Categories
சினிமா தமிழ் சினிமா

“அந்த வாய்ப்பு அமையல” எனக்கும் ஆசை தான்…. கூடிய விரைவில் அது நடக்கும்…. பிரபல நடிகை உறுதி….!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் சரண்யா பொன்வண்ணன் மணிரத்தினம் இயக்கிய  நாயகன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். 90’களில் முன்னணி நடிகையாக வளம் வந்த சரண்யா பொன்வண்ணன் தற்போது அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் அஜித், விஜய் சேதுபதி, தனுஷ், விக்ரம், கார்த்தி, சிம்பு, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்த சரண்யா பொன்வண்ணன் நடிகர் விஜய்க்கு மட்டும் இதுவரை அம்மாவாக நடிக்கவில்லை. இது குறித்து நடிகை சரண்யா […]

Categories
உலக செய்திகள்

கனேடிய மக்கள் இதை இழந்து விட்டார்கள்!!…. கடுமையாக விமர்சித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ…..!!!!

ஹொக்கி கனடாவின் தலைமையின் மீது பெடரல் அரசு மற்றும் கனேடிய மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடுமையாக விமர்சித்து இருக்கிறார். அதனை உணர்ந்து கொள்ள நிர்வாகிகள் தரப்பானது தாமதிக்கும் எனில், அது மேலதிக சிரமங்களை எதிர் கொள்ள நேரிடும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஹொக்கி கனடாவின் இயக்குநர்கள் குழு இவ்வார தொடக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அவற்றில் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்காட் ஸ்மித், அவரது நிர்வாகக் குழுவை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் 6 ஜி சேவை…. பிரதமர் மோடி நம்பிக்கை….!!!!

ஐஐடி சென்னை தலைமையிலான 8 கல்வி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள 5ஜி பரிசோதனைக் கருவியை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். பல்வேறு நாடுகளில் 5ஜி நடைமுறைக்கு வந்துவிட்டது. ஆனால் இந்தியாவில் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டாயம் இந்தியாவில் பயிற்சி சேவை நடைமுறைக்கு வரும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 5 ஜி தொழில்நுட்பம் நாட்டின் பொருளாதாரத்தின் சுமார் 450 மில்லியன் டாலர் பங்கு வகிக்கும். 5ஜி தொழில்நுட்பம் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையான விஷயம். […]

Categories
உலக செய்திகள்

” நாங்கள் இந்தியாவில் நம்பிக்கைக்குரிய நாடாக இருப்போம்…!! ” அமெரிக்கா பேச்சு…!!

அமெரிக்க வெளியுறவு அமைச்சக சிறப்பு ஆலோசகர் டேரிக் செலட் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ” இந்தியாவின் ஆயுத தேவை மற்றும் தேச பாதுகாப்பு தொடர்பான கூடுதல் பாதுகாப்பு தேவைகளை அளிக்க அமெரிக்கா தயாராக உள்ளது. எதிர்காலத்தில் ரஷ்யா இந்தியாவுடனான நம்பகத்தன்மையான நாடாக இருக்குமா என்பது சந்தேகம்தான். ஏனெனில் தற்போது ரஷ்யா உக்ரைனுடன் போரிட்டு பெரும்பான்மையான ஆயுதங்களை இழந்து விட்டது. அதோடு பல்வேறு நாடுகள் அதன் மீது பொருளாதார தடையை விதித்துள்ளதால் எதிர்காலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவச் செல்வங்களே…. நம்பிக்கையை இழக்காதீங்க…. வைகோ அறிக்கை…!!!

நீட் தேர்வு குறித்த பயத்தின் காரணமாக தனுஷ் என்ற மாணவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட நிலையில், நேற்று அரியலூரை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் மாணவச் செல்வங்களே நம்பிக்கையை இழக்காதீர்கள், வாழ்ந்து காட்டுங்கள் என்று கூறியுள்ளார். திமுக கட்சி தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின் முதலடியை எடுத்து வைத்திருக்கிறது. கட்டாயம் மத்திய அரசின் ஏகபோக ஆக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில், திமுக […]

Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி, குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000…. முதல்வர் சொன்ன குட் நியூஸ்….!!!

தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அது குறித்த அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. இதுபற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கணவரின் ஆதரவோடு…. சினிமாவில் பெரியளவு சாதிப்பேன்…. நடிகை காஜல் அகர்வால் நம்பிக்கை ….!!!

நடிகை காஜல் அகர்வால் கணவரின் ஆதரவோடு சினிமாவில் பெரிய அளவில் சாதிப்பேன் என்ற நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் சமீபத்தில் தனது நீண்டநாள் நண்பர் கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால் சமீபத்தில் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொள்ளும்போதும் பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “திருமணத்திற்குப் பின்னரும் தமிழ், […]

Categories
ஆன்மிகம் இந்து

ஆனைமலை மாசாணி அம்மன் கோயில்… “ஒரு பெண் தெய்வமாக உருவான கதை”… வாங்க பார்க்கலாம்…!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து 24 கி.மி. தொலைவில் ஆனைமலை ஆழியாற்றங்கரையில் அமைந்துள்ளது மாசாணி அம்மன் கோயில் . எந்த அம்மன் கோயில்களிலும் இல்லாத அதிசயமாக 17 அடி நீளத்தில் பிரம்மாண்ட தோற்றத்துடன் சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார் மாசாணியம்மன். அம்மனின் காலடியில் அசுரன் ஒருவன் காட்சி அளிக்கிறான். மகுடா அரன் என்று அவனை அழைக்கிறார்கள். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினம் தினம் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசிக்கிறார்கள். அமாவசை பெளர்ணமி ஆடி வெள்ளி நாட்களில் கூட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

“மேகதாது அணைக்கு ஒப்புதல் கிடைக்கும்”… பசவராஜ் பொம்மையின் பேச்சால் பரபரப்பு….!!!

காவிரி படுக்கையில் கூறியுள்ளதன் படி உபரி நீரில் கர்நாடக மாநிலத்திற்கு முழு உரிமை உள்ளது. இதனால் காவிரி ஆற்றின் அருகே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக கூறியுள்ளார். மேகதாது அணைக்கு தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் முதல்வர் பசவராஜ் பொம்மை அணையை கட்டியே தீருவோம் என்ற நிலைப்பாட்டில் தீவிரமாக உள்ளார், இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கர்நாடக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி […]

Categories
ஆன்மிகம் இந்து

இந்து கோவில்களில் மட்டும் உண்டியல் வைப்பது ஏன்…? அதற்கான காரணம் என்ன…? இத பார்த்து தெரிஞ்சிக்கோங்க…!!!

நாம் அனைவரும் கோயிலுக்கு போய் வருவது வழக்கம். உண்டியலில் காசு போடும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், என்றைக்காவது கோயிலில் ஏன் உண்டியல் வைத்திருக்கிறார்கள் என்று யோசனை செய்து இருக்கிறீர்களா? கோவிலில் கடவுளுக்கு பல பரிகாரங்கள் செய்வது வழக்கம். ஆனால் அனைவரும் ஒற்றுமையாக செய்யும் ஒரே விஷயம் கோயில் உண்டியலில் பணம் போடுவது. அது எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கும். தங்களது வசதிக்கேற்றவாறு காணிக்கை செலுத்துவார்கள். இதனால் வீட்டில் செல்வம் குறையாமல் இருக்கும் என்பது அனைவரின் நம்பிக்கை. இதனை ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

SPECIAL: இனி தடையின்றி பயணம் செய்யலாம்…. அரசு அதிரடி….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வருவோம்…. பிரபல நடிகர் நம்பிக்கை…!!!

எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வருவோம் என்று பிரபல நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான கன்னிமாடம் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீ ராம் கார்த்திக். இவர் தற்போது பெற்றோர்கள் குழந்தைகளுக்காக வாழும் கதையம்சம் கொண்ட மங்கி டாங்கி என்ற திரைப்படத்திலும், ஆக்ஷன் படமாக உருவாகி வரும் யுத்த காண்டம் திரைப்படத்திலும், லிவ்விங் டு கெதர் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஸ்ரீராம் கார்த்திக் சமீபத்தில் […]

Categories
உலக செய்திகள்

“விரைவில் கொரோனா முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும்!”.. பிரிட்டன் நம்பிக்கை..!!

