Categories
மாநில செய்திகள்

“தேர்தலில் கூட்டணி உறுதி‌தான்”….. ஓபிஎஸ்-இபிஎஸ் இணைப்பில் பாஜக விரும்புவது‌ என்ன?…. நயினார் நாகேந்திரன் பேட்டி..!!!!

கப்பலோட்டிய தமிழன் வ.உ சிதம்பரனாரின் 86-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள வ.உ சிதம்பரனாரின் மணிமண்டபத்தில் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு நெல்லை மாவட்ட பாஜக சட்டமன்ற  உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் அனைத்தும் நடைபெற்று வரும் நிலையில் பாஜக-அதிமுக கூட்டணி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தேர்தலை […]

Categories
மாநில செய்திகள்

இரண்டாக பிரியுமா தமிழகம்?…. பா.ஜ.க கூறுவது என்ன?…. அரசியலில் பரபரப்பு…..!!!!

தி.மு.க அரசைக் கண்டித்து தமிழ்நாடு பா.ஜ.க-வினர் மாநிலம் முழுதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ. நயினார் நாகேந்திரன், “தமிழ்நாட்டை பாண்டியநாடு, பல்லவநாடு என இரண்டாக பிரிக்க வேண்டும். அப்போதுதான் நிர்வாக ரீதியாக அதிகமான திட்டங்களை பெற இயலும்” என பேசி இருக்கிறார். அ.தி.மு.க விவகாரத்தில் பா.ஜ.க எப்போதுமே நடுநிலையாக நடந்துகொள்ளும் என நெல்லையில் நடந்த போராட்டத்தின்போது பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்தார். தமிழ்நாட்டிற்கு தனி நாடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவில் சசிகலா?…. நாங்கள் வரவேற்போம்….. நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேச்சு….!!!!

அதிமுகவை மீண்டும் கைப்பற்ற சசிகலா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதிமுகவின் அவரை இணைத்துக் கொள்ள வேண்டுமென்று ஓபிஎஸ் விருப்ப படுவதாகவும்,அதற்கு இபிஎஸ் முட்டுக்கட்டை போடுவதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் சசிகலா பாஜகவில் இணைந்தார் வரவேற்போம் என்று சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ளவில்லை எனும் பட்சத்தில், ஒருவேளை அவர் பாஜகவில் இணைய விரும்பினால் நாங்கள் அவரை […]

Categories
அரசியல்

“இடத்த காலி பண்ணுங்க காத்து வரட்டும்…!!” பாஜக எம்எல்ஏவை விளாசிய சபாநாயகர்…!!

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அந்த தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் கே. என். ரவி இந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் ஏதோ சில காரணங்களை கூறி ஏற்றுக்கொள்ள தகுந்ததாக இல்லை என மீண்டும் சட்டசபைக்கு அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து திமுக தலைமையில் கடந்த 5 ஆம் […]

Categories
அரசியல்

“அந்த கூட்டத்துக்கு பாஜக போகக்கூடாது!”…. நயினார் நாகேந்திரன் பகீர்….!!!!

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரிய மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் மத்திய அரசு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு நீட் தேர்வு குறித்த உண்மை நிலையைத் தெளிவாக விளக்குவதோடு, ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகளை ஆராய்ந்து சட்டமன்றத்தில் மீண்டும் சட்டமுன்வடிவை நிறைவேற்ற முடிவெடுத்துள்ளது. இது குறித்து விவாதித்து தெளிவான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தவறு செய்யாத மனிதர்களே இல்லை..! சாரி கேட்டுட்டாருல்ல… மன்னிச்சு ஏத்துக்கிட்டோம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,  நயினார் நாகேந்திரன் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். யூட்யூபிலும் போட்டுள்ளார். அதோடு அந்த பிரச்சனை முடிஞ்சது. தவறு செய்யாத மனிதர்களே கிடையாது. ஆனால் தவறு செய்த பிறகு அதனை எண்ணி வருத்தம் தெரிவித்தால், அதை பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்ளப்படும். எங்கள் குழந்தைகள் எங்களுக்கு முக்கியம். அவர்கள் அவர்கள் குழந்தை அவர்களுக்கு முக்கியம். அவர்களது குழந்தையை நன்றாக வளர்க்க வேண்டும் என்று எல்லோரது பெற்றோர்களும் விரும்புவார்கள். நீங்கள் எப்படி உங்களது […]

