Categories
தேசிய செய்திகள்

“பிரதமரின் பிறந்தநாள்”… ஒரு வாரம் கொண்டாட இருக்கும் பாஜக…!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜக கட்சியினர் அந்த வாரம் முழுவதும் விழாவாகக் கொண்டாட உள்ளனர். இந்தியாவில் பல்வேறு நலத்திட்டங்கள், கல்வியில் மாற்றங்கள், ஊரடங்கு குறித்த முறையான நடவடிக்கைகள் போன்றவற்றை கொடுத்து வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாள் இரு வாரங்களில் நடைபெற உள்ளது. அதாவது பிரதமர் மோடியின் பிறந்த நாள் வரும் செப்டம்பர் மாதம் 17ம்தேதி கொண்டாடப்படுகிறது. பிரதமரின் இந்த பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் நாடு முழுவதிலும் […]

Categories

Tech |