Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மழலையர் பள்ளிகள் திறப்பு?…. வலுக்கும் கோரிக்கை….!!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் தற்போது மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளும் நடைபெற்று வருகிறது. இருப்பினும் நர்சரி பள்ளிகள், மழலையர் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் பள்ளிக்கல்வித்துறை 15 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதற்கிடையே பள்ளிக்கல்வித்துறை நடப்பாண்டு பொதுத்தேர்வை நடத்தவும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

மழலையர், நர்சரி பள்ளிகளை திறக்க தடை…. தமிழக அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வந்தது. இதனையடுத்து முதல்வர் முக.ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. மேலும் தமிழகத்தில் நாளை முதல் இரவு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மழலையர் , நர்சரி பள்ளிகள் செயல்பட தடை…. சற்றுமுன் தமிழக அரசு அதிரடி…!!!!

தமிழகத்தில் மழலையர் , நர்சரி பள்ளிகள் செயல்பட தமிழக அரசு தடை விதித்துள்ளது . தமிழகத்தில் இன்று மட்டும் 74 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பாதிப்பு பட்டியலில் தமிழகம் 7வது இடத்தில் உள்ளது . இதற்கிடையே ஒமைக்ரான் பரவல் தொடர்பாக மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதிய மத்திய அரசு பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு கூட அமல்படுத்தலாம் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியிலும் நர்சரி முதல் 8ம் வகுப்பு வரை ஆல்பாஸ்… 12ம் வகுப்புகளுக்கு ஆன்லைன் கிளாஸ்: அரவிந்த் கெஜ்ரிவால்

பல்வேறு மாநிலங்களின் பள்ளிக்கல்வித்துறை எடுத்த நடவடிக்கைகளுக்கு பிறகு தற்போது, டெல்லியிலும் மாணவர்கள் தேர்வு எழுதாமல் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நடத்திய காணொலி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய கல்வித்துறை அமைச்சர் மின் மனிஷ் சிசோடியா, ” கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கல்வி உரிமையின் கீழ் நர்சரி முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு எழுதாமல் அடுத்த வகுப்புகளுக்கு உயர்த்தப்படுவாராகள் என தெரிவித்தார். மேலும், […]

Categories

Tech |