Categories
அரசியல்

OMG : “கூட்டணி முறிவுக்கு இவர் தான் காரணமா?”…. ஜெயக்குமார் அளித்த விளக்கம்….!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக-பாஜக இடையே அனைத்து பங்கீடு பேச்சுவார்த்தை ஆரம்பத்தில் சுமூகமாக தான் நடைபெற்றது என்று கூறியுள்ளார். மேலும் அதிமுகவால் பாஜகவின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாததால் பாஜக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. ஆனால் நாங்கள் எங்களுடைய தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டு இவ்வாறு செயல்படுகிறோம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். அதேபோல் 2024-ஆம் ஆண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரு பேசிய கருத்து சரி…. ஆனால் வார்த்தை தான் தப்பு…. பாஜகவை தட்டி கொடுத்த அரசியல் பிரபலம்…!!

செய்தியாளர்களிடம் பேசிடிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சசிகலா பிரச்சாரம் செய்வார்களா ? என்று நீங்கள் அவர்களை சந்திக்கும் போது, இந்த கேள்வியை கேளுங்கள். நான் அவர்கள் சார்பாக பேச மாட்டேன். தஞ்சாவூர் மாணவி விவகாரம் பத்திரிக்கையாளர் நீங்கள் சொல்லித்தான் இந்த மாதிரி விவகாரம் எனக்கு தெரியும். மாணவி அடையாளங்களை வெளிப்படுத்துவது சட்டப்படி தவறு என்றால் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொங்கல் பரிசு குளறுபடி உள்ளாட்சித் […]

Categories
அரசியல்

நயினார் நாகேந்திரன்: தாயா பிள்ளையா பழகிட்டு…. உங்கள போய் அப்படி சொல்லுவனா? நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க….!!!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தஞ்சாவூர் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பாஜகவினர் போராட்டம் நடத்தினர் அப்போது பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து நயினார் நாகேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். தஞ்சை மாணவி தற்கொலை தொடர்பாக நீதி கிடைக்க வேண்டி பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் அவர் கூறியிருந்ததாவது, திமுக […]

Categories
அரசியல்

“அம்மா இருந்திருந்தா இப்படியெல்லாம் அவங்க பேசி இருப்பார்களா”….? குழந்தைபோல் கதறிய அதிமுக தொண்டர்கள்….!!

தஞ்சை மாணவி தற்கொலை தொடர்பாக நீதி கிடைக்க வேண்டி பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் அவர் கூறியிருந்ததாவது, திமுக ஆட்சி முடிய இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளன. ஆனால் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு திமுக ஆட்சி நீடிக்குமா என்பது சந்தேகம்தான். சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசக்கூடிய அதிமுகவினர் ஒருவர் கூட இல்லை. நான்கு பேர் இருந்தாலும் பாஜகவினர் தான் […]

Categories
அரசியல்

“அவர் பேசுனது பாஜக கருத்து கிடையாது!”…. எடப்பாடிக்கு வருத்தம் தெரிவித்த அண்ணாமலை….!!!!

சமீபகாலமாக அதிமுகவை ஓவர்டேக் செய்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவுக்கு டஃப் கொடுத்து வருகிறார்.இந்நிலையில் அதிமுக குறித்து பாஜக மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசி இருப்பது அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது எம்எல்ஏவும் பாஜக மாநில துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரன் பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழக சட்டமன்றத்தில் அதிமுக இதுவரை ஒரு எதிர்கட்சி போல் செயல்படவில்லை. […]

Categories
அரசியல்

“எதையோ சொல்ல வந்து எதையோ சொல்லிட்டாரு!”…. தப்பா எடுத்துக்காதீங்க!…. நயினார் கருத்துக்கு வருத்தப்பட்ட அண்ணாமலை….!!!!

