தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பொதுமக்களிடமிருந்து பல்வேறு தரப்பட்ட மனுக்களாக மொத்தம் 360 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம் கிறிஸ்தவ […]
Tag: நலத்திட்ட உதவிகள்
தமிழகத்தில் கல்வி மேலாண்மைத் தகவல் அமைப்பு எனப்படும் EMISல் பதிவு செய்த மாணவர்களுக்கு மட்டுமே அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. EMIS-இல் பதிவு செய்யாத மாணவர்களுக்கு அரசின் எந்த நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படாது. எனவே, அரசு, அரசு உதவி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை சரி பார்த்து டிசம்பர் 16ம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும் எனவும், அதில் வேறுபாடு இருப்பின் அதனை திருத்தி டிச.16க்குள் பதிவேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
ஆலங்குடியில் பயனாளிகளுக்கு 5 1/2 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட ஆலங்குடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பாக வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் வாழ்வாதார சேவை மையம் கட்டப்பட்டதை தொடர்ந்து இதன் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பங்கேற்று திறந்து வைத்தார். இதை அடுத்து ஆட்சியர் பேசியதாவது, வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மன்னார்குடி வட்டாரத்தில் 51 கிராமம் ஊராட்சிகளிலும் வலங்கைமான் […]
சென்ற மே மாதம் 7-ஆம் தேதி முதல் இப்போது வரை பதிவுபெற்ற அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர்கள், உடலுழைப்பு தொழிலாளர்கள், ஓட்டுனர்கள் ஆகிய தொழிலாளர்களுக்கு கல்வி உதவித்தொகை, கண் கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம், பணியிடத்தில் விபத்து மரணம் மற்றும் புதிய ஓய்வூதியம் ஆகிய பல்வேறு திட்டங்களில் 16,436 பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூபாய்.3 கோடியே 48 லட்சத்து 35 ஆயிரத்து 800 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமின்றி பதிவு பெற்ற […]
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு விடிவெள்ளி, சிறப்பு பள்ளி நகர்ப்புற வீடற்றோர் இல்லம், காட்டூர் அந்தோனியார் ஆதரவற்றோர் இல்லம் போன்ற பகுதிகளில் வசிக்கும் முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதனையடுத்து […]
இலந்தைகுளத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்தில் மானங்காத்த கிராமத்தில் சமுதாய நல கூடத்தில் விவசாயிகளுக்கான மானிய முறையில் வேளாண்மை கருவிகள் விதைகள் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து தலைவி செல்வி ரவிக்குமார் தலைமை தாங்கி தென்னங்கன்று, மருந்து தெளிப்பான், விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளிட்டவற்றை விவசாயிகளுக்கு வழங்கினார். காய்கறி விதை தொகுப்பு 120 பேருக்கும் தோட்டக்கலை பயிர்களுக்கு இயற்கை உரம் […]
3 அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழா மாவட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கினார். இந்த விழாவில் கட்டுமான தொழிலாளர்களின் நலன் தலைவர் பொன்குமார் கலந்து கொண்டார். இவர் கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். […]
ஆதிவாசி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே ஆதிவாசி குடியிருப்பு காலனி உள்ளது. இவர்களிடம் கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி குறைகளை கேட்டறிந்தார். இவர் ஆதிவாசி மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அதன்பிறகு 38 குடும்பங்களுக்கு தண்ணீர் சேமிக்கும் பிளாஸ்டி டேங்குகளை டிஐஜி வழங்கினார். இதனையடுத்து டிஐஜி முத்துசாமி ஆதிவாசி மக்களிடம் உங்களுடைய குழந்தைகளை படிக்க வைக்க வேண்டுமெனக் கூறினார். அதன் பிறகு குழந்தை திருமணங்களை தவிர்க்க வேண்டுமெனவும் உங்களுடைய […]
மலைவாழ் மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே புதுப்பட்டு கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இந்தப் பணியை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். அதன்பிறகு புளியங்கொட்டை பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனையடுத்து புதிய ஊராட்சி மன்ற கட்டிடங்கள், மகளிர் மேம்பாட்டு குழு கட்டிடம், பகுதி நேர ரேஷன் கடை […]
தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி திருச்சி மாவட்டத்தில் சொத்து வரி உயர்வை திரும்பப் பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எஸ்.பி வேலுமணி கூறியதாவது, சொத்து வரி உயர்வு அதிமுக கொண்டு வந்த நலத்திட்டங்களை வாபஸ் பெற்றது மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஆகியவற்றை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதிமுக அரசு இந்த […]