பிரிட்டனில் தடுப்பூசி பணிக்குழுவின் தலைவரான Clive Dix, வரும் மூன்று மாதங்களில் நாட்டில் கொரோனாவின் தடம் இருக்காது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிரிட்டன் பணிக்குழு தலைவர் Clive Dix, வரும் 2022ஆம் ஆண்டு வரை நாட்டு மக்களுக்கு மூன்றாம் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான அவசியம் தேவைப்படாது என்று கூறியுள்ளார். பிரிட்டனில் தற்போது வரை சுமார் 50 மில்லியன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்த வேகம் நீடித்தால் வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் நாட்டில் கொரோனா தொற்று முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும் […]

Categories
உலக செய்திகள்

விவசாயிகள் போராட்டம்… இந்தியாவிற்கு இங்கிலாந்து நாட்டு மந்திரி நம்பிக்கை…!!!

விவசாயிகளின் போராட்டம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று இங்கிலாந்து நாட்டு மந்திரி தெரிவித்துள்ளார். டெல்லியில் விவசாயிகள் 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டத்தை நடத்திக் கொண்டு வருகின்றன. விவசாயிகளுடன் நடந்த  பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் அனைத்தும் தோல்வியையே ஏற்படுத்தியது .தற்போது இங்கிலாந்து  நாட்டு மந்திரி நைஜெல் ஆடம்ஸ் ஆசியாவுக்கான நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்றார். எங்கள்  நாட்டு தூதர்கள் இந்தியாவில் நடக்கும் வேளாண் சீர்திருத்த  சட்டத்திற்கு எதிரான இப்போராட்டத்தை குறித்து […]

Categories
உலக செய்திகள்

“டாப்” அணியாக திகழும் இந்தியா… நாமும் இதேபோல் முன்னேறுவோம்… பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் நம்பிக்கை…!

இந்திய அணியை போல நம் அணியும் ஒரு நாள் உலகை வெல்லும் என்று பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று தொடர்ந்து இரண்டு தொடர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு என்ன காரணம் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்திய அணி தற்போது உலகின் டாப் அணியாக திகழ்கிறது. இந்தியா அடிப்படை கிரிக்கெட் கட்டமைப்பை வெளிப்படுத்தியதால் இன்று […]

Categories
மாநில செய்திகள்

இதோ போட்டாச்சு… இனிமே பயமில்லாம அனைவரும் போடலாம்…!!!

தமிழக மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் சில மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மிகவும் […]

Categories
லைப் ஸ்டைல்

நினைத்த காரியம் நிறைவேற… வீட்டிலிருந்து கிளம்பும் முன் செய்ய வேண்டியவை…!!!

நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறுவதற்கு, வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்பு இதை செய்தால் மட்டும் போதும். தினமும் வீட்டிலிருந்து அலுவலகம் கிளம்பிச் செல்கிறோம். சில நேரங்களில் நாம் வீட்டிலிருந்து நினைத்துச் செல்லும் காரியம் நடைபெறாமல் இருக்கும் போது மனம் சஞ்சலப்படுகிறது. இதனை சிறு பரிகாரம் மூலம் நிவர்த்தி செய்து விடலாம். வீட்டிலிருந்து கிளம்பும் காரியம் வெற்றிகரமானதாகவே அமைய வேண்டும் எனில் முதலில் அதற்கேற்ற உழைப்பையும், பங்களிப்பையும் வழங்குவது அவசியம். செல்லும் காரியம் சுபமாகவும், வெற்றிகரமாகவும் அமைய கை, கால்கள், […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக தான் வெற்றி பெறும்… அது உண்மை என்பது நாளை தெரியும்… முதல்-மந்திரி எடியூரப்பா உறுதி…!!!

கர்நாடக மாநிலத்தின் இடைத்தேர்தலில் பாஜக தான் வெற்றி பெறும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த மூன்றாம் தேதி நடந்து முடிந்தது. அது ஆளும் பாஜக காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. அதில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. அதில் பாஜக கட்டாயம் வெற்றி பெறும் என தேர்தலுக்கு முன்னர் நடந்த கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் இடைத்தேர்தல் நடந்த இரண்டு தொகுதிகளிலும் பாஜக தான் வெற்றி […]

Categories
உலக செய்திகள்

இந்திய வம்சாவளியினர்… அனைத்து ஓட்டுகளும் எனக்கு தான்… ட்ரம்ப் புகழாரம்…!!!

