Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022: முதல் முறையாக கோப்பையை தட்டி தூக்கும் டெல்லி அணி…. கலீல் அஹமது நம்பிக்கை….!!!!

ஐபிஎல் தொடரில் கடைசியாக விளையாடிய 3 ஆண்டும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பிளே ஆப் சுற்றில் இடம் பிடித்தது. ஆனால் ஒரு முறை கூட கோப்பையை வெல்ல வில்லை. இதுவரை ஐபிஎல் கோப்பையை ராஜஸ்தான், ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை ஆகிய அணிகள் மட்டுமே வென்றுள்ளன. இந்த ஆண்டு ஐபிஎல் இல் டெல்லி அணி கோப்பையை கைப்பற்றும் என்று கலீல் அஹமது தெரிவித்துள்ளார். கடந்த நான்கு சீசனாக ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய கலில் […]

Categories

Tech |