Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் “நம்ம ஸ்கூல் திட்டம்”…. அரசு பள்ளிகளுக்கு உதவலாம்… முழு விவரம் இதோ….!!!!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் சுமார் 37,000 அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை எடுத்து வருகிறது. இதற்காக அரசின் பங்களிப்பு மட்டுமின்றி தனியார் பங்களிப்பையும் இணைத்து செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நம்ம ஸ்கூல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சென்னை கிண்டியில்   தொடங்கி வைத்தார். இந்நிலையில் நம்ம ஸ்கூல் திட்டத்தின் படி தமிழகத்தில் உள்ள 37,000 அரசு பள்ளிகளும் nammaschool.tnschools.gov.in என்ற இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories

Tech |