Categories
மாநில செய்திகள்

சிந்தவோ, சிதறவோ, அள்ளவோ கூடாது….. தமிழக ரேஷன் கடைகளுக்கு வந்தது புதிய திட்டம்….!!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேர்தல் வாக்குறுதியாக முதல் மு க ஸ்டாலின் ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டை மூலமாக குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இதனை அடுத்து ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் தற்போது வரை குடும்ப தலைவிகளுக்காக உதவி தொகை இன்னும் வழங்கப்படவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர் மக்களே….! முழுவதுமாக மாறப்போகும் தமிழக ரேஷன் கடைகள்….. அருமையான திட்டம் அமல்….!!!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவச அரிசி, மலிவு விலையில் கோதுமை, பருப்பு, சீனி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. அரசின் நலத்திட்ட உதவிகளும் இதன் மூலமாக தான் வழங்கப்படுகிறது. இதற்கிடையில் ரேஷன் கடைகளில் பல்வேறு வகையான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் ரேஷன் கடையில் 25 ஆயிரத்துக்கு மேல் விற்பனை செய்யும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது போன்ற பல வகையான திட்டங்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் […]

Categories

Tech |