கருத்தை எதிர்த்து முஸ்லிம்கள் மிகப்பெரிய கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். சவுதி அரேபியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம். அதிலும் பிற நாட்டை சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட கட்டாயமாக அனுமதி கிடையாது. […]
இந்தியாவில் பாஜக தலைவர்கள் நபிகள் நாயகம் பற்றி சர்ச்சையாக பேசியதற்கு, பிற மதங்களை மதிக்க வேண்டும் என்று சீனா கருத்து கூறியிருக்கிறது. பாஜகவை சேர்ந்த செய்தி தொடர்பாளர்களான நவீன் ஜிந்தால், நுபுர் சர்மா இருவரும் நபிகள் நாயகம் பற்றி பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே, உலகம் முழுக்க உள்ள அரபு நாடுகள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்தியா இதற்கு விளக்கமளித்ததோடு, இருவரையும் கட்சியிலிருந்து நீக்கியது. இது மட்டுமல்லாமல் அவர்கள் மீது வழக்கு பதிவும் […]
பாஜகவின் செய்தித்தொடர்பாளர் நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததால் அரபு நாடுகள் இந்தியாவை கடுமையாக கண்டித்துள்ளன. பாஜக கட்சியை சேர்ந்த செய்தி தொடர்பாளர் நுபூர் சர்மா, ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் இருந்தது குறித்த ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் முகமது நபிகள் பற்றி தவறான கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். தற்போது அவரின் கருத்து சர்ச்சையாக மாறியிருக்கிறது. அரபு நாடுகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. எனவே, உடனடியாக அவர் கட்சி பதவியிலிருந்து […]
உலகம் போற்றும் நபிகள் நாயகத்தைப் பற்றி இழிவாக பேசினால் விடமாட்டேன் என்று அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார். நபிகள் நாயகத்தை குறித்து பாஜக நிர்வாகி பேசியதை எஸ் பி வேலுமணி கண்டித்தார். உலகம் போற்றும் நபிகள் நாயகத்தை இழிவாக பேசுவது என்பது தவறான விஷயம். மதத்தை வைத்து அரசியல் செய்வதை ஒரு போதும் தமிழக அரசு பார்த்துக் கொண்டு இருக்காதே என்று அவர் எச்சரித்தார். மேட்டுப்பாளையத்தில் நபிகள் நாயகத்தை குறித்து பாஜக நிர்வாகி பேசியதை அந்த […]