தமிழகத்தின் பா.ஜ.க தலைவரான அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், வேறு ஏதோ பேச வந்துவிட்டு மாற்றி கூறிவிட்டார் என்று தெரிவித்துள்ளார். அரியலூரில் மாணவி தற்கொலை வழக்கில், நீதி கேட்டு பா.ஜ.க சார்பாக வள்ளுவர் கோட்டத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் பா.ஜ.கவின் எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசிய போது, தமிழகத்தில் எதிர்க்கட்சி போன்று அதிமுக செயல்படவில்லை. சட்டமன்றத்தில் ஆண்மைத்தனத்தோடு பேசுவதற்கு அ.தி.மு.கவில் எம்எல்ஏ ஒருவர் கூட இல்லை. மக்களின் பிரச்சனைகளை ஒருபோதும் அ.தி.மு.க சட்டமன்றத்தில் பேசுவது கிடையாது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ? பாஜக போட்ட புது குண்டு… ஷாக்கில் ஆளும் தரப்பு ..!!

அரியலூர் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக நடத்தும் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், கட்சி வேண்டாம், பாரதிய ஜனதா கட்சி வேண்டாம், இந்துமத வேண்டாம், கிறிஸ்துவ மதம் வேண்டாம்.. மதம் என்ன சொல்லுது ? கிறிஸ்தவ மதம் என்ன சொன்னது ? லவ்வு இஸ் ஜீசஸ்,  அன்பு.இந்து மதம் என்ன சொன்னது ? அன்பே சிவம். இஸ்லாம் மதம் என்ன சொல்லுது ? கருணை வடிவானவர் அல்லாஹ், அருள் வடிவானவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வயசு தான் 65…. பேச்சு 25மாதிரி இருக்கும்… எச்.ராஜாவை புகழ்ந்த எம்.எல்ஏ …!!

அரியலூர் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக நடத்தும் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், நான் எப்போதும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பது இல்லை. ஏனென்றால் கொடுத்தால் அவர்கள் போடுவதும் இல்லை. ரொம்ப ஹாட்ஸ் பேசினா தான் அவங்க போடுவாங்க. அதுவும் அவுங்க ரேட்டிங்கிற்காக   போடுவாங்க. நான் ஒன்னு ரொம்ப ஹாட்ஸ்ஸாக பேசுவதில்லை. கொஞ்சம் நைஸ்ஸா  தான் பேசுவேன். நம்ம தலைவருக்கு வயசு கம்மி. அண்ணனுக்கு எச்.ஆருக்கு வயது 65 ஆனாலும், 25 […]

Categories
அரசியல்

“கூட்டணி கட்சி காரி துப்புது!”…. ஆனா நீங்க இப்டி இருக்கீங்க?…. பாஜகவின் பேச்சால் பரபரப்பு….!!!!

சமீபகாலமாக அதிமுகவை ஓவர்டேக் செய்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவுக்கு டஃப் கொடுத்து வருகிறார். இந்நிலையில் அதிமுக குறித்து பாஜக மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசி இருப்பது அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது எம்எல்ஏவும் பாஜக மாநில துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரன் பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழக சட்டமன்றத்தில் அதிமுக இதுவரை ஒரு எதிர்கட்சி போல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவில்ஆண்மையோடு பேச யாருமில்லை – சர்சையாக பேசிய பாஜக நயினார் நாகேந்திரன் …!!

