சென்னை மாத்தூரில் பாஜக சார்பில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு நல திட்ட உதவிகளை வழங்கிய பிறகு சிறப்புரை ஆற்றினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மதுரையில் கல்லூரி முன்னே ஒரு மாணவியின் பெற்றோர் அடிக்கப்பட்டுள்ளார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், மதுரையில் நடந்த வீடியோ காட்சி பார்க்கும் போது நமது சமுதாயம் எந்த அளவிற்கு […]
Tag: நலத்திட்டங்கள்
தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள பழங்குடியின மக்களுக்கான நலத் திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்த 250 இரண்டு நபர்களுக்கு 4.53 கோடி மதிப்பில் அரசு நலத்திட்டங்களை தீபாவளி அன்று முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இருளர் இன மக்களுக்கு எட்டாத கனியாக இருந்துவந்த வீட்டுமனை பட்டாக்கள், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஜாதி சான்றிதழ்கள், முதியோர் […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அமைந்துள்ள கீதாபட்டியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி அமைச்சர் கீதாஜீவன் போன்றோர் கலந்து கொண்டனர். அப்போது பொதுமக்கள் தங்களுடைய அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு எம்.பி கனிமொழி கட்டாயமாக உங்களுடைய தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்று கூறியுள்ளார். அதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தமிழகத்தில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக எந்த அடிப்படை வசதிகளையும் மக்களுக்கு செய்யவில்லை. இந்த நிலையில் […]
சென்னை, மதுரை, திருவாரூரில் தமிழக அரசு பல திட்டங்களை கொண்டு வர உள்ளது. அதற்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வந்தாலும் தமிழக மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் தமிழக அரசு செய்து கொண்டு வருகின்றது. தமிழகத்தில் புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட முதல்வர் மு க ஸ்டாலின் பல நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். அதன்படி, தென்சென்னையில் ரூபாய் 300 கோடி மதிப்பில் சிறப்பு […]
தோவாளை பகுதியில் வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தங்கள் உள்ளிட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேரில் சென்று ஆய்வு செய்தார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியின் கீழ் வரும் பைப்புவிளை வாட்டர் டேங்க் ரோடு அம்பேத்கர் காலனி கிருஷ்ணன் கோயில் மற்றும் தோவாளை தாலுகா ஆகிய பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் திருத்துதல் சேர்த்தல் அடையாள அட்டை சரிபார்த்தல் முகவரி மாற்றுதல் ஆகிய பணிகள் நடைபெற்றது இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் நேரில் […]
கொரோனாவால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் மக்களுக்கான திட்டங்கள் குறைவில்லாமல் நடத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி பணிகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக வேலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆங்காங்கே நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்திய அரசிடம் இருந்து நிதி மாநில அரசிடம் வந்ததும், 600 கோடி ரூபாய் செலவில் ராணிப் பேட்டை குரோமியம் […]