இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் அதிபருக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி. கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் நேற்று சபாநாயகர் மகிந்த யாபா அபயவர்தனா நாடாளுமன்ற கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது கட்சி தலைவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். பின்னர் இந்த […]
Tag: நம்பிக்கை இல்லா தீர்மானம்
பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான ஷபாஸ் ஷெரிப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு இன்று நள்ளிரவு 1.30 மணி அளவில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்ற நிலையில் பிரதமர் இம்ரான்கான் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் பாகிஸ்தானின் புதிய பிரதமர் யார் என்பது […]
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு, தேசிய நாடாளுமன்ற துணை சபாநாயகர் காசிம் கான் சூரி நிராகரித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் அரசியல்வாதியான பிரதமர் இம்ரான்கானை எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்து அகற்ற கோரி, தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவரின் ஆட்சியை கலைக்க மொத்தம் 342 உறுப்பினர்களில் 172 உறுப்பினர்களின் ஆதரவானது எதிர்க்கட்சிக்கு தேவைப்பட்ட நிலையில், பிரதமருக்கு எதிராகவே, அவரது கட்சி உறுப்பினர்கள் 17 பேர் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை கலைப்பதற்கான போர்க்கொடி தூக்கி போராட்டத்தில் இறங்கியுள்ளனர் . […]
நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றாலும், புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை இம்ரான்கான் பதவியில் நீடிக்க வேண்டும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளதாக என்பது உள்துறை மந்திரி கூறியுள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் உள்துறை மந்திரி ஷேக் ரஷீத் இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறுகையில், “இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள […]
பாகிஸ்தானின் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் இம்ரான் கான் தான் காரணம் என எதிர்க்கட்சிகள் கூறி வந்ததை தொடர்ந்து அவருடைய ஆட்சிக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர். இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது. ஏற்கனவே இம்ரான் கானுக்கு ஆதரவாக இருந்த பலர் தங்களுடைய ஆதரவை வாபஸ் பெற்று விட்டதால் கிட்டத்தட்ட ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுவிட்டது. இருப்பினும் இம்ரான்கான் அதிபர் பதவியை ராஜினாமா செய்ய மறுப்பு […]
பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வர ஜனநாயக இயக்கம் என்ற அமைப்பின் கீழ் எதிர்கட்சிகள் முடிவெடுத்துள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க் கட்சிகள் முடிவு செய்துள்ளன. அந்தக் கூட்டத்தில் நவாஸ் முஸ்லிம் லீக், பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம், பாகிஸ்தான் மக்கள் கட்சியிலுள்ள பிரதிநிதிகள் கலந்து உள்ளனர். இம்ரான் கானுக்கு பதிலாக அடுத்த தலைமை பொறுப்பை ஏற்க முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் […]