தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. இவர் மூன்று தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார். இதுவரை இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் மாநிலங்களவை எம்.பி யும் ஆவார். இந்நிலையில், இன்று திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இளையராஜாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதனை இவருக்கு பிரதமர் நரேந்திர […]
Tag: நரேந்திர மோடி
மத்திய அரசு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்களும் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார். அதில் பல்வேறு அரசு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பேசிய அவர் நரேந்திர மோடி அவர்கள் பிரதமரான பிறகு சமையல் எரிவாயு இணைப்புகள் மக்களுக்கு […]
நாட்டின் ஐந்தாவது வந்தே பாரத் ரயில் சென்னை – மைசூர் இடையே வருகிற பத்தாம் தேதி தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் விரைவு ரயில் சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க கூடியது. இந்த ரயில் சேவையானது கடந்த 2019 ஆம் வருடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மூன்று வந்தே பாரத் ரயில்களின் சேவை தொடங்கி வைக்கப்பட்டு இருக்கின்ற சூழலில் இமாச்சலப் பிரதேச மாநிலம் உனா ரயில் நிலையத்திலிருந்து டெல்லி செல்லும் […]
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 26ஆம்தேதி தொடங்கியது.10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் குஜராத் டைட்டன்சும், ராஜஸ்தான் ராயல்சும் இறுதிசுற்றை எட்டியுள்ளன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் பிரம்மாண்ட இறுதி போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன. தற்போது பாலிவுட் நட்சத்திரம் ரன்வீர் சிங் நடன நிகழ்ச்சியுடன் இந்த விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த விழாவில் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமானின் கோலாகல இசை […]
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக ஜம்மு-காஷ்மீர் சென்றிருந்தார். அங்கு செனாப் நதியில் ரூ.4,500 கோடிக்கும் அதிகமான செலவில் 540 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட நீர்மின் திட்டம், ரூ.5,300 கோடி செலவில் 850 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட நீர்மின் திட்டம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில் இரு நீர்மின் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியதற்கும், அவர் ஜம்மு-காஷ்மீர் சென்றதற்கும் பாகிஸ்தான் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் […]
பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று லதா மங்கேஷ்கர் விருது வழங்கப்பட உள்ளது. பாரத ரத்னா விருது பெற்ற பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் பிப்ரவரி மாதம் தனது 92 வயதில் காலமானார். அவரது நினைவாக இந்தாண்டு முதல் “லதா தீனநாத் மங்கேஷ்கர் விருது” வழங்கப்படும் என தீனநாத் மங்கேஷ்கர் ஸ்மிருதி பிரதிஷ்தான் அறக்கட்டளை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த முதல் விருது தற்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்படுகிறது. நாட்டிற்கும் மக்களுக்கும் அவர் செய்துவரும் தன்னலமற்ற சேவையை பாராட்டி […]
பிரதமர் நரேந்திர மோடி , “பிரதமரின் கதி சக்தி திட்டம்” தொடர்பான இணையவெளி கருத்தரங்கில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் கதி சக்தி திட்டம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தரமான கட்டமைப்புகளை கட்டுவதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்ய வேண்டும். அது மலிவான விலையில் இருப்பதோடு, பேரழிவுகளை தாங்கி நீடித்து நிற்க கூடியதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் மத்திய அரசு ஒருங்கிணைந்த கூட்டாட்சியை வலுப்படுத்தும் விதமாக ரூபாய் ஒரு லட்சம் கோடி […]
இந்திய பிரதமரான நரேந்திர மோடி, யூடியூபில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்களை பெற்று சாதனை படைத்திருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, யூடியூப் சேனலில் 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்கள். உலக தலைவர்களிலேயே, யூட்யூப் தளத்தில் அதிகமான சப்ஸ்கிரைபர்களை பெற்று நரேந்திர மோடி முதலிடத்தில் நீடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த 2007 ஆம் வருடத்தில் குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த சமயத்தில், நரேந்திர மோடி யூடியூப் சேனலை தொடங்கியிருந்தார். இவரின் சேனலில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருடன் நடந்த நேர்காணல் […]
நியூயார்க் நகரில் நடைபெற்ற 76ஆவது ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் இந்திய நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி கொரோனா தொற்று தொடர்பாக பேசியுள்ளார். அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரிலிருக்கும் ஐ.நா பொது சபையில் நடைபெற்ற 76 ஆவது கூட்டத் தொடரில் இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். அப்போது உரையாடிய நரேந்திர மோடி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று தொடர்பாக பேசியுள்ளார். அதாவது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி […]
