Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைகிறாரா நமீதா மாரிமுத்து?… அவரே சொன்ன பதில்…!!!

பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் 5-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் நமீதா மாரிமுத்து. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி வரை செல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் 6-வது நாளே ஒரு சில காரணங்களால் நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் நமீதா மாரிமுத்து செய்த நெகிழ்ச்சி செயல்… வெளியான வீடியோ… குவியும் பாராட்டு…!!!

பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடக்கப்பட்ட பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் நமீதா மாரிமுத்து என்ற திருநங்கையும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். திருநங்கை ஒருவர் போட்டியாளராக கலந்துகொள்வது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் கொடுத்த ரெட் கார்ட்… நமிதா மாரிமுத்து வெளியேறியதற்கு இதுதான் காரணமா…? வெளியான உண்மை…!!!

பிக் பாஸ் வீட்டில் இருந்து நமிதா மாரிமுத்து வெளியேறியதற்கான உண்மை காரணம் தெரியவந்துள்ளது. பிரபல விஜய் டிவியில் பிக்பாஸ் 5 வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீசனில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் தங்களது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். ஆனால் முதல்முறையாக பிக்பாஸில் பங்கேற்ற திருநங்கை நமீதா மாரிமுத்து அவர்கள் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இவரது வெளியேற்றத்திற்கு பல காரணங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. ஆனால் உண்மையான காரணம் என்ன என்பது தற்போது […]

Categories

Tech |