Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…! “நம்ம சென்னை” செயலியில்…. விரைவில் புதிய வசதிகள் அறிமுகம்….!!!!

சென்னை மாநகராட்சி பொதுமக்களின் குறைகளை தீர்வு காண, 1913 என்ற தொலைபேசி எண்ணை பயன்படுத்தி வருகிறது. இந்த எண்ணில் அளிக்கப்படும் புகார்களுக்கு உடனடி தீர்வு ஏற்படுத்தப்படுகிறது.  அதைத் தொடர்ந்து, நம்ம சென்னை மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது. நம்ம சென்னை செயலியில் விரைவில் கூடுதல் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்த செயலி வாயிலாக பொது மக்கள் தங்கள் குறைகளை புகைப்படமாகவோ, வீடியோவாக எடுத்து அனுப்பலாம். இதுவரை 10 லட்சம் புகார்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்நிலையில் தொழில் வரி […]

Categories
சென்னை தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“நம்ம சென்னை” தமிழ் மொழி அவமதிப்பு… வைகோ கண்டனம்…!!!

மெரினாவில் வைக்கப்பட்டுள்ள நம்ம சென்னை செல்பி மையம் தமிழை அவமதிக்கும் சின்னமாக வைக்கப்பட்டுள்ளது என வைகோ குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாக மெரினா கடற்கரை திகழ்கிறது. அங்கு அதிக அளவில் இளம் தலைமுறையினரை கவர்ந்து வருகிறது. இன்றைய இளைய தலைமுறையினர் ஸ்மார்ட் கைப்பேசிகளை பயன்படுத்துவதுமற்றும் அதில் செல்பி எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நம்ம சென்னை” செல்ஃபி ஸ்பாட்… இனிமே ஒரே ஜாலிதான்…!!!

சென்னையின் பெருமையைப் போற்றும் வகையில் நம்ம சென்னை என்ற செல்ஃபி ஸ்பாட்டை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்துள்ளார். சென்னையில் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாக மெரினா கடற்கரை திகழ்கிறது. அங்கு அதிக அளவில் இளம் தலைமுறையினரை கவர்ந்து வருகிறது. இன்றைய இளைய தலைமுறையினர் ஸ்மார்ட் கைப்பேசிகளை பயன்படுத்துவதுமற்றும் அதில் செல்பி எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பாக சென்னையின் […]

Categories

Tech |