இந்திய வம்சாவளியினர் அனைவரும் தனக்கே தங்கள் வாக்குகளை வழங்குவார்கள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் மூன்றாம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. அந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பாக தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார். ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பிடன் போட்டியிடுகின்றார். ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இரு தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” […]

Categories
மாநில செய்திகள்

“தனித்து நின்றாலும் நாங்கள் தான் வெல்வோம்”… பாஜக தலைவர் நம்பிக்கை…!!

பாஜக தனித்து நின்றாலும் நிச்சயம் வெற்றி பெறும் என பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். திருச்சி கருமண்டபம் பகுதியில் பாஜக இளைஞர் அணி மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்க வந்த எல்.முருகன்  செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, அதிமுக-பாஜக இடையே உள்ள உறவு சுமுகமாகவே இருக்கிறது என்றும், பாஜக தனித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றி பெறும் என நம்பிக்கை அளித்துள்ளார். மேலும் சமீபத்தில் குற்றப்பின்னணி உடையவர்கள் பாஜகவில் இணைவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு […]

Categories
கவிதைகள் பல்சுவை

நம்பிக்கை இல்லாத சமயத்தில் இதை கேள்…..!!!!

செல்லும் பாதையில்… செல்ல வேண்டிய பாதை இன்னும் அநேகம் இருக்க… சென்ற பாதையை பற்றிய சிந்தனை ஏன்? இழப்புகளை எண்ணி வருந்தாதே!! உயிரைத் தவிர எதை இழந்தாலும் அதை திரும்ப அடைய உன்னால் முடியும்..!! மழை என்றதும் ஓடி ஒளியும் காகம் அல்ல நீ ! மழை மேகத்தை தாண்டி பறக்கும் “கழுகு” உன்னை நீ நிரூபிக்கும் வரை உண்மையாய் இரு!! மண்ணிற்குள் மறைந்து இருக்கும் விதையே முளைக்க துவங்கும்!! எந்த சூழலிலும் துவண்டு போகாதே!! நடந்து […]

Categories
கவிதைகள் பல்சுவை

அதிகம் யோசித்து குழம்பாதே …. நம்பிக்கை இல்லாத சமயத்தில் இதை கேள்!

உடல் சொல்வதை மட்டும் கேட்டு நடப்பது என்பது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போன்றது மனம் சொல்வதை மட்டும் கேட்டு முடிவெடுப்பது கல்லைக்கட்டி கடலில் விழுவதை  போன்றது உடலும் மனமும் ஒரு சேர பயணம் செய்தால் மட்டுமே உன் வாழ்வு பூரணமாகும். 1. தேவையில்லாததை தூக்கி ஏரி அழகான அற்புதமான தத்துவங்களால் மனதை நிரப்பு உலகமே உன் தேசம் பிரபஞ்சமே உன் இறை. 2. தேசப்பற்றும் தெய்வீகமும் உன் இதயத்துடிப்பாக ஞானம் தேடி வராது தேடினால் […]

Categories
உலக செய்திகள்

சீனாவுடனான தற்போதைய நிலை…. பல நாடுகள் இந்தியாவை நம்புகின்றன – அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம்

இந்தியா பல்வேறு நாடுகளின் நம்பிக்கையை பெற்றிருக்கின்றது என அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி பாம்பியோ தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ செய்தியாளர்கள் சந்திப்பின் போது தனது கருத்துக்களை கூறியுள்ளார். அதில் சீன கம்யூனிஸ்ட் கட்சி விட்ட சவாலிணை சந்திக்கக்கூடிய இத்தகைய நேரத்தில், ஜனநாயக நாடுகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து பணியாற்ற வேண்டும் என கூறினார். மேலும் சீனா ராணுவத்தினர் ஆரம்பித்த மோதல்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியால் ஏற்றுக்கொள்ள இயலாத அணுகுமுறைகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இந்திய ராணுவ […]

Categories

Tech |