Categories
மாநில செய்திகள்

#BREAKING: நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் மருது அழகுராஜ் விலகல்..!!

நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் மருது அழகுராஜ் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி பக்கமே பெரும்பாலான நிர்வாகிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.. அதேசமயம் ஓ பன்னீர் செல்வம் தொண்டர்கள் என் பக்கம் தான் உள்ளனர் என்று கூறி வருகிறார். இரு தரப்பும் மாறி மாறி பதிலடி கொடுத்து வருகின்றனர்.. இதற்கிடையே வரும் 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் […]

Categories

Tech |