தமிழகத்தின் நரிக் குறவா், குருவிக்காரா் சமூகத்தினரை பழங்குடியினா் பட்டியலில் (எஸ்.டி.) சோ்ப்பதற்கான அரசமைப்பு சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேறியது. முன்பாக இந்த மசோதா மக்களவையில் டிச.,15ம் தேதி நிறைவேற்றப்பட்டது. மத்திய பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் அா்ஜுன் முண்டா இம்மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்து பேசியதாவது, “மிக குறைந்த எண்ணிக்கையிலான இண்டஹ் சமூகத்தினா் கடும் துயரங்களை எதிா்கொண்டு வந்து உள்ளனா். நாடு சுதந்திரம் அடைந்த பின்பும் அவா்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு இருந்தது. பல பகுதிகளை சோ்ந்த […]
Tag: நரிக்குறவர்
நரிக்குறவர் மக்களுக்குப் பழங்குடியினர் தகுதி வழங்கியிருக்கும் ஒன்றிய அரசின் முடிவினை தமிழ்நாடு அரசின் சார்பில் வரவேற்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நரிக்குறவர் மக்களை #ST பட்டியலில் சேர்க்க வேண்டுமெனக் கழக அரசும், எம்.பி.க்களும் மேற்கொண்ட தொடர் முயற்சிகளுக்கு ஒன்றிய அரசு இசைந்துள்ளதை வரவேற்கிறேன். விளிம்புநிலையிலுள்ள அம்மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் சமூகநீதியைப் பெற்றுத் தருவதற்கான நீண்ட போராட்டத்தின் வெற்றி இது! என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் […]
பழனி அருகில் உள்ள பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சியில் நரிக்குறவர் காலனியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்குள்ள இளம் பெண்ணை வாலிபர் ஒருவர் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தட்டி கேட்டபோது பிரபாகரன்(30), ரசிகன்(37), மணிகண்டன்(39), பின்னி(38), விஜயேந்திரன்(33), ஷாலினி(22) ஆகியோர் நேற்று முன் தினம் இரவு தாக்கப்பட்டனர். இவர்கள் பழனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. இந்நிலையில் போதை ஆசாமிகளால் நரிக்குறவர் காலனி சேர்ந்த பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இது குறித்து […]
சட்டசபையில் நடைபெற்ற விவாதத்தில், திமுக – எம்.எல்.ஏ சுந்தர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதியை கலைஞர் செம்மொழி திருநாள் என்று அறிவிக்க வேண்டும். சென்ற வருடம் மேய்க்கால் புறம்போக்கு, கிராம நத்தம், தோப்பு புறம்போக்கு ஆகிய இடங்களில் வசித்தவர்கள் கணக்கை அரசு எடுத்தது. இதனிடையில் கிராம நத்தத்தில் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படுகிறது. அதேபோன்று மேய்க்கால் புறம்போக்கு, தோப்பு புறம்போக்கு, தரிசு நிலங்களில் குடியிருப்போருக்கு, சிறப்பு அரசாணை வெளியிட்டு பட்டா வழங்க வேண்டும். இதையடுத்து அமைச்சர் […]
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலில் நரிக்குறவர் குடியிருப்பில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்தார். அவர்களுக்கு ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, முதல்வரின் மருத்துவ காப்பீடு அட்டை உள்ளிட்டவற்றை வழங்கினார். மேலும் திருமுல்லைவாயில் நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இதன் பிறகு நரிக்குறவ இன மக்களுடன் சேர்ந்து முதல்வர் முக ஸ்டாலின் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அவர்களின் வீட்டில் உணவு மற்றும் தேநீர் அருந்தினார். இதை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசிய […]
கடந்த மாதம் ஆவடி பகுதியில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யுமாறு முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்ததையடுத்து அவர்களிடம் முதல்வர் முக ஸ்டாலின் தங்களது பகுதிக்கு நேரில் வருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். இந்த நிலையில் இன்று ஆவடி பகுதியில் உள்ள நரிக்குறவர் இன மக்களை முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்து பேசினார். அதன் பின்னர் திருமுல்லைவாயில் நரிக்குறவர் குடியிருப்பில் மக்களுக்கு குடும்ப அட்டை, கடன் உதவி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட […]
தமிழகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்தததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த மாதம் ஆவடி பகுதியில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யுமாறு முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்ததையடுத்து அவர்களிடம் முதல்வர் முக ஸ்டாலின் தங்களது பகுதிக்கு நேரில் வருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். இந்த நிலையில் இன்று […]
நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி பிரியா, 10ம் வகுப்பு மாணவி திவ்யா, 7ம் வகுப்பு மாணவி தர்ஷினி போன்றோர் தாங்கள் சந்தித்த அவமானங்களை இணையதளம் ஒன்றில் பகிர்ந்து கொண்டனர். அத்துடன் நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதனை அறிந்த முதல்வர் ஸ்டாலின் அந்த மாணவியரை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து பேசினார். அப்போது “மிக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலுள்ள நரிக்குறவர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுப் பேருந்தில் இருந்து நரிக்குறவ இன மக்கள் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜாதி, மத, இன ரீதியாக பாகுபாடு காட்டக் கூடாது என்று முதல்வர் முக ஸ்டாலின் எச்சரித்தும் மேலும் இதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதற்கு முன்னதாக சில தினங்களுக்கு முன்பு மீன் விற்கும் அம்மாவை பேருந்தில் இருந்து இறக்கி விட்ட சம்பவம் மறைவதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. https://www.youtube.com/watch?v=IMmEGDi3hOk&feature=emb_title இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. […]
நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சிவகங்கை பகுதியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பு நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் மற்றும் இலவச வீடு கட்டி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை தொகுதி அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன் கலந்துகொண்டு தனது ஆதரவை தெரிவித்தார். இந்த போராட்டத்தில் பல்வேறு சமுதாயத்தை […]
தலைமை பண்பு என்பது பதவியினால் வருவது அல்ல, செயலினால் வருவது என்று ஜோதிகா கூறியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் வாழ்ந்துவரும் நரிக்குறவர், இருளர் மக்கள் வீட்டுமனைப்பட்டா, குடும்ப அட்டைகள், வாக்காளர், அடையாள அட்டை, சாதிச்சான்று உள்ளிட்டவை வழங்குவதற்கு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் முக. ஸ்டாலின் அந்தப் பகுதி மக்களுக்கு நலத்திட்டங்களையும், தீபாவளியை முன்னிட்டு வேட்டி சேலைகளை வழங்கினார். இந்த நிலையில் நடிகை ஜோதிகா தன்னுடைய […]