Categories
தேனி மாவட்ட செய்திகள்

விடுதியின் 3-வது மாடியிலிருந்து குதித்த நர்சிங் மாணவி…. காரணம் என்ன..? மருத்துவமனையில் சிகிச்சை..!!!

கல்லூரி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து நர்சிங் மாணவி குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் அருகே இருக்கும் பண்ணைப்புரத்தை சேர்ந்த பாண்டி என்பவரின் மகள் லட்சிதா. இவர் பெரியகுளம் அருகே இருக்கும் கைலாசபட்டியில் உள்ள தனியார் மகளிர் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கின்றார். இவர் கல்லூரி வளாகத்தில் செயல்படும் மாணவிகளுக்கான விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்திருக்கின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை விடுதியின் மூன்றாவது மாடிக்கு சென்று யாரும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்… கல்குவாரியில் மிதந்த சடலம்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

காணாமல் போன நர்சிங் மாணவி கல்குவாரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் குப்பம் பகுதியில் நர்சிங் மாணவியான வினோதினி என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் ஆன்லைன் மூலமாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து ஆன்லைன் வகுப்புகளில் அந்த மாணவி கலந்து கொள்ளாமல் இருப்பதை அவரது தந்தை வினோத் குமார் கண்டித்துள்ளார். இதனால் நர்சிங் மாணவியான வினோதினி பெற்றோரிடம் சண்டையிட்டு வீட்டில் இருந்து யாருக்கும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“காதலன் தான் முக்கியம்”… எடுபடாத தாய்ப்பாசம்…. நர்சிங் மாணவியின் முடிவால் கதறும் குடும்பம்..!!

நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாய் இருக்கும் தந்தையும், கட்டிட வேலை செய்யும் தாயும் விட்டு தன் காதல் தான் வேண்டும் என்று காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார் தூத்துக்குடியை சேர்ந்த இளம்பெண். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்த பவித்ரா நர்சிங் படித்து வருகிறார். எப்போதும் போனில் நேரத்தை செலவிடும் இவர் தன்னுடன் படிக்கும் மற்றொரு மாணவனை காதலித்துள்ளார். பவித்ராவின் தந்தை வாத நோயால் படுத்த படுக்கையாக கிடக்கிறார். தாய் கட்டிட வேலைக்கு சென்று […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

கோவை அரசு மருத்துவமனையில் 19 வயது நர்சிங் மாணவிக்கு கொரோனா உறுதி!

கோவை அரசு மருத்துவமனையில் 19 வயது நர்சிங் மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் கொரோனா பாதிப்பானது சற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பாதிப்பு எண்ணிக்கையானது உயர்ந்து வருகிறது. கோவையில் நேற்று வரை 161 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 145 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 14 பேர் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா வைரசால் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார். கோவை மாவட்டத்தில் முகக்கவசம் […]

Categories

Tech |