இந்திய பிரதமர் நரேந்திர மோடி பல முக்கிய விஷயங்களில் பங்கேற்க அமெரிக்க சென்றுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஐநா சபை கூட்டம், இந்தியா- அமெரிக்கா இரு நாடுகள் பேச்சுவார்த்தை, குவாட் நாடுகளின் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். பிரதமர் மோடியின் அமெரிக்க வருகையை அடுத்து முன்னதாகவே வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவில் தங்கி உள்ளார். கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை இருக்கும் இந்த நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம் […]
அரசியல் ரீதியான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக செய்யப்படும் மதிப்பீட்டில் உலகளவிலுள்ள தலைவர்களில் இந்திய நாட்டின் பிரதமர் 70% ஆதரவைப் பெற்று முதலிடத்தில் உள்ளதாக மார்னிங் கன்சல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகளவிலுள்ள தலைவர்களின் அங்கீகாரத்தை மதிப்பிடும் நிறுவனமான மார்னிங் கால்சல்ட் அமெரிக்க நாட்டை தலைமையகமாக கொண்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் வாரந்தோறும் உலகளாவிய தலைவர்களின் அங்கீகார மதிப்பீட்டு பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது இந்தியா உட்பட 13 நாடுகளை சார்ந்த தலைவர்களின் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக […]
இஸ்ரேல் பிரதமர் பென்னட், இந்திய பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்கி இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இஸ்ரேலின் பிரதமராக பணியாற்றி வந்த பெஞ்சமின் நேட்டன்யாஹு மீது கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோசடி மற்றும் ஊழல் புகார்கள் எழுந்து வந்த நிலையில் அவருடைய செல்வாக்கானது மக்கள் மத்தியில் வெகுவாக குறைந்தது. இதற்கிடையே பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹு-வின் லிக்குட் கட்சி கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும் பெரும்பான்மையான இடத்தை […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி வரும் 8ஆம் தேதி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. முதன்முறையாக கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை இன்று ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது. இதன்படி ஒரு லட்சத்து மூன்றாயிரத்தி ஐநூற்றி ஐம்பத்தி எட்டு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் . ஐம்பத்தி இரண்டாயிரத்து எண்ணூற்றி நாற்பத்தி ஏழு பேர் […]
இந்திய அறிவியல் வரலாற்றை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என மங்கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாதத்தின் கடைசி ஞாயிறு என்பதால் மனதின் குரல் எனப்படும் மங்கி பாத் வானொலி நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கோடை நெருங்குவதால் மக்கள் மழை நீரை சேமிக்க வேண்டும் என்றும், நீர்நிலைகளை சுத்தப்படுத்தி முறையாக தூர் வாருவதன் மூலம் அதனை செய்ய முடியும் என்றும் தெரிவித்தார். இந்திய அறிவியல் […]
விண்வெளி கூட்டுறவை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் விரிவுபடுத்துவதற்காக இன்று புதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான விண்வெளி ஆராய்ச்சித் துறையில் ஒப்பந்தம் கையெழுத்தானது .கடந்த ஆண்டு இந்த ஒப்பந்தம் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் இடையில் பேச்சுவார்த்தைக்கு பின் மீண்டும் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இரு நாட்டு தலைவர்களும் இரு நாடுகளுக்கிடையிலான விண்வெளி கூட்டுறவை மேலும் விரிவுபடுத்த இன்று […]
வாரணாசியில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலமாக உரையாடியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் தடுப்பூசி செலுத்தப்பட்ட மக்களிடம் இன்று காணொலிக் காட்சியின் மூலமாக உரையாற்றியுள்ளார். அதில் அவர் பேசியதாவது, கொரோனா தடுப்பூசி பங்களிப்பில் நாடு முழுமை அடைந்துள்ளது. மேலும் இரண்டு தடுப்பூசிகளை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது. மேலும் கடந்த ஆறு வருடங்களில் மருத்துவத்துறை மற்றும் அதன் கட்டமைப்புகளில் வாரணாசி நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது. மேலும் தடுப்பூசி […]
கும்பல் ஒன்று மோடியின் வாரணாசி தொகுதி அலுவலகத்தை விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்றார். வாரணாசி தொகுதி அலுவலகம் வாரணாசியின் ஜவகர் நகர் பகுதியில் உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி அலுவலகத்தை புகைப்படம் எடுத்த நபர்கள் அந்த புகைப்படத்தை ஆன்லைன் விற்பனை தளமான OLX வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இதையடுத்து யாருமே இதை கவனிக்காத நிலையில் பொதுமக்கள் பலரும் இதை கவனித்துள்ளனர். இதையடுத்து […]
பிரதமர் நரேந்திர மோடி தனது நீண்டகால திட்டத்தில் ஒன்றாக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு குரல் கொடுத்துள்ளார். இந்தியாவில் மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்த பின்னர் தன்னுடைய நீண்ட கால திட்டங்களை ஒவ்வொன்றாக தற்போது நிறைவேற்றி வருகிறது. காஷ்மீர் அயோத்தி சிறப்பு அந்தஸ்து திட்டம், ராமர் கோவில், குடியுரிமை திருத்த சட்டம் என்று ஒவ்வொன்றாக தற்போது நிறைவேற்றி வருகின்றது. அந்த வரிசையில் நாடு முழுவதும் ஒரே சமயத்தில் தேர்தல் […]
நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ள பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படமான பிஎம் நரேந்திர மோடி என்ற திரைப் படம் வரும் 15ஆம் தேதி மீண்டும் வெளியாகிறது. கடந்த வருடம் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மே மாதம் 24ம் தேதி வெளியான இப்படத்தை சந்தீப் சிங் தயாரிக்க ஓமன் குமார் இயக்கியிருந்தார். அதில் திரு நரேந்திர மோடி வேடத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்திருந்தார். இப்படம் 23 மொழிகளில் உருவாகி இருந்தது. இந்நிலையில் லாக்டவுனுக்கு பிறகு வரும் […]
பீகார் மாநிலத்தில் எல்.பி.ஜி. குழாய் திட்டம் மற்றும் பாட்டில் ஆலைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று தொடங்கி வைக்கிறார். பீகார் மாநிலத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் ஹெல்தியா துர்காபூரில் எல்.பி.ஜி. ஆலை மற்றும் பாங்ககாவில் உள்ள எல்.பி.ஜி. பாட்டிலிங் ஆலை உள்ளிட்ட மூன்று ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. இதனை பிரதமர் திரு மோடி நாட்டிற்காக இன்று அர்ப்பணிக்க உள்ளார். இந்த விழாவில் அம்மாநில முதலமைச்சர் திரு நிதிஷ்குமார் கலந்து கொள்கிறார். கடந்த […]
கொரோனா வைரஸ் தொற்றை மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 20 ஆயிரத்து 50 கோடி ரூபாய் மதிப்பில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் நலன் சார்ந்த திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது கொரோனா தொற்றில் இருந்து […]
கொரோனா பெருந்தொற்று பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள போதிலும் 130 கோடி இந்தியர்களின் லட்சியம் மற்றும் விருப்பங்களில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையென பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்கா-இந்தியா உக்திகள் வகுத்தல் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார். மாநாட்டில் பேசிய திரு நரேந்திர மோடி 2020ஆம் ஆண்டு தொடங்கியபோது இந்தாண்டு இது போன்று இருக்கும்மென யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் என்றும் கொரோனா பெருந்தொற்று அனைவரையும் பாதித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். நம்மை […]
மாணவர்கள் நீட், ஜே. இ. இ.தேர்வுகள் குறித்து ஆலோசிக்க விரும்பும்போது பொம்மைகள் குறித்து ஆலோசனை வழங்குவதா என பிரதமர் நரேந்திர மோடிக்கு திரு. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மங்கி பாத் நிகழ்ச்சியில் நேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி உள்நாட்டு விளையாட்டு பொம்மைகளுக்கு நல்ல பாரம்பரியம் இருப்பதாகவும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார். விளையாட்டு பொம்மைகள் குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்த […]
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் இடத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து ராமர் கோவிலை கட்ட மத்திய அரசு சார்பில் அறக்கட்டளை ஒன்றும் அமைக்கப்பட்டது. மேலும் ராமர் கோவில் கட்டும் பணிகளை உத்திரப்பிரதேச பாஜக அரசு முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி […]
சீனாவுடனான எல்லை மோதலில் பிரதமர் மோடியின் நிலைப்பாடு குறித்து ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார் இந்திய எல்லைக்கு உட்பட்ட லடாக் பகுதியில் இருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்திற்கும் சீன ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு மாத காலமாக மோதல் போக்கு இருந்து வந்தது. இதனால் இரண்டு நாடுகளும் அவர்களது படை வீரர்களை எல்லைப்பகுதியில் குவித்தனர். இதற்கு தீர்வு காணும் நோக்கத்துடன் இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி இரவு […]
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்காக இந்தியாவே காத்திருக்கின்றது என்று மோடி ட்வீட் செய்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்றும் , நாளையும் என இரு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்த ஒபாமாவுக்கு பிறகு 5 ஆண்டு கழித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது.அமெரிக்கா அதிபர் வருகையையொட்டி அகமதாபாத் , குஜராத் பலப்படுத்தப்பட்டதோடு டிரம்ப்க்கு வரவேற்பு கொடுக்கும் வகையில் பல்வேறு […]
இந்திய மக்களுடன் இருக்கப்போவதை எதிர் நோக்கியுள்ளேன் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நாளை ( 24 , 25 ) என இரு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்த ஒபாமாவுக்கு பிறகு 5 ஆண்டு கழித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது. அமெரிக்கா அதிபர் வருகையையொட்டி அகமதாபாத் , குஜராத் என பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதோடு […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியா வருவதற்கு அமெரிக்காவில் இருந்து புறப்பட்டார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நாளை ( 24 , 25 ) என இரு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்த ஒபாமாவுக்கு பிறகு 5 ஆண்டு கழித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது. அமெரிக்கா அதிபர் வருகையையொட்டி அகமதாபாத் , […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள் பயணமாக நாளை குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு வருகிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நாளை ( 24 , 25 ) என இரு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்த ஒபாமாவுக்கு பிறகு 5 ஆண்டு கழித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது. அமெரிக்கா அதிபர் வருகையையொட்டி அகமதாபாத் , […]