இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று தனது பதவியை தக்க வைத்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் பிரதமராக 2019ஆம் ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பதவியேற்றுள்ளார். இவர் 2020ல் கொரோனா நோய் தொற்றின் முதல் அலையின் போது ஊரடங்கு சட்டத்தை மீறி மே மாதம், லண்டன் பிரதமரின் தனது இல்லத்தில் 100-க்கும் மேற்பட்டோரை அழைத்துள்ளார். இதற்கு கடும் கண்டனம் எழுந்ததால் அந்த தவறுக்கு போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டுள்ளார். இங்கிலாந்து ராணி […]
Tag: நம்பிக்கை வாக்கெடுப்பு
இலங்கையில் புதிய திருப்பமாக அதிபருக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்தப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடி, நாட்டில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி விட்டது. இதனைத்தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார். அதன்பிறகு ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்றார். இந்நிலையில் வரும் 17-ம் தேதியன்று முக்கியமாக மூன்று வாக்கெடுப்புகள் நடத்தப்படவிருக்கின்றன. புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு நம்பிக்கை தரும் விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடக்கவிருக்கிறது. இதேபோன்று அதிபர் கோட்டபாய ராஜபக்சே மீது எதிரான கருத்துக்கள் […]
நேபாள நாடாளுமன்றத்தில் நடைபெற்ற புதிய அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் தற்போது நியமிக்கப்பட்ட பிரதமர் வெற்றி பெற்றுள்ளார். நேபாளத்தை ஆண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான பிரதமர் கே.பி சர்மா உட்கட்சியின் மூலம் எழுந்த சதியால் பதவியை இழந்துள்ளார். இதனையடுத்து பதவியை இழந்த கே.பி சர்மா மீண்டும் பிரதமர் பதவிக்கான தேர்தலை அறிவிக்கும்படி அதிபர் பித்யாதேவி பண்டாரியிடம் பரிந்துரை செய்துள்ளார். அதன்படி அதிபர் பித்யா தேவியும் நாடாளுமன்ற சபையை கலைத்து மீண்டும் பிரதமர் தேர்தல் நடைபெறுவதற்கான புதிய தேதிகளை […]
ராஜஸ்தான் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தில் அசோக் கெலாட் அரசு வெற்றி பெற்றுள்ளது. சென்ற ஒரு மாத காலமாக ராஜஸ்தான் அரசியலில் வீசி வந்த புயல் திங்கட்கிழமை அன்று சச்சின் பைலட் மீண்டும் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டதற்கு பிறகு ஒரு நிலைக்கு வந்தது. இருந்தாலும் பேரவையில் தங்கள் பெரும்பான்மையை நிரூபித்து காட்டுவதில் முதலமைச்சர் அசோக் உறுதியாக இருக்கிறார். இந்தச் சூழலில் பேரவை இன்று கூடியபோது மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து 1 மணி வரை பேரவை […]