Categories
மாநில செய்திகள்

கொரோனா தலைதூக்கி வருது…. இதெல்லாம் வீடு தேடி வரும்…. முதல்வர் முக.ஸ்டாலின் பேச்சு….!!!!

தஞ்சையில் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மைதானத்தில் 237 கோடி ரூபாயில் 43 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் முக.ஸ்டாலின் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ராஜப்பா பூங்கா, சரபோஜி சந்தை உள்ளிட்டவற்றை திறந்து வைத்தார். இதனையடுத்து 1,229.83 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். இதனைத்தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் தற்போது ஆங்காங்கே தலைதூக்க தொடங்கியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பயனாளிகளில் 5 ஆயிரம் பேர் […]

Categories

Tech |