Categories
மாநில செய்திகள்

சென்னையில் “நம்ம ஊர் திருவிழா”…. திமுக எம்பி கனிமொழி நேரில் ஆய்வு….!!!!

சென்னையில் நாம ஒரு திருவிழா நடைபெறும் இடங்களை கனிமொழி எம்பி மற்றும் சந்தீப் நந்தூரி ஐஏஎஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர். சென்னையில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில் நம்ம ஊரு திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த விழா கனிமொழி எம்பி, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள சிவன் பூங்கா, நாகேஸ்வரராவ் பூங்கா, செம்மொழி பூங்கா ஆகிய பகுதிகளில் நம்ம ஊரு திருவிழா நடத்துவதற்கான ஆய்வை கனிமொழி […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் ” நம்ம ஊரு திருவிழா”…. இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான கலை விழா சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடைபெறும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக முதல் கட்டமாக சென்னையில் நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ள கலை குழுக்கள் தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக ஐந்து நிமிட காட்சியை பதிவு செய்து கலை பண்பாட்டு, முகவரி மற்றும் செல்போனியன் […]

Categories
மாநில செய்திகள்

கிராமிய கலைஞர்களே ரெடியா?…. சென்னையில் ” நம்ம ஊரு திருவிழா”…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான கலை விழா சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடைபெறும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக முதல் கட்டமாக சென்னையில் நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ள கலை குழுக்கள் தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக ஐந்து நிமிட காட்சியை பதிவு செய்து கலை பண்பாட்டு, முகவரி மற்றும் செல்போனியன் […]

Categories
மாநில செய்திகள்

“நம்ம ஊரு திருவிழாவில்” பங்குபெற ஆசையா…? விதிமுறைகள் வெளியீடு…. தமிழக அரசு…!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது வரும் ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் முன்னிட்டு மக்கள் வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். ஏனெனில் கிராமப்புறங்களில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தி மக்கள் மகிழ்ச்சியாக இருப்பர். இந்த நிலையில் சென்னையில் 3 நாட்கள் “நம்ம ஊரு திருவிழா” என்ற பெயரில் பாரம்பரிய கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாட்டுப்புற […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்…. இன்று தீவுத்திடலில் நம்ம ஊரு திருவிழா… அமைச்சர் அதிரடி அறிவிப்பு…..!!!!

நம்ம ஊரு திருவிழா எனும் பாரம்பரிய கலாச்சார திருவிழாவானது இன்று நடக்க உள்ளது.    தமிழக அரசு 2021-2022 ஆம் நிதியாண்டில் தமிழகத்தினை சார்ந்த பாரம்பரியக் கலைகளின் சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில், திரளான கலைஞர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட நாட்டுப்புறக் கலைவிழாவினை, சென்னையில் ஆண்டுதோறும் நடத்துவதற்கான அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பண்பாட்டுக் கூறுகளை உணர்த்தும் நம் மண்ணின் நாட்டுப்புறக் கலை வடிவங்களைக் காட்சிப்படுத்துகிற விழாவினை (மார்ச்21) இன்று  மாலை 6.00 மணிக்கு சென்னை தீவுத்திடலில் […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்…. தீவுத்திடலில் நம்ம ஊரு திருவிழா… அமைச்சர் அதிரடி அறிவிப்பு…..!!!!

 நம்ம ஊரு திருவிழா எனும் பாரம்பரிய கலாச்சார திருவிழாவானது நாளை நடக்க உள்ளது.    தமிழக அரசு 2021-2022 ஆம் நிதியாண்டில் தமிழகத்தினை சார்ந்த பாரம்பரியக் கலைகளின் சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில், திரளான கலைஞர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட நாட்டுப்புறக் கலைவிழாவினை, சென்னையில் ஆண்டுதோறும் நடத்துவதற்கான அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பண்பாட்டுக் கூறுகளை உணர்த்தும் நம் மண்ணின் நாட்டுப்புறக் கலை வடிவங்களைக் காட்சிப்படுத்துகிற விழாவினை மார்ச் 21 அன்று  மாலை 6.00 மணிக்கு சென்னை […]

Categories

Tech |