Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில்… நம்ம ஊர் திருவிழா… பல்வேறு நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்பு…

சென்னையில் நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்ற “நம்ம ஊர் திருவிழா” கோலாகலமாக நேற்று நடைபெற்றது. சென்னையில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது பொங்கல் பண்டிகையை ஒட்டி “சென்னை சங்கமம்” என்ற பெயரில் வீதிகள் தோறும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இதைப்போல் கடந்த பொங்கல் பண்டிகையின்போது “நம்ம ஊர் திருவிழா” என்ற பெயரில் ஜனவரி 15, 16 ,17 ஆகிய மூன்று தினங்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு பின் கடைசி நேரத்தில் கொரோனா பரவல் காரணங்களால் ஒத்தி […]

Categories

Tech |