Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை நமீதாவின் அதிரடி முடிவு…. புதிதாக துவங்கிய ஓடிடி தளம்…. ரசிகர்கள் உற்சாகம்…!!!

பிரபல நடிகை நமீதா புதிதாக ஓடிடி தளம் ஒன்றை துவங்கியுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படங்கள் பிரபல ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது. இதனால் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வரும் நமீதா புதிதாக ஓடிடி தளம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். “நமீதா தியேட்டர்” என பெயரிடப்பட்டுள்ள இந்த ஓடிடி […]

Categories

Tech |