Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மும்முரமாக நடைபெற்ற ஏலம்… போட்டிபோட்ட வியாபாரிகள்… 30 லட்சம் வரை விற்பனை…!!

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவுவிற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 1,202 பருத்தி மூட்டைகள் விற்பனையாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய் கிழமை தோறும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு திருப்பூர், தேனி, சேலம், கொங்கணாபுரம், திண்டுக்கல், அவினாசி, கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டு போட்டி போட்டு பருத்தியை ஏலம் எடுத்துள்ளனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அனுமதி இல்லாமல் வச்சிருக்க கூடாது… போலீசாருக்கு கிடைத்த தகவல்… விவசாயி கைது…!!

நாமக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி சட்ட விரோதமாக நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த விவசாயியை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள மங்களபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் மணி தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் உரம்பு வண்ணான்கடு பகுதியில் விவசாயி ஒருவர் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் உரம்பு வண்ணான்காட்டை சேர்ந்த கருப்பண்ணன்(42) என்பவரது வீட்டை அதிரடி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து […]

Categories

Tech |