Categories
உலக செய்திகள்

தாய்லாந்து நாடாளுமன்றத்தில் நம்பிக்கையற்ற தீர்மானம்… வாக்கெடுப்பில் பிரதமர் வெற்றி…!!!

தாய்லாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையற்ற தீர்மானத்திற்கான வாக்கெடுப்பில் பிரதமர் வெற்றியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டின் பிரதமரான பிரயுத் சான்-ஓ-சா ஆட்சியில் பொருளாதாரம் சரியாக கையாளப்படவில்லை என்றும் ஊழலை தடுக்கவில்லை என்றும் நாடாளுமன்றத்தில் கடந்த நான்கு தினங்களாக விவாதம் நடக்கிறது. இதனையடுத்து அவரின் ஆட்சியை எதிர்த்து நாடாளுமன்றத்தில் நம்பிக்கையற்ற தீர்மானத்தை எதிர்க்கட்சியினர் கொண்டு வந்தார்கள். அதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இதில் பிரதமருக்கு ஆதரவாக 256 வாக்குகள் கிடைத்துள்ளது. அவருக்கு எதிராக 206 பேர் வாக்களித்த நிலையில், ஒன்பது […]

Categories
உலக செய்திகள்

நம்பிக்கையற்ற தீர்மானம்… உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட பாகிஸ்தான் அரசு…!!!

நம்பிக்கையற்ற தீர்மானத்தை துணை சபாநாயகர் நிராகரித்த நிலையில் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்திருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான் கானை எதிர்த்து எதிர்க்கட்சியினர் நம்பிக்கையற்ற தீர்மானத்தை கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதியன்று கொண்டுவந்தனர். அதனையடுத்து இம்ரான்கான் பரிந்துரைத்ததால் அதிபர் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு உத்தரவு பிறப்பித்தார். இது, அந்நாட்டு அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எனவே இது தொடர்பில் அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தாமாகவே வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Categories

Tech |