நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய திருஷ்டி தோஷமும் ஏற்படாது. நரசிம்மருக்கு சிவப்பு நில அலறி மற்றும் செம்பருத்திப் பூக்கள் மிகவும் பிடித்தமானவை. நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று கலசம் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை வெறும் படத்தை வைத்து பூஜை செய்யலாம். நரசிம்மர் அருள்பெற பெண்களும் விரதம் இருக்கலாம் ஆனால் பெண்கள் மிகவும் சுத்தமாகவும் மற்றும் தூய்மையாகவும் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். வீட்டில் நரசிம்மரை வழிபாடு செய்யும்போது வாயுமூலை எனப்படும் […]
Tag: நரசிம்ம ஜெயந்தி
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரம் விசேஷமானது. நரசிம்ம அவதாரம் விஷ்ணுவின் நான்காம் அவதாரம். சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நரசிம்ம அவதாரம் எடுத்தார் விஷ்ணு. வைஷ்ணவர் பலர் நரசிம்மரை முதன்மைக் கடவுளாக வழிபடுகின்றனர். திருப்பதி வெங்கடாசலபதி தன் திருமணத்திற்கு முன்பு அஹோபிலம் சென்று நரசிம்மரிடம் ஆசி பெற்றார். வெங்கடாசலபதியின் திருமணத்திற்கு பிறகு முதலில் நரசிம்மருக்கு நைவேத்தியம் செய்த பின்பே அனைவரும் உணவு அருந்துகின்றனர். நரசிம்மரையும் வெங்கடாஜலபதியை தரிசித்தால் சிறப்பான வாழ்வு அமையும். நரசிம்மருக்கு 30 பெயர்களுண்டு […]
தசாவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரம் ஆகும். நரசிம்மர் என்றால் ஒளிபிழம்பு என்று பொருள் மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் உக்கிரமானதாக கருதப் பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வாங்குகிறார்கள். நரசிம பகவானை பக்தியுடன் மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளின் தொல்லை விலகும். எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். அத்தகைய பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார். நரசிம்மரை மர்த்யுவே சுவாகா என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும். அடித்த கை […]