Categories
அரசியல்

அண்ணே வாங்க…. அக்கா வாங்க…. நகை கடன் வாங்குங்க…. “இதெல்லாமே நம்பிக்கை துரோகம்”….. அண்ணாமலை விளாசல்….!!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் போது திமுக வெளியிட்ட அறிக்கையில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. இதுவரை 300க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து திமுக தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு சங்க நகை கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு எப்போது நிறைவேற்றப்பட வேண்டும் என்று திமுக மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்தனர். இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் […]

Categories
உலக செய்திகள்

ஒரு முறையாவது துரோகம்…. செய்வது ஆண்களா? பெண்களா? – ஆய்வில் தகவல்…!!

கணவன் மற்றும் மனைவி இருவரில் ஒருவர் 1 முறையாவது நம்பிக்கை துரோகம் செய்வதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. திருமணமான பிறகு கணவன் தன்னுடைய மனைவியையும், மனைவி தன்னுடைய கணவனையும் நம்பி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். மேலும் தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை துரோகம் செய்யாமல் வாழ வேண்டும். இந்நிலையில் இந்தியர்களில் 55 சதவீதம் பேர் குறைந்தது ஒருமுறையாவது தங்கள் துணைவருக்கு துரோகம் செய்கின்றனர் என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இவர்களில் பெண்கள் 56% அதிகம். மேலும் […]

Categories

Tech |