Categories
மாநில செய்திகள்

“முதல்வர் கொடுத்த வீட்டு மனை பட்டா செல்லாது” அதிர்ச்சியில் நரிக்குறவர் மக்கள்…. கலெக்டரிடம் முறையீடு….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே கெலவரப்பள்ளி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் 72 நரிக்குறவர் இன மக்களுக்கு கடந்த 2000-ம் ஆண்டு இலவச வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது. இந்த வீட்டு மனை பட்டா கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை சென்னை மேயராக இருந்த ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. இந்த வீட்டு மனை பட்டா வழங்கி 20 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது அதிகாரிகள் வீட்டுமனை […]

Categories
மாநில செய்திகள்

நரிக்குறவர்கள்: “நீங்கள் தேடி வர வேண்டாம்…. நாங்கள் உங்களை தேடி வருகிறோம்”…. முதல்வர் ஸ்டாலின்….!!!

முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று  நரிக்குறவர்கள், பழங்குடியின மக்கள், இதர விளிம்புநிலை மக்கள் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கினர். முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று திருவாரூர் மாவட்டம் திருமுல்லைவாயல்  இடத்தில் உள்ள ஜெயா நகரில் வசிக்கும் நரிக்குறவர் மக்களுக்கும் குடும்ப அட்டை 20, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை 39, சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி 38, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை 4 என […]

Categories

Tech |