Categories
மாநில செய்திகள்

நரிக்குறவ பெண்கள் 9 பேரை…. தரையில் அமர்த்தி உணவு…. தலசயனப் பெருமாள் கோயில் செயல் அலுவலர் உட்பட இருவர் சஸ்பெண்ட்..!!

அன்னதானம் வழங்கியதில் பாரபட்சம் காட்டிய மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் செயல் அலுவலர் உட்பட இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதேபோன்று நரிக்குறவ பெண்ணை தரையில் அமர்த்தி உணவு வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று நரிக்குறவ பெண்களுடன் ஒரே மேடையில் அமர்ந்து சாப்பிட்டார். இதற்கிடையே ஒரு நரிக்குறவ பெண்ணின் வீட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் அனைவரும் சமம் என்ற முறையில் உணவும் சாப்பிட்டிருக்கிறார். இந்நிலையில் திருப்போரூர் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஊசி பாசி வாங்க வந்த குறவர் இன சிறுமியிடம் சில்மிஷம்….போக்சோ சட்டத்தில் கைது…!!!!

புதுச்சேரி  மாநிலம்  சுப்பையா நகரை சேர்ந்தவர் சங்கர்லால் (42). இவர், புதிய பேருந்து நிலையம் அருகே பேன்சி ஸ்டோர் ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த கடையில் நரிக்குறவ பெண்கள் ஊசி, பாசி, மணி மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை மொத்தமாக வாங்கி பேருந்து நிலையம் மற்றும் கடற்கரை சாலை பகுதியில் விற்பது வழக்கமாக உள்ளது. அதுபோல் கணவரை இழந்த நரிக்குறவ பெண் ஒருவர் தனது 12 வயது மகளுடன், சங்கர்லால் கடைக்கு சென்று ஊசி, பாசி, மணிகள் […]

Categories

Tech |