Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்-விக்கி குழந்தை விவகாரம்: வாடகைத்தாய், மருத்துவமனை கண்டுபிடிப்பு….. வெளியான தகவல்…..!!!!

நடிகை நயன்தாரா-விக்னேஷ்சிவன் திருமணம் முடிந்த 4 மாதத்தில் இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமணத்திற்கு முன்னதாகவே கர்ப்பமாக இருந்திருப்பாரோ என்று யூகம் எழுந்த நிலையில், வாடகைத் தாய் வாயிலாக குழந்தை பெற்றுக்கொண்டதாக தகவல் வெளியானது. எனினும் வாடகைத்தாய் வாயிலாக நினைத்ததும் யாரும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் அதற்கு பல்வேறு விதிமுறைகள் இருக்கிறது. அவ்விதிகள் மீறப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு 5 வருடம் ஜெயில் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புண்டு. மேலும் சம்மந்தப்பட்ட மருத்துவமனை […]

Categories

Tech |