இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் அமைப்புதான் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி. இந்த அமைப்பு நாடு முழுதும் உள்ள வருங்கால வைப்பு நிதிகளை ஒழுங்குபடுத்துதல், நிர்வகித்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது. பணியாளர் வருங்கால வைப்புநிதி திட்டத்தின் வாயிலாக பயன்பெற்று வரும் ஊழியர்களுக்கு EPFOயுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) கட்டாயமாக்கியது. அதன்படி PF கணக்கைக்கொண்ட அனைத்து ஊழியர்களுக்கும் 12 இலக்க யுனிவர்சல் கணக்கு எண் வழங்கப்படுகிறது. இதனிடையில் நிறுவனம் மற்றும் […]
Tag: நம்பர்
உங்களுடைய ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டால் அல்லது திருடு போய்விட்டால் இந்த நம்பருக்கு அழைத்து நீங்கள் அதனை லாக் செய்யலாம். அந்த வசதியை எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஏதாவது ஒரு வங்கியில், கணக்கு வைத்துள்ளோம். அதற்கு ஏடிஎம் கார்டையும் வைத்துள்ளோம். பணம் எடுப்பதற்கு வங்கிகளுக்கு நேரடியாக செல்லாமல் அருகிலுள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்று ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தை எடுத்துக் கொள்கிறோம். ஆனால் அந்த ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டால் அல்லது […]
தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக […]
இந்தியாவில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ கொரோனா ஊரடங்கு காலத்தில் இருந்தே தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலமாக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அந்த அடிப்படையில் எஸ்பிஐயின் யோஜனா ஆப் மூலம் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்து அனைத்து வேலைகளையும் செய்யலாம். இந்த செயலி மூலமாக எஸ்பிஐயில் புதிய கணக்கை தொடங்கலாம். மேலும் பிற வங்கிக் கணக்குகளுக்கு பணம் பரிவர்த்தனை செய்யலாம். வீட்டு கடன், கல்விக் கடன், வாகனக் கடன், கிரெடிட் கார்டு, காப்பீடு திட்டங்கள், ரயில் […]
தோனியின் நம்பரை ‘ரிடையர்’ செய்ய வேண்டும் என்று விக்கெட் கீப்பர் சபா கரீம் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவரை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. இவர் கடந்த சில மாதங்ளுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்தார். மற்ற போட்டிகள் ஆனால் ஐபிஎல் போன்ற தொடர்களில் தொடர்ந்து விளையாடுவதாக தெரிவித்திருந்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் சரி, ஐபிஎல் போட்டிகளிலும் இவரது ஜெர்சி நம்பர் 7. […]
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் 14443 ஹெல்ப் லைன் நம்பரை தொடர்பு கொள்ளலாம் என்று ஆயுஸ் அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பல மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாத காரணத்தினால் மக்கள் பலர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் […]