மீனவர்களுடைய சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று மீன்வளத்துறை திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்ட குளச்சல் மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் விசைப்படகுகள் சங்கங்கள், மீன்வள கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் தேவாலய பங்கு தந்தைகளுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சமீப காலமாக சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி தடைசெய்யப்பட்ட பகுதியில் குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் விசைப்படகுகள் அத்துமீறி மீது சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே அத்துமீறி சட்டவிரோதமான மீன்பிடித் […]
ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 12 பயனாளிகளுக்கு 1,22,000 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு ஆட்சியர் முரளிதரனிடம் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். அதன்படி மொத்தம் 379 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியர் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அந்தந்த துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். […]
சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் 24 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 102 பேருக்கு சுற்றுலா துறை அமைச்சர் வழங்கியுள்ளார். நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள சீரணி கலையரங்கத்தில் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் அமைச்சர் மதிவேந்தேன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். இதனையடுத்து வீட்டுமனை பட்டா, முதிர்கன்னி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய உதவித்தொகை, சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று ஆகிய 24,72,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 102 […]
கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கொளத்தூர் தொகுதியில் 1500 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதல்வரும், கொளத்தூர் தொகுதியின் எம்எல்ஏவுமான முதல்வர் முக ஸ்டாலின் 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிவருகிறார். சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட டான் பாஸ்கர் பள்ளியின் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சி முழுவதும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்று வருகின்றது. இதில் 1500 பேருக்கு ஒவ்வொருவருக்கும் 3 ஆயிரம் மதிப்புள்ள […]
தமிழக அரசு சார்பில் 34 கோடி மதிப்பீட்டில் கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 58க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு தமிழக ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டத்தின் சார்பில் சுமார் 2749 8.5 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட மற்றும் கடனுதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் அதற்க்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் […]
தமிழக அரசு சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் உள்ள 50,463 சுய உதவி குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு தமிழக ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டத்தின் சார்பில் சுமார் 2,749.85 கோடி ரூபாயில் நலத்திட்ட மற்றும் கடன் உதவிகளை வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான ஏற்பாடுகளை நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் […]
தமிழக அரசு சார்பில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் சுமார் 16 லட்சத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் சுமார் 457 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் 1,965 பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு உள்ளிட்ட 16லட்சத்து 36 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டுள்ளது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் தலைமை தாங்கிய நிலையில் […]
தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்ததையடுத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில் சேலம் சீலநாயக்கன்பட்டி யில் மறைந்த வீரபாண்டி ராஜா அவர்களின் உருவப்படத்தினை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து ரூ.300 கோடியில் நமக்கு நாமே திட்டத்தினை தொடங்கி வைத்தார். மேலும் சீலநாயக்கன்பட்டில் பல்வேறு துறைகளின் சார்பில் 54.1 கோடி மதிப்பில் 61 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் 31,000 பயனாளிகளுக்கு […]
சர்வேதச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் டிசம்பர் 3ஆம் தேதி சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளின் வால்வை உயர்த்தும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி 40 மாற்றுத்திறனாளிகளுக்கு சுமார் 10,84,000 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வழங்கியுள்ளார். அப்போது 9 பேருக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அனைத்து தரப்பு மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படுகிறது. மக்களின் குறைகளை முன்னதாகவே கண்டறிந்து அதனை முதல்வர் பூர்த்தி செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இலவச வீட்டு மனை, தையல் இயந்திரம் உள்ளிட்ட அரசின் நலத்திட்ட […]