Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“நம்ம மருத்துவமனை மகத்தான மருத்துவமனை” என்ற திட்டத்தில் தூய்மை பணிகள்… கலெக்டர் ஆய்வு…!!

அரசு ஆஸ்பத்திரியில் “நம்ம மருத்துவமனை மகத்தான மருத்துவமனை” திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரம் மாவட்டம், அரசு ஆஸ்பத்திரியில் “நம்ம மருத்துவமனை மகத்தான மருத்துவமனை” என்ற திட்டத்தின் மூலம் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணியை மாவட்ட கலெக்டர் மோகன் நேற்று முன்தினம் காலை நேரில் சென்று பார்வையிட்டார். அதில் மருத்துவமனை வளாகம், மருந்து வழங்கப்படும் இடம், உள் நோயாளி பிரிவுகள், வெளிநோயாளிகள் பிரிவுகள், அடிப்படை வசதிகள் அனைத்தையும் பார்வையிட்டார். மேலும் சிகிச்சை பெற […]

Categories

Tech |