Categories
சினிமா

நயன்தாராவின் உண்மையான திருமண தேதி…. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்று இருந்த இவர்கள் அவ்வப்போது தங்கள் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வந்தனர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக இவர்கள் திடீரென அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டதாக தெரிவித்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன் – விக்கி திருமணம்…. நெட்பிளிக்ஸ் வெளியிட்ட பகீர் தகவல்…. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்…..!!!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் -நயன்தாரா தம்பதியினர் தங்களின் திருமணத்திற்காக ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் பங்கேற்றனர். பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே இவர்களின் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண வீடியோவிற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நயன்- விக்கி திருமணம்”… கருத்து தெரிவித்த பயில்வான் ரங்கநாதன்….!!!!

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் குறித்து பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த பயில்வான் ரங்கநாதன் தற்போது பத்திரிகையாளராக வலம் வருகின்றார். இவர் நடிகர், நடிகைகள் குறித்து வீடியோக்களை தற்போது வெளியிட்டு வருகின்றார். இவர் நகைச்சுவை நடிகராக இருந்ததைவிட பத்திரிகையாளராக மாறிய பின் மிகவும் பிரபலமாக உள்ளார். இவர் நடிகர், நடிகைகள் குறித்து வெளியிடும் செய்திகள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தும். இந்த நிலையில் நேற்று மதுரையில் செய்தியாளர்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

FLASH: நயன்-விக்கி திருமணம்….. தாலி எடுத்துக் கொடுத்த பிரபலம் யார் தெரியுமா?….!!!

சுமார் 7 ஆண்டுகாலம் காதலித்து வந்த விக்னேஷ் சிவன் -நயன்தாரா ஜோடிக்கு இன்று திருமணம் நடந்துள்ளது. பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்களுடன் பிரபலங்கள் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி மற்றும் அனைத்து உள்ளிட்ட ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் வருகை தந்தனர். இந்நிலையில் மாமல்லபுரத்தில் இன்று காலை 10.25 மணிக்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் திருமணம் நடைபெற்றது. கட்டுப்பாடுகளுக்கு இடையே திரை பிரபலங்கள் பங்கேற்க திருமணம் […]

Categories

Tech |