Categories
உலகசெய்திகள்

இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம்…. இன்று நடைபெறுகிறது வாக்கெடுப்பு…!!!!!

இம்ரான் கான் தலைமையிலான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு இன்று நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைப்பது செல்லாது என அதிரடியாக உத்தரவு பிறப்பித்த அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட் பிரதமர் இம்ரான்கான் அரசிற்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது 9ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென தீர்ப்பளித்திருக்கிறது. பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது 3ஆம் தேதி ஓட்டெடுப்பு நடத்தப்படாமல் துணை சபாநாயகர் காசிம் சூரி நிராகரித்துள்ளார். இதனையடுத்து […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான்: இம்ரான்கானுக்கு பதவி கிடைக்குமா?…. வெளியாகப்போகும் அறிவிப்பு…..!!!!!

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானுக்கு ஆதரவு வழங்கி வந்த கூட்டணிகட்சி ஆதரவை திரும்ப பெற்றதால், அவரது அரசு பெரும்பான்மையை இழந்தது. இதன் காரணமாக அவரது அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. எனினும் துணை சபாநாயகர் காசிம் சூரி, அந்த தீர்மானத்தை நிராகரித்து, கூட்டத்தொடரை ஒத்திவைத்தார். இதையடுத்து இம்ரான்கான் சிபாரிசின் பேரில் அதிபர்நாடாளுமன்றத்தை கலைத்தார். அதனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என நேற்று […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் நம்பிக்கையில்லா தீர்மானம்…. நாளை(ஏப்ரல்.9) வாக்கெடுப்பு…. வெளியான அதிரடி தீர்ப்பு…..!!!!!!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்த அந்நாட்டு சுப்ரீம்கோர்ட்டு, பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது நாளை(ஏப்ரல் 9)ஆம் தேதி  வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென தீர்ப்பளித்தது.  பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது சென்ற 3ஆம் தேதி ஓட்டெடுப்பு நடத்தாமல், துணை சபாநாயகர் காசிம் சூரி நிராகரித்தார். இதையடுத்து இம்ரான் கான் பரிந்துரையால் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஆரிப் ஆல்வி கலைத்து உத்தரவு […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு…. விரைவில் அடுத்த தேர்தல் நடத்தப்படும்…. இம்ரான் கான் அறிவிப்பு….!!!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பொருளாதார வீழ்ச்சி மற்றும் பணவீக்கம் அதிகரிப்பு போன்ற நெருக்கடிக்கு இம்ரான்கான் ஆட்சி தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் அவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இந்நிலையில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் வாக்கெடுப்பை துணை சபாநாயகர் நிராகரித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திற்குள் உள்ளிருப்பு  போராட்டம் நடத்தினர். இதனை […]

Categories
உலக செய்திகள்

இம்ரான்கான் அரசு: நம்பிக்கையில்லா தீர்மானம்….. வரும் 28 ஆம் தேதி ஓட்டெடுப்பு…..!!!!!

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் முஸ்லிம் லீக், அவாமி தேசிய கட்சி, ஜாமியத் உல்மா இ இஸ்லாம் கட்சி போன்ற எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளது. அதன்படி இம்ரான்கான்அரசு மீது அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு நோட்டீஸ் அளித்துஉள்ளது. இம்ரான்கான் அரசை சரித்து விடுவதில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நிற்கிறது. இதற்கிடையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது 28ஆம் தேதி ஓட்டெடுப்பு நடத்தப்படுகிறது. இது இம்ரான்கான் அரசுக்கு அக்னிபரீட்சையாக இருக்கிறது. இதற்கு ஒருநாள் […]

Categories

Tech |