அரியலூர் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக நடத்தும் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், கவலைப்படாதீங்க திமுகவுக்கு இன்னும் நான்கு வருடம் இருக்கின்றது. ஆனால் நான்கு வருடம் நீடிக்குமா என்று தெரியாது. முழு 4 வருடம் ஆகி விட்டால் அதற்கு பிறகு நிச்சயமாக திமுக தமிழ்நாட்டில் ஆட்சி கிடையவே கிடையாது. எல்லாமே ஒட்டுமொத்தமாக பாரதிய ஜனதா கட்சி தான் தமிழ்நாட்டில் ஆளக் கூடிய கட்சியாக நிச்சயமாக வரும். உறுதியாக ஏன் சொல்கிறேன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தின் எதிர்க்கட்சி பாஜக…! அதிமுக இல்லையாம்…. சொல்கிறது தமிழக பாஜக …!!

பாஜக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், இன்னும் எத்தனை நாள் இந்த பித்தலாட்டம் ? கவலையே படாதீங்க..  அவங்களுக்கு இன்னும் நான்கு வருடம் இருக்கின்றது. ஆனால் நான்கு வருடம் நீடிக்குமா என்று தெரியாது.முழு நாலு வருசம் ஆட்சியில் இருந்தாலும், அதுக்கு பிறகு திமுக நிச்சயமாக தமிழ்நாட்டில் ஆட்சி செய்வது  கிடையவே கிடையாது, உறுதியாக சொல்கிறேன். கிடையவே கிடையாது. எல்லாமே ஒட்டுமொத்தமாக பாரதிய ஜனதா கட்சி தான் தமிழகத்தில் ஆளக் கூடிய […]

Categories
அரசியல்

இது நெல்லையா..? இல்ல வெனிஸ் நகரமா…? அப்படி இருக்கு…! வஞ்ச புகழ்ச்சியாக பேசிய பாஜக எம்எல்ஏ….!!!

அண்மையில் பெய்த மழையால் திருநெல்வேலி நகரம் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு வெனிஸ் நகரம் போல் காணப்பட்டது என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். 2022 ஆம் ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது, நெல்லை சட்டமன்ற தொகுதி பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது,கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என அவர் […]

Categories
அரசியல்

திமுக ஆட்சியில் உருட்டுக்கட்டை அராஜகம்…. நயினார் நாகேந்திரன் குற்றசாட்டு…!!!

நெல்லை மாவட்டத்தில் பாஜக நிர்வாகி பாஸ்கரன் என்பவரை தி.மு க பாராளமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் தன்னை தாக்கியதாக கூறி நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ஞான திரவியத்தை கைது செய்ய வேண்டும் என்று பொன்ராதாகிருஷ்ணன் நள்ளிரவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஸ்கரனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதன்பின் […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விருதுநகர்

ரஜினி விருப்பப்பட்டால் பாஜக கூட்டணி வைக்கும்..!!

நடிகர் ரஜினிகாந்த் விருப்பப்பட்டால் அவர் துவங்க உள்ள கட்சியுடன் பாஜக கூட்டணி வைக்கும் என பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில்,   பாஜக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவரும், தென் மண்டல பொறுப்பாளருமான நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன் தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு  தற்போது பேசுவதற்கு வேறு சப்ஜெக்ட் இல்லாத காரணத்தால்தான் நீட் […]

Categories
அரசியல் திண்டுக்கல்

எஸ்.வி.சேகர் கூறும் கருத்துக்கு பதில் சொல்ல முடியாது – முதல்வர் …!!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுகவுக்கு வந்தால் ஏற்றுக் கொள்வோம் என்று அக்கட்சியின் இரு ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடியவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தம்மை பற்றி எஸ்.வி.சேகர் கூறும் கருத்துகளுக்கெல்லாம், பதில்   சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றார். இருமொழிக் கொள்கை முடிவில் தமிழக அரசு திடமாக உள்ளதாக முதலமைச்சர் கூறியிருக்கிறார். இ_பாஸ் வழங்கும் நடவடிக்கையை தமிழக அரசு துரிதப்படுத்தி […]

Categories

Tech |