அமெரிக்காவில் காட்டு நரி ஒன்று, இசை கலைஞரின் இசையை மெய்மறந்து கேட்ட வீடியோ இணைய தளங்களில் வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் வசிக்கும் ஆன்ட்டி தோர்ன் இன்று இசைக்கலைஞர் பான்ஜோ மற்றும் கிட்டார் கருவிகளை இசைப்பதில் வல்லவர். இந்நிலையில், இவர் சில நாட்களுக்கு முன் ஒரு காட்டுப் பகுதிக்கு சென்றிருக்கிறார். https://www.instagram.com/p/CWUNmuOodY3/ அங்கு ஒரு நரி சுற்றித் திரிந்து கொண்டிருப்பதை பார்த்திருக்கிறார். எனவே, பான்ஜோ கருவியை எடுத்து இசைத்திருக்கிறார். அந்த நரி முதலில் அவரை சுற்றி சுற்றி […]
Tag: நரி
பெரு நாட்டில் ஒரு தம்பதி, பல வருடங்களாக நாய் என்று கருதி நரியை வளர்த்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெருவில் வசிக்கும் மரிபெல் சோடெலோ நபரும், அவரின் மனைவியும் நாயை வளர்க்க ஆசைப்பட்டுள்ளனர். எனவே, மரிபெல் சோடெலோ ஒரு கடைக்குச் சென்று நாய்க்குட்டி ஒன்றை 13 டாலர் கொடுத்து வாங்கி வந்திருக்கிறார். அந்த கடைக்காரர் சைபீரியன் ஹஸ்கி வகையை சேர்ந்த நாய்க்குட்டி இது என்று கூறியிருக்கிறார். இத்தம்பதியும் நாய்க்குட்டிக்கு “ரன் ரன்” என்று பெயரிட்டு ஆசையாக […]
உறங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை நரி கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்லூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த சில நாட்களாக ஆடு, கோழி போன்றவை ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதும், மாயமானதுமாக இருந்து வந்தது. இதுயெல்லாம் நாய் கடித்து இறந்திருக்கலாம் என்று பொது மக்கள் கருதினர். ஆனாலும் பொதுமக்கள் ஒருவித அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில் அதிகாலை 1 மணி அளவில் மூதாட்டி கல்யாணி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது […]
ஜெர்மனியில் நூற்றுக்கும் மேலான ஷூக்கள் மாயமான நிலையில் திருடன் யார் எனத் தெரிந்தபோது மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனார்கள். ஜெர்மனியில் பெர்லினுக்கு அருகில் இருக்கின்ற Zehlendorf பகுதியில் ஷூக்கள் தொடர்ந்து காணாமல் போனது. வீடுகளுக்கு வெளியே ஷூக்களை கழட்டி விட்டால் அவை உடனடியாக காணாமல் போய்விடும். யார் அந்த ஷூ திருடன் என மக்கள் அனைவரும் குழப்பத்தில் இருந்த நிலையில், Christian Meyer என்ற நபர் ஷூக்கள் மாயமாகும் மர்மத்தினை கண்டறிந்துள்ளார். அவர் ஒரு நாள் ஓடுவதற்கு […]